tag:blogger.com,1999:blog-11227047.post2372338057556120766..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11227047.post-25680265394151477382008-11-17T04:43:00.000+08:002008-11-17T04:43:00.000+08:00இட ஒதுக்கீட்டை அவமானம் என எண்ணூம் பார்பணனின் எண்ணம...இட ஒதுக்கீட்டை அவமானம் என எண்ணூம் பார்பணனின் எண்ணம் எவ்வளவு அழுக்கானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-68822708624804186802008-11-17T00:14:00.000+08:002008-11-17T00:14:00.000+08:00I agree with kuzhali. pArpaneeya and "feudal" wolv...I agree with kuzhali. pArpaneeya and "feudal" wolves howling about "manithApimAnam" is the height of hypocrisy. Where were these people when kodiyankulam happened?

The time has come to end the violence of "Feudal" set of people, dominating over the downtrodden for centuries in the name of "valour".

Remember vAnchinAthan was acting barbaric without "manithApimAnam" when he shot Ash "durai", who was travelling with his wife.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-26852517362450953402008-11-17T00:13:00.000+08:002008-11-17T00:13:00.000+08:00I agree with kuzhali. pArpaneeya and "feudal" wolv...I agree with kuzhali. pArpaneeya and "feudal" wolves howling about "manithApimAnam" is the height of hypocrisy. Where were these people when kodiyankulam happened?

The time has come to end the violence of "Feudal" set of people, dominating over the downtrodden for centuries in the name of "valour".

Remember vAnchinAthan was acting barbaric without "manithApimAnam" when he shot Ash "durai", who was travelling with his wife.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-92175929193880652542008-11-15T06:52:00.000+08:002008-11-15T06:52:00.000+08:00கோபப்படாதீர்கள். இட்லிவடை சொல்லுவதில் என்ன தவறு? ...கோபப்படாதீர்கள். இட்லிவடை சொல்லுவதில் என்ன தவறு? படிக்கவந்த - சட்டம் படிக்கவந்த - மாணவர்கள் காடையர்களாக ஏன் மாறவேண்டும்? கோட்டாவில் வராத மாணவர்கள் எவரேனும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனரா? எதற்கெடுத்தாலும் சமூகநீதி, பார்ப்பன ஆதிக்க வெறி என்று பழியைப் பார்ப்பனர் மீது போடுவதும் இனி எடுபடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-55317259629618965152008-11-15T03:57:00.000+08:002008-11-15T03:57:00.000+08:00Kuzhali,I don't know if a law college seat is so i...Kuzhali,

I don't know if a law college seat is so in demand that it needs a quoto system for people to get in. That is the only issue I have with idlyvadai's blog. I trust his integrity just like I do yours (only on reservation!). Law College now seems to be the last resort of idiots and scoundrels. No one but the students themselves and the principals are responsible for this image. That's just my perception.

What you have done is to effectively hijack the conversation on this horrendous incident into a reservation debate. Even assuming idlyvadai is a heinous blogger with a hidden agenda; no, his comments are not more violent than the incident itself.

SwamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-17043782824576400482008-11-15T02:56:00.000+08:002008-11-15T02:56:00.000+08:00//இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந...//இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது//

ஒப்புகொள்கிறேன்; ஆனால் மூர்க்கமானது அல்ல, சாதுர்யமானது, பலன் அளிக்க கூடியது, அயோக்கியத்தனமானது. (மூர்க்கம் என்பது கூட ஒருவகை நேர்மையை கொண்டிருக்கும்).ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-78092033382142927392008-11-14T21:10:00.000+08:002008-11-14T21:10:00.000+08:00//சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட...//சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட்லிவடையை கண்டித்தே இப்பதிவு//

Yes, வழிமொழிகிறேன்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-66023363991702893752008-11-14T19:55:00.000+08:002008-11-14T19:55:00.000+08:00//சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட...//சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட்லிவடையை கண்டித்தே இப்பதிவு//

