tag:blogger.com,1999:blog-11227047.post116005260061026731..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: விஜயகாந்த்தும் 28 இலட்சமும்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-11227047.post-1160103479960973272006-10-06T10:57:00.000+08:002006-10-06T10:57:00.000+08:00//அது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு...//அது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு கேட்க கூடாது.... அக்காங்... //

குழலி.. இதெல்லாம் ஒரு கேள்வியா.. இன்னும் கொஞ்சம் விவரமான கேள்விகளா கேட்கப்படாதா? அவங்க கட்சியின் முதன்மை உறுப்பினர் அல்லது அடிப்படை உறுப்பினர்-னு வெச்சுக்க்குங்களேன்.. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக பாமக கட்சிகளுக்கு பிரச்சாரம் பண்ணும் திரை நட்சத்திரங்கள் மாதிரி ஒரு குடும்ப நட்சத்திரம்-னு வெச்சுக்கோங்களேன்.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா..

ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். எனக்கு இதில் ஒன்றும் தவறாகத் தெரியவில்லை.. விஜயகாந்த் முதல்வராக ஆகும் பொழுது.. அவர் மனைவி ஏதாவது இராஜீய விஷயங்களில் கருத்து சொல்லும் போது (சாதாரண குடிமகள் என்ற நிலையைக் கடந்து.. முதல்வரின் மனைவி என்ற எண்ணங்களோடு) எனக்கு நீங்கள் கேட்கும் கேள்விகள் போலக் கேட்கத்தோன்றும்..
அது வரை உங்கள் கேள்விகளில் நியாயங்களிருப்பதாக ஒத்துக் கொள்ள இயலவில்லை..

அன்புடன்,
சீமாச்சுசீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160103407155642522006-10-06T10:56:00.000+08:002006-10-06T10:56:00.000+08:00விஜய்காந்த் மாற்றம் தருவார் என்று நானும் நினைத்திர...விஜய்காந்த் மாற்றம் தருவார் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நடப்பதே வேறு.

- பின்னால் இருந்து இயக்குபவரில் ஒருவர் பன்ருட்டி ராமச்சந்திரன். அவர் யார், எப்படிப்பட்டவர் என்று அனைவருக்கும் தெரியும்.
- very strong kitchen cabinet headed by Mrs. Premalatha & Satheesh.
- கட்சியில் பதவிக்காக முன்னால் எம்.பி.களும், எம்.எல்.ஏ.களும் சேருகின்றனர். ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளான இவர்களால் எப்படி லஞ்சமில்லா ஆட்சி தர முடியும்?
- இப்போது இவரும் அதே குட்டையில் ஊரும் மட்டைதான் என்று சொல்லிவிட்டார். (கட் அவுட் கலாசாரம், தொடரும் வண்டிகளின் ஊர்வலம், புகழ்ந்து தள்ளும் பேச்சாளர்கள், மாலைகள், கேப்டன்/திராவிடன் பட்டங்கள், கல்வீச்சு, கலவரம் ... இப்படி எத்தனையோ)

பார்ப்பன ஊடகங்கள் பா.ம.க.வையும், தி.மு.க.வையும் ஒழிக்கலாம் என்று இவருக்கு கொம்பு சீவுகின்றனர். எனவே இவர் ஜெயித்து ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

ஒரு வேண்டுகோள் - வழக்கம் போல திசை திருப்பும் வேலைகள் நடக்கின்றன. எனவே சம்பந்தமில்லா பின்னூட்டங்களை நீக்கிவிடவும். அப்படி வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160100747441623052006-10-06T10:12:00.000+08:002006-10-06T10:12:00.000+08:00திருமதி விஜயகாந்த் திமுக, அதிமுக மீது தனித்து நிற்...திருமதி விஜயகாந்த் திமுக, அதிமுக மீது தனித்து நிற்க தைரியமில்லாதவர்கள் என சாடல், http://www.dinamalar.com/2006oct06/political_tn38.asp

அது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு கேட்க கூடாது.... அக்காங்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160100581114293812006-10-06T10:09:00.000+08:002006-10-06T10:09:00.000+08:00http://www.dinamalar.com/2006oct06/political_tn32....http://www.dinamalar.com/2006oct06/political_tn32.aspகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160069048447424852006-10-06T01:24:00.000+08:002006-10-06T01:24:00.000+08:00டோண்டு அய்யா அவரை விடுங்க, ராமதாசு அப்படித்தான், ச...டோண்டு அய்யா அவரை விடுங்க, ராமதாசு அப்படித்தான், சரி ஆண்டாள் அழகர் மண்டபம் 75இலட்சம் தானாம், உத்தமர் அஃபிட்விட்ல சொல்லியிருக்காரு வரிங்களா கூட்டா சேர்ந்து 80இலட்சத்துக்கு உத்தமர் கிட்ட கேட்போம்.

