tag:blogger.com,1999:blog-11227047.post3780520682791482898..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: பெண்ணாகரம்???குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11227047.post-66092833823585719762010-04-10T14:05:23.239+08:002010-04-10T14:05:23.239+08:00பெண்ணாகரம் பாமகவிற்க்கு கணிசமான வாக்குகளோடு இரண்டா...பெண்ணாகரம் பாமகவிற்க்கு கணிசமான வாக்குகளோடு இரண்டாவது இடம் கிடைத்தால் தனித்து போட்டியிட்டு ஒரு புதிய ஃபார்முலா உருவாக்கலாம் என்று கணித்து எழுதியிருந்தேன் அதுவே அன்புமணி அவர்களின் பேட்டியில் வெளிப்படுகிறது...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?NT=5

சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் தனித்து போட்டியிடலாம் என்கிற தைரியத்தை கொடுத்திருக் கிறதா பென்னாகரம்?

டாக்டர் அன்புமணி : நிச்சயமாக தனித்து போட்டியிடும் தைரியம் எங்கள் தொண்டர்களுக்கு இருக்கிறது. தனித்துப் போட்டியிடவும் தயார். வேலை பார்க்கவும் தொடங்கிவிட்டோம். இதற்காக மைக்ரோ பிளானிங் திட்டத்தினை 90 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த இருக்கிறோம். பென்னாகரம் ஃபார் முலா ஒர்க் அவுட் ஆகும். அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் அமையும் நிலைமையும் தனித்துப் போட்டியா, கூட்டணியில் போட்டியா என்பதையும் தீர்மானிக்கும்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-3179834512741166932010-03-31T22:45:55.402+08:002010-03-31T22:45:55.402+08:00//திமுகவுக்கு வாக்களித்த 77,669 கலைஞரின் நல்லாட்சி...//திமுகவுக்கு வாக்களித்த 77,669 கலைஞரின் நல்லாட்சியை விரும்பும் திராவிட தமிழர்கள்//

அந்த உடன் பிறப்பு ஒன்னு அரசு ஊழியரின் பையனா இருப்பான், இல்ல அடுத்த சாத்திய திட்டுற சாதி வெறியனா இருப்பான்.

கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்பட வாய்ப்பே இல்லை.

சொந்த புத்தி உள்ள எவனும் கருணாநிதிய சப்போர்ட் பண்ண மாட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-24053899078955981702010-03-31T18:04:55.599+08:002010-03-31T18:04:55.599+08:00//பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலு...
இடைத்தேர்தல் ஸ...//பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலு...
இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி...
மருத்துவர் அய்யா எதில் ஸ்பெசலிஸ்ட் ?

வேறெதுல அதான் மருத்துவராச்சே ஊசி போடறதுல தான் ஸ்பெசலிஸ்ட்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-40495428727269811742010-03-31T17:20:27.555+08:002010-03-31T17:20:27.555+08:00பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலு...
இடைத்தேர்தல் ஸ்ப...பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலு...
இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி...
மருத்துவர் அய்யா எதில் ஸ்பெசலிஸ்ட் ?வேல்பாண்டிhttps://www.blogger.com/profile/02832740650081041392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-9208672754289741142010-03-31T15:52:08.361+08:002010-03-31T15:52:08.361+08:00உடன்பிறப்பு ஒன்றின் பதிவை படித்த எஃபெக்ட்:
பெண்ணா...உடன்பிறப்பு ஒன்றின் பதிவை படித்த எஃபெக்ட்:

பெண்ணாகரம் தேர்தல் முடிவுகள்

பாமகவுக்கு வாக்களித்த 41,285 சாதிவெறியர்கள்

அதிமுகவுக்கு வாக்களித்த 26,787 மானங்கெட்டவர்கள்

தேமுதிகவுக்கு வாக்களித்த 11,406 சினிமா பைத்தியங்கள்

மற்றும்

திமுகவுக்கு வாக்களித்த 77,669 கலைஞரின் நல்லாட்சியை விரும்பும் திராவிட தமிழர்கள்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-8731221704490591662010-03-31T15:44:32.510+08:002010-03-31T15:44:32.510+08:00//ஐய்யோ கடவுளே எங்க ச.ம.உ சீக்கீரம் சாவ ஏற்பாடுபன்...//ஐய்யோ கடவுளே எங்க ச.ம.உ சீக்கீரம் சாவ ஏற்பாடுபன்னு ஒனக்கு கோட்டர் கிடாய் படையல் உண்டு

ரொம்ப பேரு இப்படி வேண்டுறாங்க :-) முதல்வரையும் பிரதமரையும் நாமளே நேரடியா தேர்ந்தெடுக்குற மாதிரி இருந்தா எப்புடி இருக்கும்?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-52601789420741878462010-03-31T15:43:05.955+08:002010-03-31T15:43:05.955+08:00குடும்பத்திற்க்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்க வேண்டி...குடும்பத்திற்க்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்க வேண்டியதை இழந்தும் பாமக, அதிமுக, தேமுதிக விற்க்கு ஓட்டு போட்ட ஏமாளி வாக்காளர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-65562595823407544182010-03-30T23:35:19.482+08:002010-03-30T23:35:19.482+08:00ஐய்யோ கடவுளே எங்க ச.ம.உ சீக்கீரம் சாவ ஏற்பாடுபன்னு...ஐய்யோ கடவுளே எங்க ச.ம.உ சீக்கீரம் சாவ ஏற்பாடுபன்னு ஒனக்கு கோட்டர் கிடாய் படையல் உண்டுகிட்டுவின் மருமோ(மக)ன்https://www.blogger.com/profile/16685592413278649727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-71705734841101493082010-03-30T16:28:07.351+08:002010-03-30T16:28:07.351+08:00கருணாநிதியின் நல்லாட்சிக்கு சான்றாக பெண்ணாகரத்தில்...கருணாநிதியின் நல்லாட்சிக்கு சான்றாக பெண்ணாகரத்தில் திமுக முண்ணனி :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-21661461107806999002010-03-29T10:58:21.398+08:002010-03-29T10:58:21.398+08:00//
கோபாலபுரம் = தைலாபுரம்..

இளைஞர் காங்கிரஸ் தே...//
கோபாலபுரம் = தைலாபுரம்..

இளைஞர் காங்கிரஸ் தேர்தல்ல புரளும் கோடிகளைப் பார்த்தால்.....
அறிவாலயம் = சத்தியமூர்த்தி பவன்
ன்னு சொல்லலாமோ....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-63984756763373765742010-03-28T17:11:37.887+08:002010-03-28T17:11:37.887+08:00//மருத்துவர் ஐயாவுக்கு தான் பெரிய ஆப்பு இருக்கும் ...//மருத்துவர் ஐயாவுக்கு தான் பெரிய ஆப்பு இருக்கும் போல..

சஞ்சய் உங்க ஃப்லீங்க்ஸ் புரியுது :-) ஆனா யாரு டீலிங் ஒர்க் அவுட் ஆச்சின்னு முடிவுகள் வரும்போது தான் தெரியும்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-42801906204919687612010-03-28T17:10:16.592+08:002010-03-28T17:10:16.592+08:00//தோடா.. இப்போதான் முயற்சிக்கிதாக்கும்.. அவௌக இவுக...//தோடா.. இப்போதான் முயற்சிக்கிதாக்கும்.. அவௌக இவுகளாட்டம் ஆயி ரொம்ப வருஷமாச்சிங்க்ணா.. கோபாலபுரம் = தைலாபுரம்..

