tag:blogger.com,1999:blog-11227047.post112990556566071917..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: நூறு! நூறு!! நூறு!!!குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-11227047.post-1131454388281061002005-11-08T20:53:00.000+08:002005-11-08T20:53:00.000+08:00100??!! வாழ்த்துக்கள் குழலி! இன்னும் 1000 பதிவுகள்...100??!! வாழ்த்துக்கள் குழலி! இன்னும் 1000 பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் மனசுல நினைக்கிறதை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வருவது சில பேருக்குத்தான் வரும் (என் நண்பர் ராம்கி மாதிரி). குழலி உங்களுக்கு நல்லா வருது.தொடரட்டும் உங்கள் பதிவுப்பணிarulhttps://www.blogger.com/profile/06547628862426761654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130481443241929102005-10-28T14:37:00.000+08:002005-10-28T14:37:00.000+08:00//ஜோசப் அய்யா, மழையெல்லாம் அதிகமா ஊரில... தினமும் ...//ஜோசப் அய்யா, மழையெல்லாம் அதிகமா ஊரில... தினமும் சன் செய்திகளில் பார்க்கின்றேன்... //

அதை ஏன் கேக்கறீங்க?

நேத்தைக்கி மாதிரி அவஸ்தைய நான் மும்பையிலும் கொச்சியிலும் இருந்த சமயத்திலும் (இந்தியாவில் பருவ மழை தவறாமல் பொழியும் இரு முக்கிய நகரங்கள்) கூட பட்டதில்லை.

முழங்கால் அளவு தண்ணீரில் மாருதி கார் நின்றுபோய் இறங்கி தள்ளவும் முடியாமல் (கார் கதவைத் திறந்ததுதான் தாமதம். அழுக்குப்பிடித்த மழைநீர்+சாக்கடை நீர் உள்ளே புகுந்து..)ஏன் கேட்கிறீர்கள்?

ஜெ.. அம்மா பெரிய மனசு பண்ணி சென்னை நகரம் முழுதும் மின்சாரத்தை நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொள்ள, நாள் முழுவதும் (இன்று காலை 9.00 மணிக்குத்தான் திரும்பி வந்தது) ஆதிவாசிபோல வீட்டில் குந்தி இருந்தது..(நல்ல வேளை செல்ஃபோன் இருந்தது).. சென்னை முழுவதும் ஃபோன் போட்டு.. போட்டு.. Post Paid ஆனதால் பிழைத்தேன்.. இந்த மாதம் பில் வரும்போதுதான் தெரியும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130364553380193022005-10-27T06:09:00.000+08:002005-10-27T06:09:00.000+08:00Remo,Hey Great All the best....Remo,
Hey Great All the best....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130358562380652812005-10-27T04:29:00.000+08:002005-10-27T04:29:00.000+08:00enna kuzhali, asin pirandha naazhuku siraaaaapu pa...enna kuzhali, asin pirandha naazhuku siraaaaapu pathivu edhuvum illaya ;-)

செந்தில் / SenthilAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130337372431561592005-10-26T22:36:00.000+08:002005-10-26T22:36:00.000+08:00//நூறாவது பதிவை ஆழமாய்த்தான் கொடுத்திருக்கிறீர்கள்...//நூறாவது பதிவை ஆழமாய்த்தான் கொடுத்திருக்கிறீர்கள்.

என்னங்க இப்படி கிண்டல் செய்றிங்க... :-)

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,

ஜோசப் அய்யா, மழையெல்லாம் அதிகமா ஊரில... தினமும் சன் செய்திகளில் பார்க்கின்றேன்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130322597528180202005-10-26T18:29:00.000+08:002005-10-26T18:29:00.000+08:00வாழ்த்துகள் குழலி. இன்னும் நிறைய பதிவுகள் தருக.நாம...வாழ்த்துகள் குழலி. இன்னும் நிறைய பதிவுகள் தருக.

