tag:blogger.com,1999:blog-11227047.post112227724853051400..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: பாபா - Risk Analysisகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11227047.post-1122355319784659252005-07-26T13:21:00.000+08:002005-07-26T13:21:00.000+08:00உங்க அளவுக்கு நாங்க இன்னும் பணக்காரன் ஆகல. 15,20,2...உங்க அளவுக்கு நாங்க இன்னும் பணக்காரன் ஆகல. 15,20,25 தான் நாங்க எல்லாம் கொடுத்து பார்ப்போம். இதுல குழந்தைக்கு எல்லாம் பிரி டிக்கெட் தான். இப்ப கணக்க கூட்டி பாருங்க. சரியா இருக்கும்.

5.4 கோடியில ஒரு .4 குழந்தைக்கு தள்ளி விடுங்க. 5 கோடி*20 =100 கோடி.

நான் கூட 80% தான் இருக்கும்னு நினைச்சேன். உங்க கணக்கு படி 90 % கண்பார்ம் ஆகுது. நண்றி நண்பரே.Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122305855478154872005-07-25T23:37:00.000+08:002005-07-25T23:37:00.000+08:00//தமிழ் நாட்டுல 90% பேர் ஏமாளிய இருக்குறாங்களா?//அ...//தமிழ் நாட்டுல 90% பேர் ஏமாளிய இருக்குறாங்களா?//

அப்போ உங்க கணக்கு படி 90% ம்...

மொத்த மக்கள் தொகை 6 கோடி அதில் 90% 5.4 கோடி, ஒரு அனுமதி சீட்டு விலை ரூ.50 (கள்ள சீட்டு 100க்கு வாங்கினேன்,150க்கு வாங்கினேன்னு சொல்ல கூடாது இதெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டோம்)என்றால் மொத்தம் ரூ.246 கோடி வசூல், அப்படியா??

ஹி ஹி கணக்கு உதைக்குதே?!குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122297273754392212005-07-25T21:14:00.000+08:002005-07-25T21:14:00.000+08:00//மனிசா கொய்ராலா. பாபா.வாவ் என் கனவு பலித்து விட்ட...//மனிசா கொய்ராலா. பாபா.வாவ் என் கனவு பலித்து விட்டது என வாய பொளந்த ஸ்டில் வேணுமா ரசிகரே //

எந்த ரசிகருக்குங்கோ, எனக்கெல்லாம் வேண்டாம் நான் அசின்பூஜாலைலா ரசிகர்.

இவன்
அகில உலக அசின்,பூஜா,லைலா ரசிகர் மன்ற தலைவர் அசின்பூஜாலைலா குழலிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122297131270490352005-07-25T21:12:00.000+08:002005-07-25T21:12:00.000+08:00//அதுலையும் கமல் மிஞ்சிட்டார்ருல. //கமல் திரையில் ...//அதுலையும் கமல் மிஞ்சிட்டார்ருல. //
கமல் திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த மனிதர், அவர்(?!) மாதிரி நிசத்தில் நடிக்க தெரியாத மனிதர், நிசத்தில நடிக்க உங்க அவருக்கு தான் எப்பவுமே முதல் இடம், அவர் முன்னால் கமல் நடிப்பெல்லாம் ஒன்றுமேயில்லைகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122295994264499012005-07-25T20:53:00.000+08:002005-07-25T20:53:00.000+08:00தமிழ் நாட்டுல 90% பேர் ஏமாளிய இருக்குறாங்களா? அய்ய...தமிழ் நாட்டுல 90% பேர் ஏமாளிய இருக்குறாங்களா? அய்யோ குழலி நீங்க மடும் தான் புத்தி சாலியா.

நீங்க புத்தி சாலியா இருங்க. ஓட்டுலாம் போட போவிங்கல்லா.? நிறை குடம் தழும்பாதாமே?
நல்லா நடிக்கிறாருனு சொல்லிட்டீங்க. அதுலையும் கமல் மிஞ்சிட்டார்ருல. உங்க பாராட்டுக்கு நன்றி.