அது சரி திருமதி.விஜயகாந்த்துக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு?

சதீஷ் அதாங்க, விஜயகாந்த் மச்சான் அவர் கூட போன தேர்தல்ல நின்னாராமே?

கடலூரில் மாவட்ட செயலாளராக இருந்த ஒரு தலித்தை நீக்கிட்டு வன்னியரான பல்லவா சிவக்குமாரை போட்டிருக்காங்களாமே,

இதேமாதிரி தான் விருத்தாசலத்திலயும் தலித்தை நீக்கிட்டு வன்னியரை போட்டிருக்காங்களாமே கட்சி பதவிக்கு.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160069022543153762006-10-06T01:23:00.001+08:002006-10-06T01:23:00.001+08:00விஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவி...விஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவில்லை குழலி அவர்களே. அவரும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் போன வருடம் அவர் கட்சி ஆரம்பித்ததையே பெரிய பாவம் போல பல வலைப்பதிவாளர்கள் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160069006338357582006-10-06T01:23:00.000+08:002006-10-06T01:23:00.000+08:00விஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவி...விஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவில்லை குழலி அவர்களே. அவரும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் போன வருடம் அவர் கட்சி ஆரம்பித்ததையே பெரிய பாவம் போல பல வலைப்பதிவாளர்கள் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160068840555034552006-10-06T01:20:00.000+08:002006-10-06T01:20:00.000+08:00என்னைக்கு தான் நாமெல்லாம் பதிவின் பேசுபொருளோடு விவ...என்னைக்கு தான் நாமெல்லாம் பதிவின் பேசுபொருளோடு விவாதிக்கப்போறோமோ, எப்படியாவது கடத்திடறாங்கப்பா :-(குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160068714184753802006-10-06T01:18:00.000+08:002006-10-06T01:18:00.000+08:00//"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையா...//"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையால் அடியுங்கள்" என்னும் அர்த்தத்தில் ஒருத்த சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரே...

அன்புமணி எந்த சூழலில் இறங்கினார் என்பது ஏற்கனவே பலமுறை விளக்கியிருக்கிறோம், சரி இவர் சொன்னதை செய்யலை, அதனால் விஜயகாந்த் புனித வேசம் போடுறதை சரி என்கிறீர்களா?

இங்கதான் எவரும் சரியில்லையே அதனால இவரும் இருந்துட்டு போகட்டும்கறிங்க அப்படித்தானே? அப்ப அதை சொல்ல வேண்டியது தானே? இதனால் ராமதாசை எதிர்க்கிறீர் என்றால் விஜயகாந்த்தும் அவரை போலவே இருக்கிறார் என்றால் பிறகு எதற்கு விஜயகாந்த்துக்கு புனிதர் பட்டம்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160068088405311752006-10-06T01:08:00.000+08:002006-10-06T01:08:00.000+08:00"புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கி..."புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கினு எது அய்யோக்கியத்தனம் செய்ற.."

"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையால் அடியுங்கள்" என்னும் அர்த்தத்தில் ஒருத்த சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரே...

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160067848198854072006-10-06T01:04:00.000+08:002006-10-06T01:04:00.000+08:00//Has PMK ever fielded a non vanniya in places lik...//Has PMK ever fielded a non vanniya in places like Villupuram and Salem.

சே... சே... உங்க இம்சை தாங்க முடியலைப்பா, கடலூர் தொகுதியின் முதல் பாமக வேட்பாளர் திரு.ஹிலால், இவர் ஒரு இசுலாமியர், ஏன் சென்ற தேர்தலில் கூட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியர் அல்லாதவர்கள், அது சரி விஜயகாந்த் சாதியை எதிர்ப்பவர்னு தானே சொல்லிக்கிறீங்க, அப்பாலிக்கா அதை கேட்டா ஏன் இவிங்க நிறுத்தலியா, அவிங்க நிறுத்தலியானா அப்பாலிக்கா எல்லாரையும் போல அவரும்னா அவுரு எதுக்காம், இப்போ கூட ஒன்னுமில்ல ராசா எனக்கு, புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கினு எது அய்யோக்கியத்தனம் செய்ற இது தான் விஜயகாந்த்தின் மீதான என் விமர்சனம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160067516479832562006-10-06T00:58:00.002+08:002006-10-06T00:58:00.002+08:00TMMK put pressure on DMK to field a muslim candida...TMMK put pressure on DMK to field a muslim candidate in Madurai Central constituency.AIADMK has
fielded a christian.Vijayakanth
has fielded a Yadava.Has PMK ever fielded a non vanniya in places like Villupuram and Salem.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160067510502625012006-10-06T00:58:00.001+08:002006-10-06T00:58:00.001+08:00விருத்தாசலத்தில் விஜயகாந்த் பெற்றது பெரிய வெற்றியே...விருத்தாசலத்தில் விஜயகாந்த் பெற்றது பெரிய வெற்றியே. அந்தத் தொகுதியின் பெயரைக் கூறக் கூட மனமில்லை உங்களுக்கு.

