tag:blogger.com,1999:blog-11227047.post116848789452656448..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படைகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-11227047.post-1168559095528305982007-01-12T07:44:00.000+08:002007-01-12T07:44:00.000+08:00//விஜய்காந்தை ஒரு முழுமாற்றாக கூடுதல் கற்பனைகளோடு ...//விஜய்காந்தை ஒரு முழுமாற்றாக கூடுதல் கற்பனைகளோடு எண்ணி, எதிர்நோக்கும் அளவுக்கு சூழலை ஆக்கிய //

Katchi arambicha appa theriyalayo indha media mel pasukkalukku? Innumoru cinema nizhalai unmai enru namba (alladhu nambiya) vaitha ivangalai enna solla..ada pongada neegalum unga oodaga niyayamum.. dharmamum...
Balaji aka vvaniyanவிவன்னியன்https://www.blogger.com/profile/07495104987651377418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168496494160337132007-01-11T14:21:00.000+08:002007-01-11T14:21:00.000+08:00சொக்கத்தங்கம் கருப்புத்தங்கம் விஜய்காந்து கட்சியில...சொக்கத்தங்கம் கருப்புத்தங்கம் விஜய்காந்து கட்சியில கோந்து போட்டு ஊழல் யார் தான் யார் என அடையாளம் தெரியாத அளவுக்க்கான இதர கட்சியிலிருந்து வந்தவர்களின் ஊழல் நீட்சியைக் கண்காணிக்கும் அமைப்பாக இது இருக்கலாம் இல்லியா?

மேற்படித் தகவல்: சம்பந்தப்பட்ட ஈரோடு, கோவை தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

விஜய்காந்தை ஒரு முழுமாற்றாக கூடுதல் கற்பனைகளோடு எண்ணி, எதிர்நோக்கும் அளவுக்கு சூழலை ஆக்கிய தமிழக அரசியலில் இதர திராவிடக் கட்சிகளில் இந்த அளவுக்குக் கூட நேர்மை இல்லை என்பது மறுக்கமுடியாதது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168494662682090602007-01-11T13:51:00.000+08:002007-01-11T13:51:00.000+08:00//ஸ்பெசல் தோசை, ஸ்பெசல் தோசைனு சொல்லிகினே சாதா தோச...//ஸ்பெசல் தோசை, ஸ்பெசல் தோசைனு சொல்லிகினே சாதா தோசையை துண்ணுட்டு இது என்னா ஸ்பெசல் தோசை மாதிரியே இல்லியேனு சொல்லுறிங்க... //
அது சரி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168494483168594812007-01-11T13:48:00.000+08:002007-01-11T13:48:00.000+08:00//ஊழலை ஒழிக்கக் கிளம்புபவர்களை மாற்றுக் கட்சிக்கார...//ஊழலை ஒழிக்கக் கிளம்புபவர்களை மாற்றுக் கட்சிக்காரர்கள் என்று சொல்வது எல்லாக் கட்சிகளையும் போலவே, தே.தி.மு.கவும் செய்கிறது என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

இன்னாங்க புரியாம பேசிக்கினிருக்கிங்க... தேமுதிகவும் செய்கிறதேனா? இவுங்க இன்னா ஸ்பெசலு? ஸ்பெசல் தோசை, ஸ்பெசல் தோசைனு சொல்லிகினே சாதா தோசையை துண்ணுட்டு இது என்னா ஸ்பெசல் தோசை மாதிரியே இல்லியேனு சொல்லுறிங்க...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168494331874492172007-01-11T13:45:00.000+08:002007-01-11T13:45:00.000+08:00//இதைப் பாராட்டாமல், முளையிலேயே விமர்சிப்பதால்//சே...//இதைப் பாராட்டாமல், முளையிலேயே விமர்சிப்பதால்

