tag:blogger.com,1999:blog-11227047.post114925941555535130..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: தேர்தல் 2006 - சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11227047.post-1149476287410396212006-06-05T10:58:00.000+08:002006-06-05T10:58:00.000+08:00//இப்போதைக்கு சிங்கப்பூருல இருக்கோம்கிறதுக்காக ஜோக...//இப்போதைக்கு சிங்கப்பூருல இருக்கோம்கிறதுக்காக ஜோகூர் பாரு தொகுதி அலசலா எழுத முடியும் .நம்ம ஊர் பத்தித் தான் எழுத முடியும்.

ஹி ஹி...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149334666749744672006-06-03T19:37:00.000+08:002006-06-03T19:37:00.000+08:00//உள்ளாட்சித் தேர்தலுக்கு கணிப்பு உண்டா?//நெல்லிகு...//உள்ளாட்சித் தேர்தலுக்கு கணிப்பு உண்டா?//

நெல்லிகுப்பம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி உறுதியானது.

:-))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149321502818764502006-06-03T15:58:00.000+08:002006-06-03T15:58:00.000+08:00//கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகள...//கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் //

துண்டு போட்டு என்ன பிரயோஜனம், எழுதலையே!!!!!!!!!

ஆனால், நயனம் இளங்கோவன் ஐயாவிடம் நான் இந்த இரண்டு தொகுதிகளுக்கு கணிச்சுச் சொன்னதே தான் நடந்துச்சு.

1. சிதம்பரம் தொகுதியிலே என்ன தான் பாலகிருஷ்ணனுக்கு நல்ல பெயர் இருந்தாலும் திமுக எம்எல்ஏவா இருக்கிற (இருந்த) சரவணனுக்கு சீட் கொடுக்காததாலே திமுக ஒழுங்கா வேலை செய்யாது. அதனால அதிமுகவுக்கு வாய்ப்பு அதிகம்.

2. கா.குடியிலே வள்ளல்பெருமான் இதுவரை ஜெயிச்சப்போல்லாம் பெருசா ஒண்ணுமே செஞ்சது இல்லை. இது சிறுத்தைகளுக்கு சாதகம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு கணிப்பு உண்டா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149313432536001742006-06-03T13:43:00.000+08:002006-06-03T13:43:00.000+08:00தலைவரே,வேற மேட்டர்னு நம்ம்ம்ம்பி வந்தேன்.கழுத்தறுத...தலைவரே,

வேற மேட்டர்னு நம்ம்ம்ம்பி வந்தேன்.
கழுத்தறுத்தீட்டீரே....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149304926156290992006-06-03T11:22:00.000+08:002006-06-03T11:22:00.000+08:00இப்போதைக்கு சிங்கப்பூருல இருக்கோம்கிறதுக்காக ஜோகூர...இப்போதைக்கு சிங்கப்பூருல இருக்கோம்கிறதுக்காக ஜோகூர் பாரு தொகுதி அலசலா எழுத முடியும் .நம்ம ஊர் பத்தித் தான் எழுத முடியும்.

நல்லாத் தான் கணிச்சிருக்கீங்க .என்னைப்பொறுத்தவரை நாகர் கோவில் பற்றி நான் கணித்தது நடந்தது .சென்னையில் அதிமுக நிறைய இடங்களைப்பிடிக்கும் என்று நினைத்ததும் நடந்தது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149295062988838342006-06-03T08:37:00.000+08:002006-06-03T08:37:00.000+08:00//நீங்க சொல்லுங்க சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்...//நீங்க சொல்லுங்க சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிக்கு தேர்தல் கருத்து கணிப்பு எழுதலாமா? எளவு அதான் எழுதிட்டியே இப்போ இன்னாத்துக்கு கேக்குறனு சவுண்டு வுடாதிங்க, அடுத்த தேர்தலுக்குதான் இப்பமே கேட்டுக்கறன்.//

:-)))))))))))))))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com