tag:blogger.com,1999:blog-11227047.post113412020871745951..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: நட்சத்திரம் - செல்லம் ஐ லவ் யூ டாகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-11227047.post-1134186434409351462005-12-10T11:47:00.000+08:002005-12-10T11:47:00.000+08:00பாத்த பொண்ணாலும் சரி, காதலிச்ச பொண்ணாலும் சரி, ம்....பாத்த பொண்ணாலும் சரி, காதலிச்ச பொண்ணாலும் சரி, ம்.. பருவ வயசு பண்ற சூழ்ச்சி, மாட்றது, இப்ப தெரியாது எல்லாம், ம்.. எங்க என் பொண்டாட்டி, செல்லம் ஐ லவ் யூ டா...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134177122937077212005-12-10T09:12:00.000+08:002005-12-10T09:12:00.000+08:00மனைவியைக் காதலி.மனைவியைக் காதலி.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134176315771990742005-12-10T08:58:00.000+08:002005-12-10T08:58:00.000+08:00so what do men think about?Nothing... we just go a...so what do men think about?

Nothing... we just go and check out!!!!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134169054027147142005-12-10T06:57:00.000+08:002005-12-10T06:57:00.000+08:00குழலி,நீங்க எப்போ 'செல்லம் ஐ லவ் யூ டா' சொல்லப்போ...குழலி,

நீங்க எப்போ 'செல்லம் ஐ லவ் யூ டா' சொல்லப்போறீங்க? இல்லெ சொல்லிட்டீங்களா ?:-)

உஷா,

இது என்ன ச்சின்னப்புள்ளைத்தனமா இதுக்கெல்லாம் கண் கலங்கிக்கிட்டு? ஓஓஓ...
எழுத்தாளர்கள் எல்லாம் எளிதில் உணர்ச்சிவசப்படுவாங்கன்னு எங்கியோ படிச்சேன்.
அதுதானா?

தருமி,

அய்யய்யே... ச்சீ இந்தப் பழம் புளிக்குதா? ஏங்க காதல் என்ற உணர்ர்சிக்கு வயசே கிடையாதுங்க.
அது எப்பவுமே அன்று பூத்த மலர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134155052626233732005-12-10T03:04:00.000+08:002005-12-10T03:04:00.000+08:00பாத்த பொண்ணாலும் சரி, காதலிச்ச பொண்ணாலும் சரி, ம்....பாத்த பொண்ணாலும் சரி, காதலிச்ச பொண்ணாலும் சரி, ம்.. பருவ வயசு பண்ற சூழ்ச்சி, மாட்றது, இப்ப தெரியாது எல்லாம், ம்.. எங்க என் பொண்டாட்டி, செல்லம் ஐ லவ் யூ டா...-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134153186597900102005-12-10T02:33:00.000+08:002005-12-10T02:33:00.000+08:00சரி..சரி...சின்னப்பிள்ளைங்களா ஏதோ பேசிக்கிதுக...நா...சரி..சரி...சின்னப்பிள்ளைங்களா ஏதோ பேசிக்கிதுக...நானெல்லாம் இங்க மூக்கை நுழைக்கக்கூடாதுப்பா.

நான் இந்த 'ஆட்டை'க்கு வரலைப்பா..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134145903871808792005-12-10T00:31:00.000+08:002005-12-10T00:31:00.000+08:00சம்சாரம் அது மின்சாரம்!So, handle with extra care!...சம்சாரம் அது மின்சாரம்!
So, handle with extra care!!

-))ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134135461568106272005-12-09T21:37:00.000+08:002005-12-09T21:37:00.000+08:00Annachi, Ennaku ithu oru kulapamana visayam r...Annachi,
Ennaku ithu oru kulapamana visayam remba naala, ippa naan remba delinguten. nandri
--Mahendran..மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134134193118777452005-12-09T21:16:00.000+08:002005-12-09T21:16:00.000+08:00//"அண்ணே நீங்க ரொம்ப படிச்சவரு நிறைய தெரிஞ்சவரு, உ...//"அண்ணே நீங்க ரொம்ப படிச்சவரு நிறைய தெரிஞ்சவரு, உங்க அளவுக்கு நான் இல்ல"//
Polaikka therintha aalyaa neer!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134131425638700982005-12-09T20:30:00.001+08:002005-12-09T20:30:00.001+08:00//திருமணம் = சமுதாயத்தின் தினிப்பு!காதல் = உடலில்ஏ...//திருமணம் = சமுதாயத்தின் தினிப்பு!
காதல் = உடலில்
ஏற்படுகின்ற ரசாயன மாற்றம்!
இதல்லாம் வேண்டங்க முடிந்தால் தனிய இருங்கு!!!! எவ்வளவு சுகந்திரம் தொரியுமா?