நாமெல்லாம் இங்கு நண்பர்கள். என்றைக்கும் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக இருக்கலாம். கருத்துகளையும் முறையான நாகரீகமான முறையில் பகிர்ந்து கொள்வோம். நானும் கூட வந்ததிற்கு இப்பொழுது கொஞ்சம் முதிர்ச்சியுடன் பின்னூட்டங்கள் இடுகிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130318648080422412005-10-26T17:24:00.000+08:002005-10-26T17:24:00.000+08:00வாழ்த்துக்கள் குழலி...ஒரு வாரமாக வேலைப்பளு காரணமாக...வாழ்த்துக்கள் குழலி...
ஒரு வாரமாக வேலைப்பளு காரணமாக எழுத இயலவில்லை....
late_ஆ வந்தாலும் latest... :-)Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130231712225959932005-10-25T17:15:00.000+08:002005-10-25T17:15:00.000+08:00Kuzhali, Keep up the good work. I have felt ...Kuzhali,
Keep up the good work. I have felt that ur writings make ppl think on varied issues and the number of people wishing you success speaks for itself.
God Bless! Looking forward to reading more...
MeMyselfCitraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130229191140647652005-10-25T16:33:00.000+08:002005-10-25T16:33:00.000+08:00வாழ்த்துக்கள் குழலி!கடந்த மூன்று நாட்களாக நான் சென...வாழ்த்துக்கள் குழலி!

கடந்த மூன்று நாட்களாக நான் சென்னையில் இல்லை. அலுவலக வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்தேன்.

இன்றுதான் சென்னை மழையில் மிதந்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நூறு பதிப்புகள்!

நினைத்தாலே மலைப்பாயிருக்கிறது!!

நூறாவது பதிவை ஆழமாய்த்தான் கொடுத்திருக்கிறீர்கள்.

தொடரட்டும் இத்தகைய அர்த்தமுள்ள பதிவுகள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130165672318967882005-10-24T22:54:00.000+08:002005-10-24T22:54:00.000+08:00அடடே!இப்பதானே இந்தப் பதிவைப் பார்த்தேன். நூறுக்கு ...அடடே!
இப்பதானே இந்தப் பதிவைப் பார்த்தேன். நூறுக்கு வாழ்த்துக்கள்.
ஆனால் உங்கள் பதிவு உறுத்திய பிறகுதான் என் பதிவுகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்த்தேன். அதெல்லாம் எப்பவோ தாண்டிப்போயாச்சு.

சரி இருநூறாவது பதிவுக் கொண்டாட்டத்தைக் கொண்டாட வேண்டியதுதான்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130114945910347922005-10-24T08:49:00.000+08:002005-10-24T08:49:00.000+08:00அன்புள்ள குழலி,பல்லாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துகி...அன்புள்ள குழலி,

பல்லாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130111679531803272005-10-24T07:54:00.000+08:002005-10-24T07:54:00.000+08:00வாழ்த்துக்கள் குழலி.வலை நண்பர்கள் லிஸ்டுலே நியூஸிய...வாழ்த்துக்கள் குழலி.

வலை நண்பர்கள் லிஸ்டுலே நியூஸியையும் சேர்த்திருக்கலாமுல்லே.

ஆயிரம் பதிவுக்குக் கண்டிப்பா சேர்த்துருங்க:-)

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130076700291596742005-10-23T22:11:00.000+08:002005-10-23T22:11:00.000+08:00//இன்னும் இது மாற்று ஊடகமாக முழுவதும் வளரவில்லை, த...//இன்னும் இது மாற்று ஊடகமாக முழுவதும் வளரவில்லை, தொடக்க நிலையில் தான் உள்ளது. //

நூத்துல ஒரு வார்த்தை!Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130065302388739292005-10-23T19:01:00.000+08:002005-10-23T19:01:00.000+08:00Vaaztthukkal!Vaaztthukkal!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130061609074331102005-10-23T18:00:00.000+08:002005-10-23T18:00:00.000+08:00மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது குழலி. மேலும் பலப்...மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது குழலி. மேலும் பலப்பல பதிவுகள் காண என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை வலைப்பதிய வருகிற எனக்கு உங்களின் வேகம் உத்வேகமூட்டுகிறது. சச்சினைப் போல நல்ல ஓப்பனிங்குடன் தொடங்கி விரைவாக 'நூறு' அடிக்கிறீர்கள். அதனால் உந்தப்பட்டு எங்களைப் போன்ற ஜாகீர்கான்கள் அவ்வப்போது நாலு, ஆறு அடித்தால் உண்டு.

