tag:blogger.com,1999:blog-11227047.post6606589850281426935..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: ஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = ? = ? = ?குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-11227047.post-24918615446046658372009-11-02T00:18:15.018+08:002009-11-02T00:18:15.018+08:00//தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
&...//தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
&ltstrike&gtபெயர்&lt/strike&gt//

நீங்க ரொம்ப நல்லவருங்க.. நான் எதுக்கு அந்த கமெண்ட் போட்டேன்னு நிஜமாவே உங்களுக்கு தெரியாதுன்னு நான் நம்பறேன். :))

//விடுங்க அடுத்த பதிவில் உடன்பிறப்புகள் வந்துருவாங்க அந்தளவுக்கு ஒரு மேட்டர் உண்டு...//

வெரி குட். எவ்ளோ நான் தான் என்கிட்டயே சண்டை போடுவீங்க.. ஒரு சேஞ் வேணும்ல.. ஆல் தி பெஸ்ட்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-68366999994077228252009-11-01T23:52:52.283+08:002009-11-01T23:52:52.283+08:00தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
&lt...தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
&ltstrike&gtபெயர்&lt/strike&gt

//( என்ன கொடுமைடா இது? ஒருத்தர் கூடவா அனானியா வந்து குழவியை திட்டல? மகஇகவை தொடர்பு கொள்ளலாமா தல? :)) )

விடுங்க அடுத்த பதிவில் உடன்பிறப்புகள் வந்துருவாங்க அந்தளவுக்கு ஒரு மேட்டர் உண்டு...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-27985352294968579602009-11-01T23:49:49.723+08:002009-11-01T23:49:49.723+08:00தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
( என்ன...தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?

( என்ன கொடுமைடா இது? ஒருத்தர் கூடவா அனானியா வந்து குழவியை திட்டல? மகஇகவை தொடர்பு கொள்ளலாமா தல? :)) )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-60700119820898568632009-10-24T18:17:40.760+08:002009-10-24T18:17:40.760+08:00//oruthan poonool, kumkuma pottu vechindu naathiga...//oruthan poonool, kumkuma pottu vechindu naathigam pesuvar, naathingan enbar adhai nambanum aanal rosavukku paarppana kozhuppu endru sonnaal mookai udaikkaamal muththam koduthaa konjuvaargal?//

சூப்பரப்பு. இந்த குங்குமபொட்டு மேட்டர் என்னவென்று தெரியமால் பதிவர்கள் அவரவர் பைத்தியம் பிடித்து அலையபோகிறார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-2588802548804225942009-10-24T14:45:10.008+08:002009-10-24T14:45:10.008+08:00/oruthan poonool, kumkuma pottu vechindu naathigam.../oruthan poonool, kumkuma pottu vechindu naathigam pesuvar, naathingan enbar adhai nambanum /

இதற்கு மட்டும் என் பதில் : நான் எப்போது பூணூலோடும், குங்குமப் பொட்டோடும் இருந்தேன். இதெல்லாம் அவதூறு.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-35591574520338692802009-10-24T13:10:53.254+08:002009-10-24T13:10:53.254+08:00These kind of writings (writing about among oursel...These kind of writings (writing about among ourselves (bloggers) do not help for Blog world's growth.

Lot of bloggers have written that blogs are to be taught to school/college children, but after reading these type of negative, individual based blogs, I am concerned that blogs should be read only by people whose age is 25+குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-5151506108652145252009-10-22T15:45:15.887+08:002009-10-22T15:45:15.887+08:00//நகைச்சுவையிலும் அரசியல் இருக்கிறது; குரூரம் இருக...//நகைச்சுவையிலும் அரசியல் இருக்கிறது; குரூரம் இருக்கிறது; வக்கிரம் இருக்கிறது. //

Pls. Dont watch Quenten Torantino's moviesAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-63524682669539286052009-10-22T15:42:34.773+08:002009-10-22T15:42:34.773+08:00oruthan poonool, kumkuma pottu vechindu naathigam ...oruthan poonool, kumkuma pottu vechindu naathigam pesuvar, naathingan enbar adhai nambanum aanal rosavukku paarppana kozhuppu endru sonnaal mookai udaikkaamal muththam koduthaa konjuvaargal?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-52737364970377989052009-10-20T21:29:07.200+08:002009-10-20T21:29:07.200+08:00Thalaiva Kuzhali,
Ethuku adichikiringa?
santhosam...Thalaiva Kuzhali,
Ethuku adichikiringa?
santhosama irunka!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-70771671927650627712009-10-20T14:28:28.396+08:002009-10-20T14:28:28.396+08:00ஓஹ்.. நீங்கள் எந்தப் பின்னூட்டத்தைச் சொல்கிறீர்கள்...ஓஹ்.. நீங்கள் எந்தப் பின்னூட்டத்தைச் சொல்கிறீர்கள் என்பது புரிந்து விட்டது.