வழிமொழிகிறேன்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-88032641538290359092008-11-14T18:56:00.000+08:002008-11-14T18:56:00.000+08:00you pointed it out very aptly. It is not simply id...you pointed it out very aptly. It is not simply idly vadai's freudian slip, but a very calculated wording. Unfortunately, most of the people in the tamil blogdom act with sheer short term emotion that keep their heart open while paralyzing their mind. People like idly vadai capture this time to sublimely insert their hidden agenda fulfilling thoughts like this one. Believe me. People like idly vadai and ki.ki."the innocent with civility" anony will evoke this law college boogyman over and over again whenever they will be cornered.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-33326091186784087982008-11-14T16:41:00.000+08:002008-11-14T16:41:00.000+08:00'கோட்டாவில் வரும் சிலர் என்று எழுதினால் தவறு என்றா...'கோட்டாவில் வரும் சிலர் என்று எழுதினால் தவறு என்றால் எதற்கெடுத்தாலும் பார்பனர்களை
திட்டி எழுதுவதும்,பார்பனர்கள்
அனைவரும் தமிழ் விரோதி
என்று எழுதுவதும் தவறா? சரியா?'

சரியான கேள்வி, கேட்ட இடம்தான் சரியில்லை :).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-24369687152247547592008-11-14T14:28:00.000+08:002008-11-14T14:28:00.000+08:00I accept, This violence has no connection with quo...I accept, This violence has no connection with quota system !!! Maximum responsibility goes to politicians for making students too political at a time when students' time and energy should be spent in learning !!!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-69290252869479970072008-11-14T13:46:00.000+08:002008-11-14T13:46:00.000+08:00//சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட...//சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட்லிவடையை கண்டித்தே இப்பதிவு// தேவையான பதிவுதான். அதே நேரம் ஜாதியின் பெயரால் நடக்கும் வன்முறையையும் கண்டிக்கவேண்டும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-27337933648246685382008-11-14T13:43:00.000+08:002008-11-14T13:43:00.000+08:00கோட்டாவில் வரும் சிலர் என்று எழுதினால் தவறு என்றால...கோட்டாவில் வரும் சிலர் என்று எழுதினால் தவறு என்றால் எதற்கெடுத்தாலும் பார்பனர்களை
திட்டி எழுதுவதும்,பார்பனர்கள்
அனைவரும் தமிழ் விரோதி
என்று எழுதுவதும் தவறா? சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-66018780248783221612008-11-14T13:36:00.000+08:002008-11-14T13:36:00.000+08:00சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட்ல...சந்தடி சாக்கில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் இட்லிவடையை கண்டித்தே இப்பதிவுகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-86619920659959834322008-11-14T13:21:00.000+08:002008-11-14T13:21:00.000+08:00//இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந...//இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது//

நல்லா எழுதறாங்கைய்யா வந்து.

ஊசிப்போன வடை சொன்னதை மறுத்து இந்த மாதிரி நாலு பேரு பதிவு போட்டா பொத்திக்கிட்டு போயிடும். அடிச்ச அடியில உயிர் போச்சுன்னா திரும்பி கொடுப்பிய்யா நீயு? இந்த மாதிரி சந்துல புகுந்து திசைதிருப்பற இந்த பதிவு ஊசிப் போன வடையை காட்டிலும் நாத்தமடிக்குது.

சட்டகல்லூரி வளாகத்தில் நடந்த அராஜகத்தை கண்டிக்கிறேன். அதற்க்கு வக்காலத்து வாங்கும் இந்த பதிவையும் கண்டிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-39574268304479128322008-11-14T13:20:00.000+08:002008-11-14T13:20:00.000+08:00கீழே மயங்கி விழுந்துகிடக்கும் மனிதனை கொடூரமாக தாக்...கீழே மயங்கி விழுந்துகிடக்கும் மனிதனை கொடூரமாக தாக்குவதுதான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையா?Anonymousnoreply@blogger.com