ஆஹா அண்ணாத்தே நீங்களா? வந்துட்டிங்களா இங்க...

//ஆகா! நான் வாயே திறக்கல்லப்பா!

ஹி ஹி...

//மத்தபடி ஐ லவ் யூ அந்த சமாச்சாரமெல்லாம் ஆட்டமேட்டிக்கா வரும்!

சிங்.செயக்குமார் வாழ்க

மத்தபடி பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

//வீட்டுல பார்த்து நிச்சயமான பொண்ணுக்கிட்ட ஐ லவ் யூ டயலாக் எல்லாம் சொல்லுங்களா
என்ன :-)

இப்போ வருடம் 2005 ஆகுதுங்கக்கா

//சரிதாங்கோ, எதுவும் உள்குத்து இல்லாத பட்சத்தல :-)

உள்குத்தா?!#$%^குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134131417210504172005-12-09T20:30:00.000+08:002005-12-09T20:30:00.000+08:00தாணு,பாருங்க, இவ்வளவு வயசுக்கு பிறகுதான் சில விஷயங...தாணு,
பாருங்க, இவ்வளவு வயசுக்கு பிறகுதான் சில விஷயங்கள் தெரியுது,
கண்ணை துடைத்துக் கொண்டு,
உஷாramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134128337514635952005-12-09T19:38:00.000+08:002005-12-09T19:38:00.000+08:0025 வருஷம் வளர்த்த அப்பா அம்மாவ விட்டுட்டு எவனோ ...25 வருஷம் வளர்த்த அப்பா அம்மாவ விட்டுட்டு எவனோ கண்னுக்கு தெரியாதவன நம்பி இவன் தான் எனக்கு இனி வாழ்நாள் பூரா. அவன் நல்லவனோ கெட்டவனோ நம்மள எப்பிடி வச்சு காபாத்துவானோ? .எவ்ளோ பயம் இருக்கு !இதெல்லாம் சரி பண்ண வேண்டாமா ? அதான் சிங்டெல் பில் ஏறுது? அதுலேயும் சொந்த கார பொண்ணுன்னா சொல்ல வேண்டாம் . நம்மோட எல்லா வண்டவாலமும் தெரியும்.அப்பவெல்லாம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தேன் . இப்பவெல்லம் அப்பிடி இல்லம்மா! , நீதான் எல்லாமே எனக்கு .வேற யாரும் என் மனசில இல்ல .இதெல்லாம் புரூவ் பண்ணனுமில்ல.அதுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில் ஆகும் அவ்ளோதான். மத்தபடி ஐ லவ் யூ அந்த சமாச்சாரமெல்லாம் ஆட்டமேட்டிக்கா வரும்!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134123513540077142005-12-09T18:18:00.000+08:002005-12-09T18:18:00.000+08:00ஆகா! நான் வாயே திறக்கல்லப்பா!ஆகா! நான் வாயே திறக்கல்லப்பா!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134123469037026002005-12-09T18:17:00.000+08:002005-12-09T18:17:00.000+08:00Annachikku print eduthu koduthaa padipaaraango.......Annachikku print eduthu koduthaa padipaaraango....

Ada...arranged marriage is planned murder...
Love marriage is suicide....

Yaaro tamasaahaa sonnathu gyabgam varunthungo...

- DevAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134123192552482822005-12-09T18:13:00.000+08:002005-12-09T18:13:00.000+08:00திருமணம் = சமுதாயத்தின் தினிப்பு!காதல் = உடலில்ஏற்...திருமணம் = சமுதாயத்தின் தினிப்பு!
காதல் = உடலில்
ஏற்படுகின்ற ரசாயன மாற்றம்!
இதல்லாம் வேண்டங்க முடிந்தால் தனிய இருங்கு!!!! எவ்வளவு சுகந்திரம் தொரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134123048324469202005-12-09T18:10:00.000+08:002005-12-09T18:10:00.000+08:00உஷா,வீட்டில் நிச்சயித்த பெண்ணுடன் விடிய விடிய கடலை...உஷா,
வீட்டில் நிச்சயித்த பெண்ணுடன் விடிய விடிய கடலை போட்டு போன் பில்லு அதிகம் வந்து டின்னு கட்டிகிட்ட கோஷ்டிங்க நிறைய இருக்கு. இவங்கதான் அதிகமா `லவ் யூ' சொல்லிப்பாங்க.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134122867035853952005-12-09T18:07:00.000+08:002005-12-09T18:07:00.000+08:00//இதெல்லாம் ஆராயக் கூடாது. ஆராய ஆரம்பிச்சா அனுபவிக...//இதெல்லாம் ஆராயக் கூடாது. ஆராய ஆரம்பிச்சா அனுபவிக்க முடியாது, அனுபவிக்கணும்னா ஆராயக்கூடாது.// காதலுக்குக் கூட இது பொருந்தும்தானே. போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்க்க ஆரம்பித்தால் எந்த உறவுமே நிலைக்காது. ``Men are from Mars Women are from Venus” ன்னு ஒரு புக் வாசித்தேன். அதுதான் யதார்த்தம். எந்த சூழலிலும், ஆணும்பெண்ணும் தங்கள் சுயத்தை விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம் அவ்வளவுதான். உங்க நண்பர் மாதிரியே கொஞ்சம் குழப்பிட்டேனோ?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134122810310304512005-12-09T18:06:00.000+08:002005-12-09T18:06:00.000+08:00////நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார...////நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம்//

குழிலி இது ரீல் தானே. :-)

கல்லூரியில் ஓரிருமுறை முயற்சித்ததில் உடம்பும் மனசும் ஒத்துக்கலை, ஆனாலும் பியரை மேலே தெளித்துக்கொண்டு விடுதியில் வந்து பலமுறை சலம்பியது உண்டு, பின்ன நாம இந்த விசயத்தில ஒன்னுமில்லைனு தெரிஞ்சா LHல நம்மள மதிக்க மாட்டாங்களே, அதனால இந்த பில்ட்-அப்பை கடைசி வரை காப்பாத்துனன், ஆனா வச்சாங்க பாருங்க ஆப்பு, நமக்கு ஆட்டோகிராப் எழுதிக்கொடுக்கும் போது குடிக்காதனு அட்வைஸ், நாசமா போச்சி... ஒருத்தொருத்தர் கிட்டயும் போய் நிரூபிச்சிக்கிட்டா இருக்க முடியும்... அதான் அப்படியே விட்டுட்டேன்...

ஆனா நெருக்கமா இருந்த என் வட்டத்து நண்பர்களுக்கு மட்டும் உண்மை தெரியும்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134122637579495752005-12-09T18:03:00.000+08:002005-12-09T18:03:00.000+08:00சரிதாங்கோ, எதுவும் உள்குத்து இல்லாத பட்சத்தல :-)சரிதாங்கோ, எதுவும் உள்குத்து இல்லாத பட்சத்தல :-)ரவிகுமார் ராஜவேல்https://www.blogger.com/profile/01451279900624022925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134122343483661442005-12-09T17:59:00.000+08:002005-12-09T17:59:00.000+08:00வீட்டுல பார்த்து நிச்சயமான பொண்ணுக்கிட்ட ஐ லவ் யூ ...வீட்டுல பார்த்து நிச்சயமான பொண்ணுக்கிட்ட ஐ லவ் யூ டயலாக் எல்லாம் சொல்லுங்களா
என்ன :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134122184265612032005-12-09T17:56:00.000+08:002005-12-09T17:56:00.000+08:00//நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந...//நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம்//

குழிலி இது ரீல் தானே. :-)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.com