(இப்போது தான் பார்த்தேன், என் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்துள்ளீர்கள், மிக்க நன்றி.)இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130043499939553792005-10-23T12:58:00.000+08:002005-10-23T12:58:00.000+08:00Congrats Kuzhali.M.K.Congrats Kuzhali.

M.K.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130038723050880402005-10-23T11:38:00.000+08:002005-10-23T11:38:00.000+08:00வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வா...வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130009389374623712005-10-23T03:29:00.000+08:002005-10-23T03:29:00.000+08:00பின்னூட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, ஷாந்தன் ந...பின்னூட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, ஷாந்தன் நிச்சயம் அடுத்த முறை நம் சந்திப்புகள் பற்றிய பதிவிடுகின்றேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1130000602243243682005-10-23T01:03:00.000+08:002005-10-23T01:03:00.000+08:00வாழ்த்துகள் வாழ்த்துகள்வாழ்த்துகள் வாழ்த்துகள்குமரேஸ்https://www.blogger.com/profile/17707575057941676604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1129996739757266882005-10-22T23:58:00.000+08:002005-10-22T23:58:00.000+08:00anpin Kuzhali,Happy to read your 100vathu pathivu....anpin Kuzhali,

Happy to read your 100vathu pathivu...Vaalthukal...Keep it up...It's "meaningful" 100..You show your "brand' on this pathivu too....
Even i'm not writing in blog,but read some ,whenever getting facilities to read.
Upto my knowledge i found yours's is one of "broad thinking" pathivu,mostly.You've made noticeable "opportunities" to think some "issues",which inspired "different" feedbacks.
Yes,you covered a "muti-dimensional" view and areas...
Since you have interested in literay realted meetings/discuusions and have attended some,hope atleast few "pathivukal" on that type of events in the future.Hope this will be useful to others,who're unable to attend and who are in different nations.
Do well and perform well!!

anpudan,
shanthan
ktps24@yahoo.co.ukAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1129995632193493992005-10-22T23:40:00.000+08:002005-10-22T23:40:00.000+08:00வாழ்த்துக்கள் குழலிவாழ்த்துக்கள் குழலிமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1129988908877510162005-10-22T21:48:00.000+08:002005-10-22T21:48:00.000+08:00வாழ்த்துக்கள்.மென்மேலும் பல சிறந்த பதிவுகள் இட வேண...வாழ்த்துக்கள்.

மென்மேலும் பல சிறந்த பதிவுகள் இட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

குடும்பத்திற்கும் உங்களுக்காகவும் போதுமான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள் என்றும் பணிவோடு கூறிக்கொள்கிறேன்.ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1129980252163366152005-10-22T19:24:00.000+08:002005-10-22T19:24:00.000+08:00வாழ்த்துக்கள், குழலி"சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல...வாழ்த்துக்கள், குழலி

"சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் இங்கேயே இப்படியான தாக்குதல் என்றால் " - இதுதான் எனக்குத் தாங்கல, குழலி. இது எப்படி, ஏன்னும்னும் தெரியலையே...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1129977470466576202005-10-22T18:37:00.000+08:002005-10-22T18:37:00.000+08:00வாழ்த்துக்கள் குழலி! ஆழம்னா என்னா அது குழலியோட பதி...வாழ்த்துக்கள் குழலி!
ஆழம்னா என்னா அது குழலியோட பதிவுமா...:)

பல்கலையில் கொஞ்சம் வேலை பளு....சீக்கிரம் வந்து நானும் சோதியில் ஐக்கியம் ஆயிடரேன்.
கங்கைகொண்ட சோழனின் படையை ஆட்சி செய்தவர்கள் இன்று டில்லியை வென்ற படையையும் ஆட்சி செய்கிறார்கள்.:))
வீழ்ந்தது மரமாயிருந்தாலும் வென்றது தமிழன்!!!

வாழ்க தமிழ், வளர்க தமிழ்மணம்!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1129973760150348032005-10-22T17:36:00.000+08:002005-10-22T17:36:00.000+08:00நூறு பதிவுகளா?வாழ்த்துகள் வாழ்த்துகள். :)-மதிநூறு பதிவுகளா?

வாழ்த்துகள் வாழ்த்துகள்.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com