tag:blogger.com,1999:blog-11227047.post115985111437925043..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: டாடா, மாறன்,ஜீவஜோதி க.சு. காவாலித்தனம்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-11227047.post-1160122957086365002006-10-06T16:22:00.000+08:002006-10-06T16:22:00.000+08:00குழலி,தலைப்பு நேகு மாதிரியே நோகாமல் வச்சிருக்கிங்க...குழலி,
தலைப்பு நேகு மாதிரியே நோகாமல் வச்சிருக்கிங்க !
:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160102780674604822006-10-06T10:46:00.000+08:002006-10-06T10:46:00.000+08:00kuzhali, neengal solvathai naan othukolgiren. Aan...kuzhali,
neengal solvathai naan othukolgiren. Aanal dayanidi maran miratal viduthar enbathil sandhegam illatha vagaiyil tata vil pathil therivikirathu. Intha mathiri aatkalidam naam intha mathiri nadathaiyai thaan ethir parka mudium. Ooran neyee, en pondatti kaiyee enbathu pola, namma kaasil TV kodupargal, atharku 500 rubai varai vangi kolvathaga kelvi, cable collection vera. Intha kootathuku kodi pidikathhergal thayavu seithu. Dayanidhi maran patri gurumurthy ezhuthiya katuraikai pathil sonnara antha minshtar?P Bhttps://www.blogger.com/profile/15301866712935647226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160102336879257052006-10-06T10:38:00.000+08:002006-10-06T10:38:00.000+08:00ஜீவஜோதி விஷயத்தில் நீதிபதியே அவரது அன்னை தனது பெண்...ஜீவஜோதி விஷயத்தில் நீதிபதியே அவரது அன்னை தனது பெண்ணை அண்ணாச்சியிடம் அவரது பணத்துக்காகப் பழக விட்டிருக்கிறார் என்று பொருள்பட கமெண்ட் விட்டிருந்தாரே. நான் நினைப்பதென்னவென்றால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் இன்னொசண்ட் இல்லை.

இந்தக் கண்றாவிகளை துக்ளக் தவிர எல்லோரும் பிரசுரித்து காசு பார்த்தனர். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் துக்ளக்கின் உயர்ந்த தரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160102126661313352006-10-06T10:35:00.000+08:002006-10-06T10:35:00.000+08:00எல்லாம் சரி, மாறன் வழக்கு என்னாச்சி? அவரும் கம்மென...எல்லாம் சரி, மாறன் வழக்கு என்னாச்சி? அவரும் கம்மென்று விட்டு விட்டார் போலிருக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160098516975983462006-10-06T09:35:00.000+08:002006-10-06T09:35:00.000+08:00//Atleast I am more than convinced he did that. //...//Atleast I am more than convinced he did that. //
ஹி ஹி நீங்க கன்வின்ஸ் ஆகிட்டிங்க :-)

மாறன் மீது குற்றம் சாட்டியது பத்திரிக்கை, அதுவும் தேர்தல் நெருக்கத்தில், இத்தனை நாட்கள் ஆகியும் அதை நிரூபிக்காமல் விட்டு விட்டு கொடுமை என்னனா அந்த பேச்சையே எடுக்கலை...

போர்பார்ஸ் விவகாரம் தெரியுமா? நோண்டி நொங்கெடுத்தார்கள் பத்திரிக்கைகள் வருடகணக்கில் அதுவும் வலிமைவாய்ந்த பிரதமரை எதிர்த்து, இவர் after all ஒரு மந்திரி அவ்வளவு தானே?

ஆனால் பத்திரிக்கையை நம்பும் மக்களிடம் தேர்தல் சமயத்தில் இப்படி செய்வததை எதில் சேர்க்க?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160084135370296672006-10-06T05:35:00.000+08:002006-10-06T05:35:00.000+08:00during this episode, Media asked Tata about it. Ta...during this episode, Media asked Tata about it. Tata said he had no comments. this is proof enough that he did intimidate. Also gurumurthy had written articles in indianexpress around that time on who is maran, where is business interests lie etc with anough proof. If u can go through them. Atleast I am more than convinced he did that. Please dont tell me D.Maran is not that kinda of peson. We all know what sumangali cable does.

Mothathila Siru pulla thanama iruku.P Bhttps://www.blogger.com/profile/15301866712935647226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160083521804139932006-10-06T05:25:00.000+08:002006-10-06T05:25:00.000+08:00Kuzhali,How about another post from you on promise...Kuzhali,

How about another post from you on promises not kept by the "dravidian" politicians? Why go so far, the current deplorable state of vernacular press in TN is totally due to control by DMK and its ilk.

I still remember the promises about TN becoming singapore!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159871590929735052006-10-03T18:33:00.000+08:002006-10-03T18:33:00.000+08:00இப்ப பத்திரிக்கை எல்லாம்,எதுக்கு நடத்துறாங்க,காசு ...இப்ப பத்திரிக்கை எல்லாம்,
எதுக்கு நடத்துறாங்க,
காசு பார்க்கத்தான்,

அதறகாக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள்.
எது என் குமுறல்வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159867304306027082006-10-03T17:21:00.000+08:002006-10-03T17:21:00.000+08:00திரு. குழலி,இதெல்லாம் செலக்டிவ் அம்னீசியாவில சேரும...திரு. குழலி,

இதெல்லாம் செலக்டிவ் அம்னீசியாவில சேருமோ?

வாழ்க கசுகா!!தி.ராஸ்கோலுhttps://www.blogger.com/profile/04226495299475604302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159865965439518372006-10-03T16:59:00.000+08:002006-10-03T16:59:00.000+08:00நன்றாகச் சொன்னீர்கள். இதழியல் அறம் எல்லாம் இப்போது...நன்றாகச் சொன்னீர்கள். இதழியல் அறம் எல்லாம் இப்போது சிறிதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால் பத்திரிக்கைச் சுதந்திரத்துக்கு 'ஆபத்து' வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சல் போடுவார்கள். இதன் தொடர்பாக நான் எழுதியது இங்கே கைகாட்டிhttps://www.blogger.com/profile/17404232861909302411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159852477149732642006-10-03T13:14:00.000+08:002006-10-03T13:14:00.000+08:00சோதனைசோதனைகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com