tag:blogger.com,1999:blog-11227047.post111855728500050708..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: ஜல்லிக்கட்டு ஆட்டத்தில் நானும்...குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11227047.post-1118663924052355922005-06-13T19:58:00.000+08:002005-06-13T19:58:00.000+08:00உங்களது பாராட்டுக்கு நன்றி ஷாந்தன் ஆனால் அதற்கு உர...உங்களது பாராட்டுக்கு நன்றி ஷாந்தன் ஆனால் அதற்கு உரித்தானவனா என்பது சந்தேகமே... என் அண்ணன் எப்போதும் புத்தகமும் கையுமாக திரிந்ததால் அவரை புத்திசாலி,படிப்பாளி என புகழ்ந்ததால் நானும் அது மாதிரியே நடந்து கொள்ள முயற்சித்தேன் ஆனால் வாசிப்பு என்னை பிடித்துக்கொண்டது....

"மோட்டர் பைக் டயரிஸ்" தான் தமிழில் கனவிலிருந்து போராட்டத்திற்கு என திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...

அடுத்த சந்திப்பில் கொண்டுவருகின்றேன் நாம் பேசுவோம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1118653411251061492005-06-13T17:03:00.000+08:002005-06-13T17:03:00.000+08:00இன்னாபா இப்டி இஸ்து வுட்ட .. !! இந்த புத்தக ரேஸ் ...இன்னாபா இப்டி இஸ்து வுட்ட .. !! இந்த புத்தக ரேஸ் படிச்சிட்டு இம்மா புஸ்தகம் இருக்கா னு அசந்துபோய்கீறே !!
சொம்னாங்காட்டிக்கு எதோ எய்திகினு இருந்தா ... இந்த கத்துக்குட்டிய இப்படி டபால்னு இஸ்து வுட்டியே.... இன்னா குயிலி நீ !!
வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1118644546452196592005-06-13T14:35:00.000+08:002005-06-13T14:35:00.000+08:00அன்பின் குழலிக்கு,மூர்த்தி அண்ணா சொன்னமாதிரி அசத்த...அன்பின் குழலிக்கு,

மூர்த்தி அண்ணா சொன்னமாதிரி அசத்தியிருக்கிறீர்கள்...
நூல்களோடு உங்கள் வாசிப்பு அனுபவமும் "பரந்து" இருப்பது..நாமெல்லாம் எங்கு நிற்கிறோம் என்று மீள சிந்திக்க வைக்கிறது.....சேகுவேராவின் புத்தகம் தினமும் நீங்கள் வாசிப்பது அறிந்ததில் மகிழ்ச்சி...."கியூபா:புரட்சிகர யுத்தத்தின் கதை","சேகுவேரா:வாழ்வும் மரணமும்"..மற்றும் இன்னுமொரு அவரது உரைத்தொகுப்பு & சில மொழிபெயர்ப்புக் கவிதைகள்(யமுனா ராஜேந்திரனின் மொழிபெயர்ப்பில் "ஒரு மூதாட்டிக்கு.." எழுதிய கவிதை என்னவோ செய்த கவிதை...."ஆஸ்த்மா"வால் அவதிப்பட்ட ஒரு கொள்கைக்காரனின் உணர்வுகள்...) வாசித்திருக்கிறேன்...ஆனால்,நீங்கள் குறிப்பிட்டதை வாசித்த நினைவு இல்லை.அடுத்த சந்திப்பில் தந்து உதவுவீர்கள் என எண்ணுகிறேன்...."மோட்டர் பைக் டயரிஸ்" வி.சி.டி(ஸ்பானிய படம் ஆங்கில உபதலைப்புடன் அண்மையில் வந்தது...விரும்பினால் தருகிறேன்)
கடந்த சனி நூலக கலந்துரையாடலில் பக்கத்தில் இருந்திருக்கிறேன்,உங்களை அறிந்து கொள்ளாமலே..மன்னிக்கவும்..பின்னர்தான் ஈழநாதன் மூலம் நீங்கள் என்று அறிந்தேன்...
மீண்டும் சந்திப்போம்!
அன்புடன்,
ஷாந்தன்
ktps24@yahoo.co.ukAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1118583043495810872005-06-12T21:30:00.000+08:002005-06-12T21:30:00.000+08:00மூர்த்தி நீங்கள் நேற்றைய கலந்துரையாடலுக்கு வந்திரு...மூர்த்தி நீங்கள் நேற்றைய கலந்துரையாடலுக்கு வந்திருந்தீரா? தங்களை பார்த்த மாதிரி நினைவில்லை எனக்கு, ஆனால் மடல் குழுவில் வந்த ஒரு மின்னஞ்சலில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஒரு வேளை நீங்கள்தானா அது? நான் சற்று நேரம் கழித்து வந்தேன்(வழக்கம் போல)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com