சே... சே... நான் எங்கே விமர்சித்தேன், இந்த முயற்சியை எடுத்த ராஜேந்திரனை எங்கேயாவது விமர்சித்திருக்கிறேனா பாருங்க... நாஞ்சொல்றாது என்னனா ஊளலை ஒளிக்க பொறந்த கட்சியின் ஊளல் கூத்துகள், அம்பது வருசம் ஊளலற்ற ஆட்சி குடுக்க துடிக்கிற கேப்டன் கட்சியில் நடக்குற ஊளலை கூட தெரிஞ்சிக்காம இருக்குற லட்சனம், இத்த சொல்ல அனுப்புற ஃபேக்ஸ் குப்பை கூடைக்கு போற கூத்து, இத்தெல்லாம் தான் மாற்றம் தரும் கேப்டனோட புனித பசு கட்சியில நடக்குற விசேசங்கறதைதான் சொல்லிகினேன்....

அப்பாலிக்கா இன்னொரு மேட்டரு தாங்கோ தாங்குனு தாங்குன கேப்டனை டகால்னு எல்லா பிரஸ்சும் காலைவாரி உடுறாங்களே மேட்டர் மீட்டர் புர்ஞ்சிதா?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168493486496279012007-01-11T13:31:00.000+08:002007-01-11T13:31:00.000+08:00குழலி, நானும் இன்னும் குமுதம் மேட்டரை முழுசா படிக...குழலி,
நானும் இன்னும் குமுதம் மேட்டரை முழுசா படிக்கலை (எப்படியும் புக் வாங்குவோம், அதிலேயே படிக்கலாம்னு விட்டிட்டேன்..)

தங்களிடம் உள்ள தவறை அந்தக் கட்சியினரே ஒப்புக் கொள்ள முன்வரும் போது அதைப் பாராட்ட வேண்டும் என்ற அருளின் கருத்து தான் எனதும். தேதிமுகவினரே அமைதியாக ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் நல்ல விஷயம் தானே. கேப்டனே ஊழல் செய்திருந்தாலும், கண்டுபிடிப்பார்கள் என்றால், செய்யட்டுமே! வெளிச்சத்துக்குக் கொண்டுவரட்டுமே..

இதைப் பாராட்டாமல், முளையிலேயே விமர்சிப்பதால், இது போன்ற முயற்சிகளை எடுக்கும் யோசனை உள்ளவர்கள் கூட பின்வாங்கத் தொடங்கும் வாய்ப்பிருக்கிறதே! கணக்கு கேட்பவர்கள், ஊழலை ஒழிக்கக் கிளம்புபவர்களை மாற்றுக் கட்சிக்காரர்கள் என்று சொல்வது எல்லாக் கட்சிகளையும் போலவே, தே.தி.மு.கவும் செய்கிறது என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168492027119929692007-01-11T13:07:00.000+08:002007-01-11T13:07:00.000+08:00//மன்னிக்கவும், நீ வெட்டி ஒட்டியிருக்கும் குமுதம் ...//மன்னிக்கவும், நீ வெட்டி ஒட்டியிருக்கும் குமுதம் கவர் ஸ்டோரியை நான் படிக்கவில்லை. நீ எழுதிய வரிகள் மட்டுமே படித்தேன்.

ஆமாம், வெறுமனே என் வரிகளை மட்டும் படித்தால் குழப்பம் வரும் தான்... கொஞ்சம் மாற்றுகிறேன்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168491495927999352007-01-11T12:58:00.000+08:002007-01-11T12:58:00.000+08:00மன்னிக்கவும், நீ வெட்டி ஒட்டியிருக்கும் குமுதம் கவ...மன்னிக்கவும், நீ வெட்டி ஒட்டியிருக்கும் குமுதம் கவர் ஸ்டோரியை நான் படிக்கவில்லை. நீ எழுதிய வரிகள் மட்டுமே படித்தேன்.அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168491365456320042007-01-11T13:02:00.000+08:002007-01-11T13:02:00.000+08:00//திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், ...//திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், எல்லா கட்சியும் ஊழல், எல்லாம் அசிங்கம் எல்லாம் அசிங்கம் எல்லாத்துலயும் ஊழல்னு குணா கமல் ரேஞ்சுக்கு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்தார் நம்ம ACF 'ரமணா' புகழ் விஜயகாந்த், //

காலங்காத்தால வந்து உக்காரக்கூட விடமாட்டிறீங்களேப்பா

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168490877211344712007-01-11T12:47:00.000+08:002007-01-11T12:47:00.000+08:00// மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயத்தை ஒருவர் செய்...// மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயத்தை ஒருவர் செய்ய முன்வரும்போது கிண்டல்கள் செய்யாமல் கொஞ்சம் பொருத்திருந்துதான் பார்ப்போமே... என்னதான் செய்கிறார் என்று!