நான் என்னுடைய சமீபத்திய பதிவிற்கான பின்னூட்டத்தைச் சொல்கிறீர்கள் என்று குழம்பிவிட்டேன்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-28625518927459159792009-10-20T14:05:34.226+08:002009-10-20T14:05:34.226+08:00குழலி, உங்கள் கவிதையை ரசித்தேன் :)
அனானி பின்னூட்...குழலி, உங்கள் கவிதையை ரசித்தேன் :)

அனானி பின்னூட்டம் அந்தப் பதிவிற்கானது அல்ல, அந்தப் பதிவோடு எந்த விதத்திலும் தொடர்பற்ற வேறு ஒரு கவிதைப் பதிவில் அப்படிச் சொல்லியிருந்தார். மறக்க விரும்பும் ஒரு விஷயத்தை (என் பதிவில்) திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப் படுவதை நான் விரும்பவில்லை - அவ்வளவே.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-51674035722515332412009-10-20T13:35:46.459+08:002009-10-20T13:35:46.459+08:00//சுந்தரின் பதிவில் அனானி பின்னூட்டமிட்டது நகைச்சு...//சுந்தரின் பதிவில் அனானி பின்னூட்டமிட்டது நகைச்சுவை என்றா நினைக்கிறீர்கள்? நல்லது நண்பா. அப்படியே இருக்கட்டும்.

நான் நகைச்சுவையென நினைக்கவில்லை நண்பா, ஆனால் அதை எழுதியவன் நகைச்சுவை என்று எழுதினான், அவனுக்கு நகைச்சுவையாக இருந்தது ஜ்யோராமுக்கோ உமக்கோ எனக்கோ நகைச்சுவையாக இல்லையே... இது போன்று தானே எல்லாமும்? மொழிவிளையாட்டு உட்பட...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-73696349800150108612009-10-20T13:27:22.535+08:002009-10-20T13:27:22.535+08:00அன்பின் குழலி,
இதை ஒரு கவிதையாகவோ, சுந்தரின் அப்ப...அன்பின் குழலி,

இதை ஒரு கவிதையாகவோ, சுந்தரின் அப்போதைய கவிதைக்கு எதிர் கவிதையாகவோ அல்லது மொழி விளையாட்டாகவோ பார்க்க முடியவில்லை. அது என் குறைபாடாக இருக்கலாம்.

முன்பு சுகுணா விஷயத்திலும் சரி, இப்போது சுந்தர் விஷயத்திலும் சரி, வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் குத்திக் காட்டுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அப்போதைய உங்கள் தரப்பு நியாயத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறீர்களோ என்று தோன்றுகிறது.

குழலி... நகைச்சுவையிலும் அரசியல் இருக்கிறது; குரூரம் இருக்கிறது; வக்கிரம் இருக்கிறது. இது எனது புரிதல் சார்ந்த பின்னூட்டம் மட்டுமே. தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள்.

தமிழ்த்திரைப்படங்களில் மட்டுமல்ல, பதிவுலகிலும் நகைச்சுவைக்குரியவைகளாக மன உருவ அமைப்புகள், நிறம், ஆடையின் மலிவு, உடல் குறைகள், வீட்டு வேலை செய்பவர்களின் நடவடிக்கைகள், ஆங்கிலம் தெரியாமை, வறுமை, கிராமியத்தனம், சாதி சிறுமை, பெண் இழிவு, அறிவுஜீவித்தனம்... என நீளும் பட்டியலானது ஒருவகையில் வலிமையற்றவர்களின் மீதான Synicism-மாகவே பெரும்பாலும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

அவற்றுக்குள்ளாகவே அதிகாரத்தை, மேலாண்மையை, மத அழுத்தங்களை நோக்கிய தலைகீழாக்கம் சில சமயங்களில் நிகழ்ந்தாலும், பொதுக்களத்தின் நகைப்பானது அதிகமாக அழிப்பையே செயல்படுத்துகின்றன. அதனால்தான் இந்த Humour, laughter என்பவற்றை எல்லாவற்றுக்கும் பொதுவாகப் பார்க்க முடியாது. நகைச்சுவையிலேயே Fascist Laugher உண்டு, Laughter of torture உண்டு, Cruel laughter உண்டு.

ரோசா தாக்கியதும், சுந்தர் ரத்தம் சிந்தியதும், பதிவுலகை தாண்டி இரு குடும்பங்களிலும் மிகப்பெரிய பாதிப்பை, அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

சுந்தரின் பதிவில் அனானி பின்னூட்டமிட்டது நகைச்சுவை என்றா நினைக்கிறீர்கள்? நல்லது நண்பா. அப்படியே இருக்கட்டும்.

அப்போதைய உங்கள் தரப்பு நியாயத்தை -

அப்போது எதிர் கருத்து சொன்ன நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்ள -

அவர்கள் ரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும் இல்லையா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-68773999458809011512009-10-20T12:30:27.673+08:002009-10-20T12:30:27.673+08:00எதிர் கவுஜ
உள்ளூர் அரசியல்
பழிக்கு பழி
நண்பனுக்கு ...எதிர் கவுஜ
உள்ளூர் அரசியல்
பழிக்கு பழி
நண்பனுக்கு ஆறுதல்
கண்ணாடியை
பார்த்தால்
என் மூக்கிலும்
ரத்தம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com