tag:blogger.com,1999:blog-11227047.post114986480156051094..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: தேன்கூடு இன்றைய வலைபதிவர்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-11227047.post-1150115110711457522006-06-12T20:25:00.000+08:002006-06-12T20:25:00.000+08:00அனைவருக்கும் நன்றி//வாழ்த்துகள் .உமது எழுத்துக்களி...அனைவருக்கும் நன்றி

//வாழ்த்துகள் .உமது எழுத்துக்களின் ரசிகன்(உமக்கும் தான் :)

அன்புடன்
சிங்கை நாதன்.

நண்பரே குண்டுசட்டியில் குதிரை ஓட்டியவனை (ஒரு சிறிய வட்டத்தில் படைப்புகளை பங்கிட்டுகொண்டிருந்தவனை) வலைப்பதிவு, தமிழ்மணம் என்ற மாபெரும் வெளியை அறிமுகப்படுத்தியவரே நீர்தானே, இந்த சமயத்தில் உமக்கு நன்றி கூறுகின்றேன்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1150007513930525492006-06-11T14:31:00.000+08:002006-06-11T14:31:00.000+08:00வாழ்த்துக்கள் குழலிவாழ்த்துக்கள் குழலிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149999552545834192006-06-11T12:19:00.000+08:002006-06-11T12:19:00.000+08:00சரி சரி... முதுகை காட்டுங்க...வாழ்த்துக்கள் குழலி ...சரி சரி... முதுகை காட்டுங்க...

வாழ்த்துக்கள் குழலி :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149924802563436422006-06-10T15:33:00.000+08:002006-06-10T15:33:00.000+08:00congratulationscongratulationsபாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149924404088244752006-06-10T15:26:00.000+08:002006-06-10T15:26:00.000+08:00வாழ்த்துக்கள் நண்பரே!வாழ்த்துக்கள் நண்பரே!Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149919369478281452006-06-10T14:02:00.000+08:002006-06-10T14:02:00.000+08:00// இதெல்லாம் அறிவு வெளியின் விவாதம ஹா ஹா :-) //இதெ...// இதெல்லாம் அறிவு வெளியின் விவாதம ஹா ஹா :-) //

இதெல்லாம் உங்களுக்கே நியாயமா தெரியலையா?

கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைவரே வேறு கட்சியை பற்றியும் அமைச்சர் ஆவதை பற்றியும் பேசலாமா? பொதுகுழு கூட்டலாமா?

( ஏற்கனவே கட்சி உறுப்பினர் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சிலர் பேச ஆரம்பித்தாயிற்று அதை பாத்துட்டு சிரிச்சு மாளலை எனக்கு:).

நியோ ஒண்ணுக்கு போவதுகூட என்னை கேட்டுத்தான் போகணுமாம். என்னை என்ன பண்ண சொல்றீங்க?:)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149916865047179012006-06-10T13:21:00.000+08:002006-06-10T13:21:00.000+08:00முகு நேற்று உங்கள் வலைப்பதிவை பார்த்தேன்...//இங்கே...முகு நேற்று உங்கள் வலைப்பதிவை பார்த்தேன்...

//இங்கேயும் "குழாயடி''சண்டை என்று.இருந்த போதிலும் ரசிக்கிறேன்.

இது குழாயடி சண்டையா? இதெல்லாம் அறிவு வெளியின் விவாதம ஹா ஹா :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149916707808239272006-06-10T13:18:00.000+08:002006-06-10T13:18:00.000+08:00//ஞான்ஸ் நினைப்பது அமைச்சர்தான்!தொண்டன் நானோ, முதல...//ஞான்ஸ் நினைப்பது அமைச்சர்தான்!
தொண்டன் நானோ, முதலமைச்சராக வாழ்த்துகிறேன் :-)

இப்படி உசுப்பி உசுப்பியேதான் ஒடம்பு ரணகளாமாயிடுச்சி....

