tag:blogger.com,1999:blog-11227047.post113455405638051062..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: இந்த வார த(பி)த்துவங்கள்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-11227047.post-1134713666545807232005-12-16T14:14:00.000+08:002005-12-16T14:14:00.000+08:00பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, க்ருபா இது ஒரு ...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, க்ருபா இது ஒரு நண்பர் மின்மடலில் அனுப்பியது நியூஜெர்சி ஹியூமர் கிளப்பிற்கு ஏதேனு மின் குழுமம் உள்ளதா? நானும் சேர்ந்து கொள்கின்றேன்.

தொடர்ந்து பின்னூட்டங்களை கவனிக்கமுடியாததால் தற்போதைக்கு moderation enable செய்துள்ளேன்

நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134664666912423752005-12-16T00:37:00.000+08:002005-12-16T00:37:00.000+08:00அட .. இதுகூட நல்லாயிருக்கேஅட .. இதுகூட நல்லாயிருக்கேஇளந்திரையன்https://www.blogger.com/profile/09164230110399405656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134657482692797082005-12-15T22:38:00.000+08:002005-12-15T22:38:00.000+08:00த(பி)த்துவம்னா தத்துபித்துன்னு தான் இருக்கும். அது...த(பி)த்துவம்னா தத்துபித்துன்னு தான் இருக்கும். அதுக்காக தத்துபித்தூன்னு இருக்கறதெல்லாம் த(பி)த்துவமாயிடாது .;-)இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134653459025116802005-12-15T21:30:00.000+08:002005-12-15T21:30:00.000+08:00வேகமாப் போய் சேர்றனுங்கறதுக்காக ஓடற பஸ்ஸூக்குள்ள ஓ...வேகமாப் போய் சேர்றனுங்கறதுக்காக ஓடற பஸ்ஸூக்குள்ள ஓடக்கூடாது. (வேணும்னா ஓடற பஸ் முன்னாடி ஓடலாம்!!!).அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134586002462423072005-12-15T02:46:00.000+08:002005-12-15T02:46:00.000+08:00//இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசி...//இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும்.//

வாழ்வின் யதார்த்தத்தை கண்முன் காட்டும் தத்துவம் இது!

சம்பவாமி யுகே யுகே
:-)ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134583014365723452005-12-15T01:56:00.000+08:002005-12-15T01:56:00.000+08:00"tha[pi]ththuvam"----- Does it mean 'escapism' too..."tha[pi]ththuvam"----- Does it mean 'escapism' too?!!
I mean 'thappiththuvam' !!
:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134568489429674592005-12-14T21:54:00.000+08:002005-12-14T21:54:00.000+08:00SMS இல் ஆங்கிலத்தில் பார்த்ததைத் தமிழில் படிக்கும்...SMS இல் ஆங்கிலத்தில் பார்த்ததைத் தமிழில் படிக்கும்போது நல்லாத்தான் இருக்குதுதாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134568114858371722005-12-14T21:48:00.000+08:002005-12-14T21:48:00.000+08:00வாழ்க்கையிலத் த(பி)த்துவம் பேசலாம் ஆனாத(பி)த்துவம்...வாழ்க்கையிலத் த(பி)த்துவம் பேசலாம் ஆனா
த(பி)த்துவம் பேசறதே வாழ்க்கையாயிடக் கூடாது! :-)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134559972734548552005-12-14T19:32:00.000+08:002005-12-14T19:32:00.000+08:00//எங்க.. யாருமே எட்ட முடியாத "sanity" பீடத்துல ஒரு...//எங்க.. யாருமே எட்ட முடியாத "sanity" பீடத்துல ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள போயிட்டாரு. வாழ்த்துச் சொல்லக்கூட நெருங்கமுடியாம "Hidden agenda" சோதனைல மாட்டுவேனோன்னு பயமா இருக்கு.//

ஜெயஸ்ரீ வைத்த இந்த பின்னூட்டத்திற்கான பதில் பதிவா இது குழலி. நான் சாதாரணமாய்த்தான் கேட்கிறேன்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134559069918405212005-12-14T19:17:00.000+08:002005-12-14T19:17:00.000+08:00ஆஹா, எனக்கும் இது வந்துதே. என் வலைப்பூவில் போட்டு ...ஆஹா, எனக்கும் இது வந்துதே. என் வலைப்பூவில் போட்டு ஒரு பதிவு ஓட்டலாம்னு பெரிய திட்ட அறிக்கை வெச்சுருந்தேனே!!! போச் போச். எல்லாம் போச்!!!

(குழலி, நீங்களும் ந்யூஜெர்சி ஹ்யூமர் க்ளப்ல உறுப்பினரா?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134558374360483622005-12-14T19:06:00.000+08:002005-12-14T19:06:00.000+08:00மூலத்திற்கு - I mean, இதை உங்களுக்கு அனுப்பியவருக்...மூலத்திற்கு - I mean, இதை உங்களுக்கு அனுப்பியவருக்கு - வாழ்த்துக்கள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134557933681069932005-12-14T18:58:00.000+08:002005-12-14T18:58:00.000+08:00kalakkitteenga!kalakkitteenga!நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1134555697245481462005-12-14T18:21:00.000+08:002005-12-14T18:21:00.000+08:00http://www.muthamilmantram.com/index.php?name=PNph...http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=2310bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.com