மனிசா கொய்ராலா. பாபா.வாவ் என் கனவு பலித்து விட்டது என வாய பொளந்த ஸ்டில் வேணுமா ரசிகரேRajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122295264903219162005-07-25T20:41:00.000+08:002005-07-25T20:41:00.000+08:00//மிகவும் வயதான நடிகரோடு நம்ம மனுஷ கொரில்லாவை இணைத...//மிகவும் வயதான நடிகரோடு நம்ம மனுஷ கொரில்லாவை இணைத்து எழுதிய கொயலி ஒலிக!!!

இப்படிக்கு,
மனுஷ கொரில்லா பக்தர்கள் குழு,
United States School of Medecines.

மன்னிச்சிக்கோங்க தலை, தப்பு தான் தப்புதான் மாப்பு கேட்டுக்கிறேன், ஆனாலும் 20 வயசு கதாநாயகியோட சோடியா ஆடும்போது மனிஷா வயசான மாதிரிதான் தெரியுது தலகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122293316605089712005-07-25T20:08:00.000+08:002005-07-25T20:08:00.000+08:00//ஏமாத்துறவனோட ஏமாறவன் தான் முட்டாள்.//அதத்தான் நா...//ஏமாத்துறவனோட ஏமாறவன் தான் முட்டாள்.

அதத்தான் நாங்க உங்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம், ஏமாறாதே! ஏமாறாதே!! என்று

//உழைக்காமல 30 வருசமா சூப்பர் ஸ்டாரா இருக்காரு. கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க //
யோசித்தேன் இப்போ புரியுது...
அதான் கேமராவுக்கு முன்பும் கேமரா இல்லாமலும் நன்றாக வே நடிப்புத் தொழிலை செய்து கொண்டுதானே இருக்கின்றார்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122292736191064992005-07-25T19:58:00.000+08:002005-07-25T19:58:00.000+08:00ஏமாத்துறவனோட ஏமாறவன் தான் முட்டாள்.அப்படி உங்கள் க...ஏமாத்துறவனோட ஏமாறவன் தான் முட்டாள்.
அப்படி உங்கள் கூற்று படி கேமரா இல்லாமலும் நடிக்கிறார் என வைத்துக் கொண்டால். உங்களா யாருப்பா ஏமாறச் சொன்னது.
ஏமாத்துறாறு ஏமாத்துறாறுனு சொல்லிக்கிட்டே வந்து படம் பார்த்தா அவரு சம்பாதிக்காமா என்னா பண்ணூவாரு.

உழைக்காமல 30 வருசமா சூப்பர் ஸ்டாரா இருக்காரு. கொஞ்சம் யோசிச்சு எழுதுங்கRajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122289928750554592005-07-25T19:12:00.000+08:002005-07-25T19:12:00.000+08:00//எல்லா நடிகருங்க மாதிரி நடிச்சுதானே சம்பாதிச்சாரு...//எல்லா நடிகருங்க மாதிரி நடிச்சுதானே சம்பாதிச்சாரு//

அது சரி, நடிப்புதானே அவருக்கு பணம் சம்பாதித்து கொடுத்தது, கேமராவிற்கு முன்பும், கேமரா இல்லாமலும் அவர் நடித்ததால் தானே இந்த பணம்

//படம் பிளாப்னு கூவிக்கிட்டு இப்பவும் நி-ங்க பாபவுக்கு கொடுக்கும் விளம்பரம். இதையும் சேர்த்துக்கலாம்.//
நல்லா சேர்த்துக்குங்க அதனால் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை

//உழைககாம எதுவும் கிடைக்காது.
உழைக்காம கடைச்ச எதுவும் நிலைக்காது.

தப்பான இடத்திற்கு வந்த பின்னூட்டம், இது அவருக்கு(?!) போக வேண்டியதுகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122289552992990112005-07-25T19:05:00.000+08:002005-07-25T19:05:00.000+08:00ரஜினி அகதியா தான் வந்தாரு. உன் சொத்த எழுதி கொடுத்த...ரஜினி அகதியா தான் வந்தாரு. உன் சொத்த எழுதி கொடுத்தா அவரு சம்பாதிச்சாரு. எல்லா நடிகருங்க மாதிரி நடிச்சுதானே சம்பாதிச்சாரு. இல்ல உண்டியல் எதும் வசுழிச்சாரா?

உழைககாம எதுவும் கிடைக்காது.
உழைக்காம கடைச்ச எதுவும் நிலைக்காது.

