tag:blogger.com,1999:blog-11227047.post111355390227830198..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: எங்கே போகிறது என் சமூகம்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11227047.post-1114919801141740572005-05-01T11:56:00.000+08:002005-05-01T11:56:00.000+08:00வாங்க மாயவரத்தான், உங்க பின்னூட்டத்திற்கு மிக்க நன...வாங்க மாயவரத்தான், உங்க பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, நான் உங்கள் பின்னூட்டத்தையும்,இன்னும் சிலரின் பின்னூட்டத்தையும் வேறொரு பதிவில் எதிர்பார்த்தேன்.ஆனால் இங்கே தந்துள்ளீர்,மருத்துவர் இராமதாசு பற்றி ஒரு பதிவு எழுதிக்கொண்டுள்ளேன் அங்கே இதற்கு விளக்கமளிக்கப்படும்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1114912738204827002005-05-01T09:58:00.000+08:002005-05-01T09:58:00.000+08:00//திருமா வும், இராமதாசு வும் இந்த திரைப்படக்கூத்தை...//திருமா வும், இராமதாசு வும் இந்த திரைப்படக்கூத்தை தட்டிகேட்பதில் தவறில்லை எனவே தோன்றுகிறது....//<BR/>சூப்பர் ஜோக்குங்கண்ணா... அது எப்படி... இங்கிலீஷ் டைட்டில் வெச்ச படங்கள் மட்டும்தான் சமுதாயத்தை கெடுக்குதோ?! 'தமிழ்குடிதாங்கி'யை புகழணும்னு முடிவு பண்ணிட்ட பிறகு எப்படியெல்லாம் அவரை இழுக்கணும்னு வெவஸ்தையே இல்லாம போயிடிச்சி!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1114871629871878172005-04-30T22:33:00.000+08:002005-04-30T22:33:00.000+08:00நல்ல வேளையாக அப்போது நான் வலைப்பக்கம் வராமலிருந்தே...நல்ல வேளையாக அப்போது நான் வலைப்பக்கம் வராமலிருந்தேன். நம் அறிவியற் சாதனங்களின் பெரும்பயன்பாடு பொழுது வீணடிப்பிற்கே என்பதாக உணர்கிறேன்!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1114860363096959062005-04-30T19:26:00.000+08:002005-04-30T19:26:00.000+08:00மிக நீண்ட நாட்களாக பின்னூட்டமிடப்படாத ஒரு பதிவு இத...மிக நீண்ட நாட்களாக பின்னூட்டமிடப்படாத ஒரு பதிவு இது, பின்னூட்டமிட்டதற்கு நன்றி. நிச்சயமாக நான் திரைப்பட எதிர்ப்பாளன் அல்ல(நான் கூட கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் பற்றி எழுதி வைத்துள்ளேன்), ஆனால் அதற்கு தரப்படும் முக்கியத்துவம் தான் வேதனை கொள்ள செய்கிறது, அதுவும் தமிழ்மனம் இணையத்தில் திரைப்படங்களை பற்றி இத்தனை பதிவுகளை அதுவும் சந்திரமுகி,மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பொழுது போக்கு படங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தரப்பட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1114834088867569192005-04-30T12:08:00.000+08:002005-04-30T12:08:00.000+08:00இன்றைய சினிமா ஒரு பலவீனமான தமிழ் சமுதாயத்தை உருவாக...இன்றைய சினிமா ஒரு பலவீனமான தமிழ் சமுதாயத்தை உருவாக்கிகொண்டிருக்கின்றது!HShttps://www.blogger.com/profile/01602046470809376718noreply@blogger.com