tag:blogger.com,1999:blog-11227047.post112505606673589073..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: கமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா?!குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11227047.post-1125543132429948942005-09-01T10:52:00.000+08:002005-09-01T10:52:00.000+08:00//அசின் ரசிகனாக இருக்கும் நீர் Anonymous ஆக இருக்க...//அசின் ரசிகனாக இருக்கும் நீர் Anonymous ஆக இருக்க வேண்டும் உம் முகத்தை காண்பிக்கவும் ரசிகர் மன்றத்தில் ஒரு பதவி தருகின்றோம்.//

1. காலையில் எழுந்ததும், 'அவுங்க' படத்த கும்பிடணும்.
2. 'அவுங்க' பெருமைகளை எந்நாளும் பேசி திரியணும்.
3. 'அவுங்க' படம் ரிலீசாகும்போது, போஸ்டர், பேனர் ஏற்பாடு செய்வேன்.
4. 'அவுங்க' பிறந்த நாளுக்கு ரத்த தானம் கொடுப்பேன்.

இப்படி 'அவுங்க' நெனப்புலயே மூச்ச விடணும்.

இதுதாங்க இந்த எளியோனின் ஆசைகள்.
மத்தபடி, நமக்கு பட்டம், பதவி எதுவும் வேணாங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125153166576239692005-08-27T22:32:00.000+08:002005-08-27T22:32:00.000+08:00//At 10:03 PM, Anonymous said…'அசினாயணம்' நல்லா போ...//At 10:03 PM, Anonymous said…

'அசினாயணம்' நல்லா போயிட்டிருக்கு.....
இங்கயும் போய் பாருங்க...

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/7925.html

அசின் ரசிகனாக இருக்கும் நீர் Anonymous ஆக இருக்க வேண்டும் உம் முகத்தை காண்பிக்கவும் ரசிகர் மன்றத்தில் ஒரு பதவி தருகின்றோம்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125151409863548742005-08-27T22:03:00.000+08:002005-08-27T22:03:00.000+08:00'அசினாயணம்' நல்லா போயிட்டிருக்கு.....இங்கயும் போய்...'அசினாயணம்' நல்லா போயிட்டிருக்கு.....
இங்கயும் போய் பாருங்க...

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/7925.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125069093710635542005-08-26T23:11:00.000+08:002005-08-26T23:11:00.000+08:00//சகல கலா வல்லவனுக்கு என்ன வயசு பதினாறா???//ஞானபீட...//சகல கலா வல்லவனுக்கு என்ன வயசு பதினாறா???

ஞானபீடத்தைவிட இரண்டு வயது உலக நாயகனுக்கு குறைச்சலாம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125059127801336522005-08-26T20:25:00.000+08:002005-08-26T20:25:00.000+08:00அசின் போன்ற இளவட்டங்களுக்கேகனவு நாயகன் எங்கள்உலக ந...அசின் போன்ற இளவட்டங்களுக்கே
கனவு நாயகன்
எங்கள்
உலக நாயகன் தானே!

சகல கலா வல்லவனுக்கு என்ன வயசு பதினாறா???ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125058764732319542005-08-26T20:19:00.000+08:002005-08-26T20:19:00.000+08:00அசினுக்கு இத்தனை ரசிகர்களா? மன்றத்தை கலைக்கப்போகின...அசினுக்கு இத்தனை ரசிகர்களா? மன்றத்தை கலைக்கப்போகின்றார்கள் என உறுதி படுத்தப்படாதா தகவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க '-' ஆக குத்திக்கொண்டுள்ளீர்களே!

ஞானபீடம் அசின் மன்றத்தில் இளவட்டங்களுக்கு மட்டுமே அனுமதி, உம்மைப்போன்ற அம்பிகா ரசிகர்களுக்கு அல்ல.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125058584796311212005-08-26T20:16:00.000+08:002005-08-26T20:16:00.000+08:00என்னுடைய வகையில் ஒரு _ (மைனஸ்) குத்து!!!என்னுடைய வகையில் ஒரு _ (மைனஸ்) குத்து!!!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125057954965738412005-08-26T20:05:00.000+08:002005-08-26T20:05:00.000+08:00//நேத்து ராத்திரி 10:00 மணிக்கு ராஜ் டீவி ல அசின் ...//நேத்து ராத்திரி 10:00 மணிக்கு ராஜ் டீவி ல அசின் தன் வலைத்தளத்தை திறந்து வெச்சத காமிச்சாங்க..பார்த்தீங்களா? //
என்னே அபாக்கியசாலி நான், இங்கே ராஜ் டிவி இணைப்பு இல்லீங்களே.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125057811862557202005-08-26T20:03:00.000+08:002005-08-26T20:03:00.000+08:00'-' குத்திய நண்பரே இந்த பதிவில் எந்த உள்குத்தும் இ...'-' குத்திய நண்பரே இந்த பதிவில் எந்த உள்குத்தும் இல்லை என்பதையும் குழலி கூற சொன்னதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றனகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1125057744868237532005-08-26T20:02:00.000+08:002005-08-26T20:02:00.000+08:00ரொம்பத்தான்ன்ன்ன்ன்ன்ன் போயிட்டிருக்கீங்ங்கக குழலி...ரொம்பத்தான்ன்ன்ன்ன்ன்ன் போயிட்டிருக்கீங்ங்கக குழலி , ஆமா சொல்லிட்டேன்.. ரொம்ப சின்னபுள்ளத்தனமால இருக்கு.. ஹோஓஓஓஓஓஒ !!

மொத்தமா அசின் பத்தியே எழுதறீங்க.. வேற எந்த நெனப்பும் இல்லயா??
அய்யா, அசின் பதிவு போதும்யா.. உங்க வழக்கமான பதிவுக்கு வாங்க.. !

ஒரு செய்தி :
நேத்து ராத்திரி 10:00 மணிக்கு ராஜ் டீவி ல அசின் தன் வலைத்தளத்தை திறந்து வெச்சத காமிச்சாங்க..பார்த்தீங்களா?வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.com