பா.ம.க. கோட்டையில் சொல்லி ஜெயித்தார். அவருக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தனர் பா.ம.க.வினர். வீர வன்னியனின் பதிவைப் பாருங்கள்
அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160067489720199792006-10-06T00:58:00.000+08:002006-10-06T00:58:00.000+08:00//OK, Kuzhali wants to buy that and donate it to P...//OK, Kuzhali wants to buy that and donate it to PMK, any takers :)

யாரு அப்பு அது, நான் வாங்கி அதை எதுக்கு பாமக விடம் கொடுக்க வேண்டும், ஏன் நானெல்லாம் சம்பாதிக்க வேண்டாமா?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160067172368983832006-10-06T00:52:00.000+08:002006-10-06T00:52:00.000+08:00சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்ப...சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் ?

OK, Kuzhali wants to buy that and donate it to PMK, any takers :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160066767078508832006-10-06T00:46:00.000+08:002006-10-06T00:46:00.000+08:00//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல கொள்கை...//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல
கொள்கைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்.//

மதுரையில் ஏதோ யாதவ சாதிக்காரரை வேட்பாளராக
நிறுத்தியதாக கேள்விபட்டது உண்மையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160064471988247312006-10-06T00:07:00.000+08:002006-10-06T00:07:00.000+08:00//'ஊழலை ஒழிக்கிறேனென்றும்.. //எது விஜயகாந்த் ஊழலை ...//'ஊழலை ஒழிக்கிறேனென்றும்.. //
எது விஜயகாந்த் ஊழலை ஒழிக்கிறாராமா? அது சரி, உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் மதிப்பு எவ்வளவு தெரியாமா? ரூபாய்75 இலட்சம், நான் சொல்லலைங்க, அவரேதான் தேர்தல் சொத்து கணக்கு காண்பிக்கும் அஃபிடவிட்டில் சொல்லியிருக்கார், சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் ? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் அந்த உத்தம மகராசாவிடம்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160063992200119882006-10-05T23:59:00.000+08:002006-10-05T23:59:00.000+08:00//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் //விஜயகாந்த...//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் //
விஜயகாந்தை வெச்சி காமெடி கீமெடி எதுவும் செய்யலையே, அண்ணாத்தே மதுரை மத்திய தொகுதிக்கு எதை வைத்து 5 நாளைக்கு முன் கட்சியில் சேர்ந்தவருக்கு வாய்ய்பு கொடுத்தாரு?எல்லாம் யாதவர்களுக்கே வெளிச்சம்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160063885756510192006-10-05T23:58:00.000+08:002006-10-05T23:58:00.000+08:00//I was wondering why people like you,sundaramurth...//I was wondering why people like you,sundaramurthy, dharumi and veravanniyan start a media with same commercial cheap sense of luring public with hero and heroine gossips and mix it up with your tamil, dravidian and reservation issues in society and create whole new media without any influence of venugolachari and other acharyas.

பாலாஜி என்னைப் பொறுத்தவரை இதை செய்யும் அளவிற்கு என்னிடம் பண வசதியில்லை, இந்த மாதம் சம்பளம் வாங்கினாத்தான் எனக்கு அடுத்த மாதம் சோறு அன்றாடம் காய்ச்சினு சொல்றதுக்கு பதில் அந்தந்த மாதம் காய்ச்சி நான்....குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160063699373078672006-10-05T23:54:00.000+08:002006-10-05T23:54:00.000+08:00//தேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தா...//தேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் என் ஒட்டு விஜயகாந்திற்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல லட்சம் NRI ஓட்டுக்களும் சேர்ந்தால் 8 லட்சமென்ன 80 கோடி ஓட்டு கூட அவர் பெற வாய்ப்புள்ளது...

அண்ணன் சீமாச்சு அவர்களுக்கு என்னை போன்ற NRT களும் வெளியே உள்ளனர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160060932793012152006-10-05T23:08:00.000+08:002006-10-05T23:08:00.000+08:00குழலிநல்லா அலசியுள்ளீர்கள்..இருப்பினும் விஜயகாந்த்...குழலி

நல்லா அலசியுள்ளீர்கள்..

