tag:blogger.com,1999:blog-11227047.post116513261239758378..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: சிறுவர் போர்னோகிராபிகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11227047.post-1165304187282797092006-12-05T15:36:00.000+08:002006-12-05T15:36:00.000+08:00Pedophilia இது ஒரு நோய்யாக கண்டறியப்பட்டுள்ளது!இது...Pedophilia இது ஒரு நோய்யாக கண்டறியப்பட்டுள்ளது!இதுக்கு மரணதண்டனை என்ன ஜெயில் தண்டனை கூட குடுக்கமுடியாது. இந்த நோய் மருந்துகள் உற்கொள்ளும்வரை கட்டுப்பாட்டில் இருக்கும், தரப்பியும் மற்றும் பயிற்சியும் அளிக்கிறார்கள். இந்த நோய் பெண்களுக்கும் உண்டு.மணிதன் தோன்றில காலத்தில் இருக்கு இந்த நோய் இருக்கின்றது, இது ஒண்றும் விஞ்ஞான/நாகரிக வளர்ச்சிகளுடன் வந்த அல்ல.
இதைப்பற்றி விளிப்புணர்வை மக்களுக்கு எற்படுத்துவதான் இப்போது சிறந்த வழி!
முன்னுக்கு மறுமொழி அழித்தவர்களுடய மனநிலை இருக்கும் வரை ஒருதரும் முன் வந்து இந்த நோய்க்கு மருத்துவ உதவி தேடமாட்டார்கள்!!

http://en.wikipedia.org/wiki/PedophiliaNONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1165221962122381052006-12-04T16:46:00.000+08:002006-12-04T16:46:00.000+08:00வக்கிர புத்தியின் எல்லை பரந்து விரிந்து போய்க்கொண்...வக்கிர புத்தியின் எல்லை பரந்து விரிந்து போய்க்கொண்டு இருக்கிறது. ஏதோ இது வெள்ளைக்காரன் மட்டும் செய்வது இல்லை. இந்தியாவிலும் பல வழக்குகள் இருக்கின்றன, அந்த குற்றவாளிகள் இன்னும் ஜாலியா தான் ஊர் சுற்றுகிறார்கள். தண்டனைகள் கடுமையில்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம், பின்னர் இந்தியவில், இப்படி ஒரு பிரச்சனையில் குழந்தைகள் மாட்டிக்கொண்டால் சமுதாயத்துக்கு பயந்து அது வழக்காமல் விட்டுவிடுவதும் ஏராளம்!!! இது போன்ற விசயங்களுக்கு மெளுகுவர்த்தி ஏற்றி பயன் உள்ளதாக தெரியவில்லை :( இருந்தாலும் உங்க ஆசைக்காக ஏற்றிவிட்டேன்.

இது குற்றவாளிகளுக்கு மரணதண்டனையோ அல்லது நம்ம இரவுக்கழுகார் ரேஞ்சுக்கு ஒரு தண்டனைக்கிடைக்காமல் அடங்கமாட்டார்கள் என்று ஆனித்தரமாக நம்புகிறேன். அதை சொன்னால் கோ.சுகுமாரன் போன்றவர்கள் மனித உரிமை, பொதுபுத்தி போன்ற விசயங்களை சொல்லி சண்டைக்கு வருவார்கள் குழலி. சில நேரம் நீங்க கூட சண்டைக்கு வருவீங்க ;)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1165214390025805852006-12-04T14:39:00.000+08:002006-12-04T14:39:00.000+08:00கொடுமை...இதுபோன்றவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள...கொடுமை...இதுபோன்றவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாதது இவர்களுக்கு வசதியாக போய்விட்டது குழலி அவர்களே !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1165212852588180412006-12-04T14:14:00.000+08:002006-12-04T14:14:00.000+08:00தாய்லாந்தில் அரசே அனுமதிக்கும் கொடுமை இது. பிள்ளை...தாய்லாந்தில் அரசே அனுமதிக்கும் கொடுமை இது.
பிள்ளைக்கறிக்காக வரும் வெள்ளைக்காரனை வசீகரிக்க இளம் குழந்தைகள் சந்தையில் விற்கப்படும் அவலம் அங்கு தினந்தோறும் நடக்கிறதாம்.

என்னய்யா கொடுமை இதெல்லாம். வெள்ளைக்காரனுக்கு வேறு கவலை இல்லாததனால், மனம் இப்படி எல்லாம் அலையாயுதோ?

(நம் ஊரில் இந்த ஈனம் இருக்கிறதா? இல்லாமலா மகாநதியில் கமல் இதை எடுத்துக் காட்டியிருப்பார்? பார்த்த இடத்திலேயே வெட்டி எறிய வேண்டும் இந்த சைகோக்களை)BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1165135056882584112006-12-03T16:37:00.000+08:002006-12-03T16:37:00.000+08:00மெழுகுவர்த்தியை ஏற்றீவிட்டேன்மெழுகுவர்த்தியை ஏற்றீவிட்டேன்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1165133690309373252006-12-03T16:14:00.000+08:002006-12-03T16:14:00.000+08:00விஞ்ஞான/நாகரிக வளர்ச்சிகளுடன் மனிதரின் பாலியல் வக்...விஞ்ஞான/நாகரிக வளர்ச்சிகளுடன் மனிதரின் பாலியல் வக்கிரங்களும் "வளர்ச்சியடைகிறது". இலங்கை, தாய்லாந்த் போன்ற நாடுகளில் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்க அரசுகளே சிறுவர்களை பாலியல் வக்கிரங்களுக்கு விற்பனை செய்கின்றன. பாலியல் பண்டமாக்கப்படும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு குப்பைக்குள் தூக்கி வீசப்படுவது மேற்குநாடுகளில் வழமையாகிவிட்டது.

இந்தக் கொடுமையின் பயங்கரம் மெழுகுவர்த்தி ஏற்றுவதுடன் நின்றுவிடாமல், உறைக்கும்படியாக தொடர்ச்சியாக எழுதப்பட/பேசப்பட வேண்டும்.Anonymousnoreply@blogger.com