இப்படி பொறாம படாம உழைச்சு முன்னேற வழிய பாரு.Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122289348834937732005-07-25T19:02:00.000+08:002005-07-25T19:02:00.000+08:00//படம் பூசை போட்டதிலிருந்தே பத்திரிக்கைகள் கொடுத்த...//படம் பூசை போட்டதிலிருந்தே பத்திரிக்கைகள் கொடுத்த இலவச விளம்பரம்

படம் பிளாப்னு கூவிக்கிட்டு இப்பவும் நி-ங்க பாபவுக்கு கொடுக்கும் விளம்பரம். இதையும் சேர்த்துக்கலாம்.

பாபா படம் சூப்பர். பாமக தான் பிராப்ளாம் என எடுத்துக்கலாமா?Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122282965346789942005-07-25T17:16:00.000+08:002005-07-25T17:16:00.000+08:00/வயசான கதாநாயகனுக்கு வயசான கதாநாயகி என்ற எதார்த்தம.../வயசான கதாநாயகனுக்கு வயசான கதாநாயகி என்ற எதார்த்தமான நடிகர்கள் தேர்வு/

Still Laughingkirukanhttps://www.blogger.com/profile/10922954929163573029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122279212805146212005-07-25T16:13:00.000+08:002005-07-25T16:13:00.000+08:00யோவ் யாருப்பா அந்த Anonymous , நீங்களும் எங்கே பார...யோவ் யாருப்பா அந்த Anonymous , நீங்களும் எங்கே பார்த்தாலும் எரிதம் போல ஒரே பின்னூட்டத்தை இட்டுக்கொண்டிருக்கின்றீர். மன்றத்திலே போய் அந்த பின்னூட்டத்தை இட்டுவிடாதீர்கள், அந்த நடிகர் சம்பந்தப்பட்ட பதிவுகளில் மட்டும் இடுங்கள்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122278634278057712005-07-25T16:03:00.000+08:002005-07-25T16:03:00.000+08:00ரஜினி அகதியாக சென்னைக்கு வந்தபோது என்ன கொண்டுவந்தா...ரஜினி அகதியாக சென்னைக்கு வந்தபோது என்ன கொண்டுவந்தார். ஆனால் இன்றைய நிலை.!!! சந்திரமுகிக்காக மட்டும் அவர் பெற்ற தொகை 10 கோடிக்கு மேல் என்று கூறுகிறார்கள்.

போயஸ் கார்டன் மற்றும் கேளம்பாக்கம் பண்ணைவீடு இவற்றைத் தவிர வேறு எந்த முதலீடும் தமிழ்நாட்டில் அவர் செய்யவே இல்லை.

அதனால்தான் தன்னுடைய படத்தின் ஒரு பாடலில்... 'கையில் என்ன கொண்டு வந்தோம்... கொண்டு செல்ல....'

பக்தகோடிகள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்திருப்பாரோ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122278523024173882005-07-25T16:02:00.000+08:002005-07-25T16:02:00.000+08:00//பா.மா.கவின் Risk analysis கிடைக்குமா? :-)//சுட ச...//பா.மா.கவின் Risk analysis கிடைக்குமா? :-)//

சுட சுட போட்டு விடுவோமா அதையும், ஏற்கனவே எழுதி வைத்திருக்கின்றேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122278371906646782005-07-25T15:59:00.000+08:002005-07-25T15:59:00.000+08:00பா.மா.கவின் Risk analysis கிடைக்குமா? :-)பா.மா.கவின் Risk analysis கிடைக்குமா? :-)Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122278025539960952005-07-25T15:53:00.000+08:002005-07-25T15:53:00.000+08:00இன்னும் நான் சிரித்து முடிக்கவில்லை. இந்த தொடர்பதி...இன்னும் நான் சிரித்து முடிக்கவில்லை. இந்த தொடர்பதிவு விளையாட்டும் நல்ல தான் இருக்கு...Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122277379944850522005-07-25T15:42:00.000+08:002005-07-25T15:42:00.000+08:00அய்யய்யோ டிஸ்கெளெய்மர் விட்டுவிட்டேனே...ரஜினிராம்க...அய்யய்யோ டிஸ்கெளெய்மர் விட்டுவிட்டேனே...

ரஜினிராம்கி யின் பதிவிற்கும் http://rajniramki.blogspot.com/2005/07/risk-analysis.html இதற்கும் எந்த தொடர்பும் இல்லைகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com