tag:blogger.com,1999:blog-11227047.post112195057258902051..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: போதைகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11227047.post-1121958962840687052005-07-21T23:16:00.000+08:002005-07-21T23:16:00.000+08:00ஞானபீடம் அண்ணாச்சி கோவிக்காதிங்க, சீக்கிரமே இன்றைக...ஞானபீடம் அண்ணாச்சி கோவிக்காதிங்க, சீக்கிரமே இன்றைக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன், அண்ணாச்சி உங்க பதிவெல்லாம் கலக்கல், சூப்பர், ரொம்ப நல்லா இருக்கு, அப்பாடி ஒரு ஆளு வாயை மூடியாச்சி...

//ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது!//
சரிதான் போலகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1121957930978124822005-07-21T22:58:00.000+08:002005-07-21T22:58:00.000+08:00//...முன்பு போல உலவ முடியுமா என்பது சந்தேகமே, நேர ...//...முன்பு போல உலவ முடியுமா என்பது சந்தேகமே, நேர நெருக்கடி உள்ளது, வலைப்பூக்கள் நல்ல சூழ்நிலைக்கு திரும்பி உள்ளதும் மகிழ்ச்சியளிக்கின்றது.//

வாய்யா... வா.
வர்ரப்பவே... ரொம்பத்தாய்யா ஒரு 'இது' ஒமக்கு. எதோ போனாப் போவுதுன்னு வந்து blog பண்ற மாதிரி உதாரெல்லாம் ரொம்பப் பெர்சா இருக்கு. இங்க நாங்கல்லாம், வேல வெட்டி இல்லாம, ஒரு நாளக்கி 92 மணி நேரத்த வெச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம அல்லாடுறோம்; இவரு ஒருத்தருக்குத்தாங்... வேல இருக்காம் வேல.
என்னமோ சொல்வாய்ங்க ஊர்க்காட்டுல...
ம்ம்... ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது! ன்னு சும்மாவா சொன்னாய்ங்க. :-)))

- ஞானபீடம்.ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1121954109995482852005-07-21T21:55:00.000+08:002005-07-21T21:55:00.000+08:00நன்றி சினேகிதி ஆனால் முன்பு போல உலவ முடியுமா என்பத...நன்றி சினேகிதி ஆனால் முன்பு போல உலவ முடியுமா என்பது சந்தேகமே, நேர நெருக்கடி உள்ளது, வலைப்பூக்கள் நல்ல சூழ்நிலைக்கு திரும்பி உள்ளதும் மகிழ்ச்சியளிக்கின்றது.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1121952962725192552005-07-21T21:36:00.000+08:002005-07-21T21:36:00.000+08:00u r back..welcome backu r back..welcome backசினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com