tag:blogger.com,1999:blog-11227047.post1141081166665555734..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: இணையத்தில் செலிபிரட்டிகளுக்கு கொம்பு முளைத்துவிடவில்லை - பாடகி சின்மயி யின் பரபரப்பு புகார்!குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11227047.post-40855903746052450692012-10-20T02:15:42.893+08:002012-10-20T02:15:42.893+08:00//சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த ஒரு சமூக இணையதளத்த...//சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த ஒரு சமூக இணையதளத்தில் என் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதில் நான் பாம்பேவிலிருந்து பெண்களை கொண்டுவந்து தொழில் செய்வதாக மூர்த்தி என்பவன்//

போலி டோண்டு என்றால் இன்னும் நன்றாக தெரியும்...
சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-85057796903141494432012-10-19T21:56:24.653+08:002012-10-19T21:56:24.653+08:00உங்க பதிவையும் முதல் பகுதி இரண்டாம் பகுதின்னு பிரி...உங்க பதிவையும் முதல் பகுதி இரண்டாம் பகுதின்னு பிரிச்சே படிக்க வேண்டியிருக்கு.

சோம்பேறித்தனப்படாமல், இன்னும் எழுதியிருக்கலாமேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-77525768445084370942012-10-19T16:35:22.873+08:002012-10-19T16:35:22.873+08:00குழலி,
நல்ல கருத்தாக்கம்.
//பொதுவில் பேசும் பேச்...குழலி,

நல்ல கருத்தாக்கம்.

//பொதுவில் பேசும் பேச்சுக்கு வரும் பின்விளைவுகளை எதிர்நோக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள், தயவு செய்து பொது இடங்களில் ஆல் இன் ஆல் அழகு ராஜா/ராணி போல கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். //

இதனை பிராபல்யப்பதிவர்கள் என நினைப்பவர்களும் படித்து திருந்த வேண்டும்.

ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு கும்மியடித்து நான் பிராபல்யப்பதிவர் எனக்கு வானத்துக்கீழே எல்லாம் தெரியும், நீ என்ன கருத்து சொல்வது என குதிக்கிறார்கள் சிலர் :-))

இணையத்தில் அவர்கள் பதிவுக்கு ஹிட்ஸ் அதிகம் கிடைப்பதாலேயே கொம்பு முளைத்துவிட்டதாக நினைக்கும் சினிமா அஸிஸ்டெண்ட் இயக்குனர்கள் இப்பதிவைப்படித்து மனம் திருந்துவார்களா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-47036232069369504572012-10-19T13:56:41.525+08:002012-10-19T13:56:41.525+08:00||அதே சமயம் சர்ச்சைக்குறிய கருத்துகளை பொதுவில் உதி...||அதே சமயம் சர்ச்சைக்குறிய கருத்துகளை பொதுவில் உதிர்க்கும் போது அதன் டீசண்டான எதிர்வினைகளை அதற்குறிய மரியாதையுடன் அலட்சியப்படுத்தாமல் எதிர்கொள்ள வேண்டும், நான் பெரிய அப்பாடக்கர், கருத்து மட்டுமே சொல்லுவேன் எதிர்வினைகள் என் மயிருக்கு சமம் என்ற அலட்சியத்துடன் செயல்படுவது சரியான நிலைப்பாடு அல்ல.||

இது முதன்மையான விடயம். Anonymousnoreply@blogger.com