ஹி ஹி நானென்ன சினிமாவிலா நடிக்கிறேன் முதலமைச்சர் ஆவதற்கு :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149911153392582722006-06-10T11:45:00.000+08:002006-06-10T11:45:00.000+08:00என் சக கடலூர் நண்பரே,வாழ்த்துக்கள்,.நான் இப்போது த...என் சக கடலூர் நண்பரே,

வாழ்த்துக்கள்,.நான் இப்போது தான் நுழைந்துள்ளேன் வலைப்பூக்களினுள்.வந்த
பிறகு தான் தெரிகிறது.,இங்கேயும் "குழாயடி''சண்டை என்று.இருந்த போதிலும் ரசிக்கிறேன்.
பிரியமுடன்,
முகு
emugu.blogspot.comMugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149889352341852982006-06-10T05:42:00.000+08:002006-06-10T05:42:00.000+08:00---வருங்கால அமைச்சர்!---தலைவர் குழலி அவர்களே...ஞான...---வருங்கால அமைச்சர்!---

தலைவர் குழலி அவர்களே...

ஞான்ஸ் நினைப்பது அமைச்சர்தான்!
தொண்டன் நானோ, முதலமைச்சராக வாழ்த்துகிறேன் :-)

(என்னை கவனிச்சுப்பீங்க இல்லே?!)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149884425503911972006-06-10T04:20:00.000+08:002006-06-10T04:20:00.000+08:00வாழ்த்துக்கள் குழலி.வாழ்த்துக்கள் குழலி.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149882005460031302006-06-10T03:40:00.000+08:002006-06-10T03:40:00.000+08:00//மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட்...//மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கப்போகிறார் //

வருங்கால அமைச்சர்!
;-)ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149870700544534162006-06-10T00:31:00.000+08:002006-06-10T00:31:00.000+08:00//மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட்...//மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கப்போகிறார் :-)) //
ஆச்சர்யப்படுவதற்கில்லை. நீ போடற பிட்ட போடு. நடந்தாலும் நடக்கும் :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149870040215606642006-06-10T00:20:00.000+08:002006-06-10T00:20:00.000+08:00////அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்க...////அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அறியப்படுபவர்//

பாத்துக்கிட்டே இருங்க, திடீரென மருத்துவர் இராமதாசு அடுத்த தேர்தலில் எனக்கு சீட் கொடுக்கப்போகிறார் :-))குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149869835373478862006-06-10T00:17:00.000+08:002006-06-10T00:17:00.000+08:00வாழ்த்துக்கள் நண்பா!//அறிவிக்கப்படாத பாட்டாளி மக்க...வாழ்த்துக்கள் நண்பா!

//அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அறியப்படுபவர்//

:)))அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149868782162072182006-06-09T23:59:00.000+08:002006-06-09T23:59:00.000+08:00//சூப்பரா தான் எழுதியிருக்காங்க உங்களப் பத்தி குழல...//சூப்பரா தான் எழுதியிருக்காங்க உங்களப் பத்தி குழலி! வாழ்த்துக்கள்.//
ஹி ஹி நன்றி :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149868542426995042006-06-09T23:55:00.000+08:002006-06-09T23:55:00.000+08:00சூப்பரா தான் எழுதியிருக்காங்க உங்களப் பத்தி குழலி!...சூப்பரா தான் எழுதியிருக்காங்க உங்களப் பத்தி குழலி! வாழ்த்துக்கள்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149867410710298022006-06-09T23:36:00.000+08:002006-06-09T23:36:00.000+08:00வாழ்த்துக்கள் நண்பரே!வாழ்த்துக்கள் நண்பரே!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149866958111657192006-06-09T23:29:00.000+08:002006-06-09T23:29:00.000+08:00//ஏனுங்க டிவில where are they now ங்குற அட்ரசு இல்...//ஏனுங்க டிவில where are they now ங்குற அட்ரசு இல்லாமபோன நடிகர்ங்க, பாட்டுக்காரங்க பத்தி போடும் புரோகிராம் பாத்ததுண்டாங்க. தேன்கூடு இன்றைய பதிவரும் அதே காட்டகரிதானுங்க

ஹி ஹி...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1149865304495537202006-06-09T23:01:00.000+08:002006-06-09T23:01:00.000+08:00ஏனுங்க டிவில where are they now ங்குற அட்ரசு இல்லா...ஏனுங்க டிவில where are they now ங்குற அட்ரசு இல்லாமபோன நடிகர்ங்க, பாட்டுக்காரங்க பத்தி போடும் புரோகிராம் பாத்ததுண்டாங்க. தேன்கூடு இன்றைய பதிவரும் அதே காட்டகரிதானுங்கAnonymousnoreply@blogger.com