tag:blogger.com,1999:blog-11227047.post6354019086722125290..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11227047.post-49430298165764982952008-11-09T03:22:00.000+08:002008-11-09T03:22:00.000+08:00போலி டோண்டு விவகாரத்தில் சுகுணா உதிர்த்த கருத்துக்...போலி டோண்டு விவகாரத்தில் சுகுணா உதிர்த்த கருத்துக்கள் அளவுக்கு அபத்தமாக முட்டாள்தனமாக , அவர் இனி என்ன முயன்றாலும் உளர முடியாது. politically correctness சார்ந்து அவர் பல மேம்போக்கு அபத்தங்களை தன் எழுத்துக்களில் முன் வைத்திருந்தாலும், அவை எதிர்க்க வேண்டிய அளவிற்கு ஆபத்தானவை அல்ல என்று பல காரணங்களுக்காக நினைத்து வந்திருக்கிறேன். ̀போலி' விஷயத்தில் அவர் உதிர்த்த முத்துக்கள் மொண்ணையான வரட்டு பொலிடிகலி கரெக்ட்னெஸின் குரூரம் கலந்த வன்முறை. விஷயம் என்னவென்றால் அவர் அதை ரொம்ப நேர்மையாக, இந்த வன்முறை பற்றிய சுய உணர்வே இல்லாமல் எழுதினார் என்பது. (அவர் நேர்மை எந்த அளவிற்கு அபத்தமாக பயணித்தது என்று நான் உணர்ந்த சிலவற்றை வேறு காரணங்களுக்காக தவிர்கிறேன்.) எனது சுய சிந்தனைக்கும், கடந்து வந்தவைகள் பற்றிய விமர்சனத்திற்கும் இது ரொம்ப உதவியாய் இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். இந்த கருத்தை எங்காவது பதிவு செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாய் நினைத்தால் இங்கே எழுதுகிறேன். நன்றி. (அவரிடம் தனிப்பட்ட முறையில் இதை ஓரளவு பேசியிருக்கிறேன்.)ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-38920449497766958882008-11-05T21:54:00.000+08:002008-11-05T21:54:00.000+08:00PISS OFF...FUCK OFF...BUZZ OFF...COCK UP...Fuck yo...PISS OFF...
FUCK OFF...
BUZZ OFF...
COCK UP...

Fuck yourself loser...

HAHAHAHAHAPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com