tag:blogger.com,1999:blog-11227047.post8679760734275660504..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: அடுத்த என்கவுண்டர் நக்சலைட் சுந்தரமூர்த்தியா?குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11227047.post-86715579790351674732009-01-05T18:27:00.000+08:002009-01-05T18:27:00.000+08:00என்கவுண்டர் என்பது சட்டப்படியான நடவடிக்கை அல்ல... ...என்கவுண்டர் என்பது சட்டப்படியான நடவடிக்கை அல்ல... அது தடுக்கப்படவேண்டிய ஒன்று...

அனானி அவர்களே! இதில் கூடவா சாதி... நக்சல்பாரிகளுக்கும் சாதி அடையாளமா? அவர்கள் உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்கள் என்றே நாடு அறிந்துள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-6281944081801897662009-01-05T14:23:00.000+08:002009-01-05T14:23:00.000+08:00//நக்சலைட்டுகள் ரவுடிகள் போன்றவர்கள் அல்ல, அவர்கள்...//நக்சலைட்டுகள் ரவுடிகள் போன்றவர்கள் அல்ல, அவர்கள் அரசியல் கைதிகள், அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள், அவர்கள் ரவுடிகளை போன்றவர்கள் அல்ல...//

ஏன் இதே லாஜிக்கை நக்சலைட்டுகள் ‘அழித்தொழிக்கும்’ (anhilation) வேலைகள் செய்யும்போது சொல்வதில்லை? எத்தனை போலிஸ்காரர்கள், முதலாளிகள் அழித்தொழிக்கப் பட்டிருக்கார்கள்? அல்லது குறைந்தபட்சம் பயமுறுத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டிருக்கிறார்கள்?

இந்த நக்சலைட் வாதம் எல்லாம் ஊசிப் போன மேட்டருன்னே. சும்மா ஒரு கிளர்ச்சிக்காக நாட்டு வெடிகுண்டு தயாரிச்சு உதார் விடறவன எல்லாம் ஏதோ சித்தாந்தம் வழி நடக்கறவனா காமிச்சு ஏழைகளுக்கு ஒரு விடிவு காலமும் கொண்டாரலை. ஆக்கபூர்வமா செய்யறதுக்கு எம்புட்டோ இருக்கே.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-28467249831011768592009-01-05T13:43:00.000+08:002009-01-05T13:43:00.000+08:00மோதல் மரணச் சாவுகளை நீதித்துறைக்கு எதிரான சவாலாகக்...மோதல் மரணச் சாவுகளை நீதித்துறைக்கு எதிரான சவாலாகக்கூடப் பார்க்கமுடியுமென்று தோன்றுகிறது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இறப்பவர்களைவிட என்கவுண்டர் சாவுகள் அதிகமிருக்கும்.

:( :(ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-11499821293962765062009-01-05T09:14:00.000+08:002009-01-05T09:14:00.000+08:00//ஏ எப்பா குஜிலி, சுந்தரமூர்த்தி படையாச்சியா?//நல்...//ஏ எப்பா குஜிலி, சுந்தரமூர்த்தி படையாச்சியா?//

நல்லா கேட்டேள் போங்கோ, மரம் வெட்டி *பயல்களுக்கு நல்லா உரைக்கட்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-59955765050357913682009-01-04T16:03:00.000+08:002009-01-04T16:03:00.000+08:00ஏ எப்பா குஜிலி, சுந்தரமூர்த்தி படையாச்சியா?ஏ எப்பா குஜிலி, சுந்தரமூர்த்தி படையாச்சியா?Anonymousnoreply@blogger.com