இருப்பினும் விஜயகாந்த் தன்னை ஒரு அரசியல் தலைவர் என நீருப்பிக்கும் அள்வுக்கு வள்ர்ந்துவிட்டார் என்றே தோண்றுகிறது. ஏ சி நீல்சன் நடத்திய சர்வே முடிவுகள் கூட இதை காண்பிக்கிறது. ஆனால் அவர் நல்ல நிர்வாகியா என்பதைப் பற்றி நிறையவே அலச வேண்டியுள்ளது.

எதிர் வரும் காலங்களில் அவர் அரசியலில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிப்பார் என்றே தோன்றுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வள்ர்வாரா என்பது தெரியவில்லை.. பொருத்திருந்தே பார்க்கவேண்டும்..

நீங்கள் சொல்வதுபோல் பத்திரிகைகளும் தனது பங்கிற்கு தனது வேலையை செய்து கொண்டுதான் இருக்கிற்து.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160060695401381452006-10-05T23:04:00.000+08:002006-10-05T23:04:00.000+08:00குழலி,விஜயகாந்த் மேல அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி உ...குழலி,
விஜயகாந்த் மேல அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு. 'ஊழலை ஒழிக்கிறேனென்றும்.. சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல கொள்கைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்... பா.ம.க வை விட நல்ல கொள்கைகளும் நல்ல வழிமுறைகளும் (நான் என்ன சொல்ல வருகிறேனென்று உங்களுக்குத் தெரியாததா..) வைத்திருக்கிறார்...
சினிமாவில் வேண்டுமானால்.. அவர் நடிப்பு எனக்கு அவ்வளவு பிடிக்காததாயிருக்கலாம்.. அரசியலில் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் நிச்சயமாக உண்டு..

அவர் கட்சியை பா.ம.க வுடம் நீங்கள் ஒப்பிட்டுக் காட்டும் போதே.. உங்கள் பா.ம.கவின் பலவீனம் தெரிந்திருக்குமே..

தேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் என் ஒட்டு விஜயகாந்திற்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல லட்சம் NRI ஓட்டுக்களும் சேர்ந்தால் 8 லட்சமென்ன 80 கோடி ஓட்டு கூட அவர் பெற வாய்ப்புள்ளது...

இனியும் சமாளிக்க வேண்டாம்...
அன்புடன்,
சீமாச்சு..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160057172342919522006-10-05T22:06:00.000+08:002006-10-05T22:06:00.000+08:00அரசியலில் நிறைய நடிகர்கள் செல்வாக்கு காட்ட முயன்று...அரசியலில் நிறைய நடிகர்கள் செல்வாக்கு காட்ட முயன்று தோற்று போய்விட்ட நிலையில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

1. 7 கட்சி கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க விற்கு எதிராக , இவ்வளவு வாக்குகள் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை வைத்து பெற்றது ஒர் சாதனையே.

2. விஜயகாந்த் பெற்ற வெற்றி, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் அளவு பெரிய வெற்றி அல்ல.

3. காங்கிரசு, பா.ம.க வாக்குகள் குறைய போவதில்லை. அதிகரிக்க போவதும் இல்லை. ஆனால் விஜயகாந்திற்கு அந்த வாய்ப்பு உள்ளது.

4. தனியாக கட்சி நடத்துவது என்பதில் விஜயகாந்த் உறுதியாக தான் இருக்கிறார். இது அவருக்கு ஒர் பலமே.

மொத்தமாக ஒர் நெகட்டிவ் வியூ எடுத்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160056533503222022006-10-05T21:55:00.000+08:002006-10-05T21:55:00.000+08:00Kuzhali,Nice article with deep analysis of statist...Kuzhali,
Nice article with deep analysis of statistics.All the bloggers know about the indian media and tamilnadu as well which is being controlled by those "Uyarnda manam padaithavargal". Please do not waste time in writing article for these "media" cheap publicity. I was wondering why people like you,sundaramurthy, dharumi and veravanniyan start a media with same commercial cheap sense of luring public with hero and heroine gossips and mix it up with your tamil, dravidian and reservation issues in society and create whole new media without any influence of venugolachari and other acharyas.
Balajiவிவன்னியன்https://www.blogger.com/profile/07495104987651377418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160055912547277922006-10-05T21:45:00.000+08:002006-10-05T21:45:00.000+08:00யப்பா !!! கலக்குறீங்க !!!யப்பா !!! கலக்குறீங்க !!!oosihttps://www.blogger.com/profile/01847185110241748586noreply@blogger.com