ஹி ஹி இங்க பாருங்க தேமுதிக மாநில நிர்வாகி என்ன சொல்லியிருக்காருனு... நீங்க நல்ல விசயம்னு சொல்றீங்க, ஆனா அவங்க கட்சி காரங்களே திமுக கைகூலிங்கறாங்க...

//இந்தத் திடீர் இயக்கம் பற்றி தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.

"ராஜேந்திரனை, தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நாளாகி விட்டது. அவர் இப்போது தே.மு.தி.க.வில் இல்லை. தி.மு.க.வின் கைக்கூலியாகி விட்டார். அவரைப் பற்றிப் பேசி அவரைப் பெரிய ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை!" என்றனர் படுகாட்டமாக.

படா ஒரு மேட்டர் மட்டும் மீட்டரு.... விஜயகாந்த் இந்த புனித பசு, புனித பிம்பம் லொட்டு லொசுக்கெல்லாம் பத்திரிக்கை காரங்களே போட்டு தள்ளிடுவாங்க... சும்மாவா ரத்தமாச்சே சொந்த ரத்தமாச்சே உட்டுடுவாங்களா என்ன?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168490630846880402007-01-11T12:43:00.000+08:002007-01-11T12:43:00.000+08:00//தன் கட்சிக்குள்ள இருக்கிற தப்ப கண்கானிக்க இரு இய...//தன் கட்சிக்குள்ள இருக்கிற தப்ப கண்கானிக்க இரு இயக்கம் அமைச்சிருக்கிறது நல்லதுதானே?

அருள் நல்லா கவனிங்க அந்த இயக்கத்தை அமைத்தது விஜயகாந்த் அல்ல, பாதிக்கப்பட்டவர்கள் தான் அதை அமைத்திருக்கின்றார்கள்.... இவரே அமைத்திருந்தால் பாராட்டலாம்...

மேலும் சொல்லியிருக்கிறார்...
//கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.

அப்புறம் இது வேற சொல்லியிருக்கிறார்

//தே.மு.தி.க.வில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பதுதான், இந்த இயக்கத்தின் முதல் வேலை.

பொய் சொத்துக்கணக்கு, இன்கம்டாக்ஸ் அது இதுனு கேப்டனையே போட்டு தாக்கிடப்போறாங்க பாத்துங்க.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1168490016025019262007-01-11T12:33:00.000+08:002007-01-11T12:33:00.000+08:00இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்குப் புரியல. தன் க...இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்குப் புரியல. தன் கட்சிக்குள்ள இருக்கிற தப்ப கண்கானிக்க இரு இயக்கம் அமைச்சிருக்கிறது நல்லதுதானே? இன்னைக்கு ஒவ்வொரு கட்சிக்கும் உண்மையான தேவை இதுதான். கட்சி மேலிடம் சொல்லும் எல்லாம் அடிமட்டம் வரை எந்த கட்சியிலும் நடப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். தன் கொள்கைகள் முதலில் தன் கட்சியில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்று அவர் கண்கானிப்பதில் தவறொன்றும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ராஜேந்திரன் சொல்வதுபோல் இப்போதைக்கு இது காமெடியாக தோன்றலாம். மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயத்தை ஒருவர் செய்ய முன்வரும்போது கிண்டல்கள் செய்யாமல் கொஞ்சம் பொருத்திருந்துதான் பார்ப்போமே... என்னதான் செய்கிறார் என்று!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com