சஞ்சய் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர், பாமக யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு தமிழ் தமிழர்கள் என்று போக ஆரம்பித்தது, ஆனால் அதை தமிழர்கள் என்பவர்களும் நம்பவில்லை யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவர்களும் ஆகா இவங்க நமக்காக இல்லையா என்று கைவிட சென்ற முறை வாங்கி கட்டிக்கொண்டது.

இதையே திருமாவும் செய்து கொண்டிருக்கிறார் பாமக வாங்கிக்கட்டிக்கொண்டது போலவே திருமாவும் சீக்கிரம் வாங்கிக்கட்டிக்கொள்வார், தமிலர்களுக்கு பாடுபட கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்திலிருந்து ஏகப்பட்ட பேர் கட்சி ஆரம்பிப்பார்கள் ஆனால் தலித்களுக்கு பாடுபட திருமா மாதிரி ஆட்களால் மட்டும் தான் முடியும் ஆனால் இதைவிட்டுவிட்டு இவர்களும் தமிழர்களுக்கு பாடுபட ஆரம்பித்தால்?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-8853745324986644102010-03-28T11:42:05.337+08:002010-03-28T11:42:05.337+08:00//மேலும் பாமக பாமகவாக இல்லாமல் திமுகவாக மாற முயற்ச...//மேலும் பாமக பாமகவாக இல்லாமல் திமுகவாக மாற முயற்சித்ததும் //

தோடா.. இப்போதான் முயற்சிக்கிதாக்கும்.. அவௌக இவுகளாட்டம் ஆயி ரொம்ப வருஷமாச்சிங்க்ணா.. கோபாலபுரம் = தைலாபுரம்..

//என்னது அதிமுக, விஜயகாந்த் கட்சி பற்றியா? அவங்கலாம் போட்டியிடுறாங்களா என்ன?//

இந்தப் பதிவை 20 நாளைக்கு முன்னாடி எழுதி இருந்தால், இந்த வரிகள் சரி தான்.. ஆனால் இப்போ நிலைமை வேறு என்று தான் சொல்கிறார்கள்.. செங்கோட்டையன் களத்தில் இறங்கியப் பின் வேகம் பிடித்துவிட்டார்கள்.. 2ஆம் இடம் வாய்ப்புண்டு.. மருத்துவர் ஐயாவுக்கு தான் பெரிய ஆப்பு இருக்கும் போல..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-84928932165549085152010-03-27T23:34:24.190+08:002010-03-27T23:34:24.190+08:00ஓட்டுப்பது விழுக்காடு நிறைவாக இருப்பதால், எது வெற்...ஓட்டுப்பது விழுக்காடு நிறைவாக இருப்பதால், எது வெற்றி பெறும்?

கெழங்கெட்டையெல்லாம் கைப்பத்தலா தூக்கியாந்து ஓட்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிகிறது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-64011738168610564122010-03-27T23:20:50.249+08:002010-03-27T23:20:50.249+08:001989ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இரண்ட...1989ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வென்றதே தமிழகத்தி எதிர்கட்சிகள் இடைத்தேர்தலில் கடைசியாக வென்றது.//

மதுரை கிழக்கு, மருங்காபுரி?

அப்பல்லாம் மதுரப்பக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி பேமசு கிடையாது!

காந்தி இருந்துச்சா?(காந்திய அது, இதுன்னு சொல்ல வச்சுட்டானுகளே!)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-14385426597055966192010-03-27T23:16:39.127+08:002010-03-27T23:16:39.127+08:00அப்ப முன்னால் ஆளும் கட்சி ஒத்து நாயனம் தானோ!?
காந...அப்ப முன்னால் ஆளும் கட்சி ஒத்து நாயனம் தானோ!?

காந்திய ரிலீஸ் பண்ணுறாங்களா இல்ல அடைச்சு வச்சிருக்கிறாங்க!

பாவம் காந்தி, செத்த பிறகும் எத்தனை தடவ அவர சிறையில் அடைக்கிறதும் ரிலீஸ் பண்றதுமா இருக்காங்க நம் அரசியல் வாதிகள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com