வலைப்பதிவர் சந்திப்பும் பக்க விளைவுகளும்வலைப்பதிவர்கள் மாநாடு நடத்தி கலந்து கொண்டு, ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து இப்போது வருத்தத்தில் இருப்பவர்களுக்கு மேலே உள்ள படம்.


வேறு சிலருக்கு கீழே உள்ள படம்.தமிழ்மணத்தில் கிண்டல்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்க மாட்டேங்கிறாங்க, தொட்டாசினுங்கிங்க என்ற புலம்பல், கருத்து, எட்செட்ரா, எட்செட்ரா எல்லாம் இரண்டு நாட்களாக ஆங்காங்கே வருகின்றது(அதற்கு முன்பு அவ்வப்போது வருவது உண்டு, எவ்வெப்போதுனெல்லாம் கேட்கக்கூடாது அக்காங், எங்களுக்கு பெரச்சினைனா வரும் அவ்ளோதான்...) எனவே சம்பந்தப்பட்டவர்கள் மேலே உள்ள ஜெலுசிஸ் விசயத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு மேற்கண்ட புலம்பலை தவறு என்று நிரூபிக்க வேண்டுகின்றேன்.

நகைச்சுவையில் பல வகை உண்டு. மேற்கண்டது எந்த வகையில் வருகின்றது என்பதை பாஸ்டன் பாலாவின் இந்த பதிவில் படித்துவிட்டு சொல்லுங்க :-)

வர்ரட்டா... சீ யூ... பை...

15 பின்னூட்டங்கள்:

said...

குழலி!

ALWAYS YOU ARE GREAT!

said...

//எனவே சம்பந்தப்பட்டவர்கள் மேலே உள்ள ஜெலுசிஸ் விசயத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு மேற்கண்ட புலம்பலை தவறு என்று நிரூபிக்க வேண்டுகின்றேன்.//

:))))

said...

தாங்க்ஸ் தல.., அடுத்த சந்திப்புக்கும் நண்பர்கள் ரெடியாகிட்டாங்க.. நாங்க, சாம்புகன் வழி வந்தவர்கள்.
:-)))))

said...

//நாங்க, சாம்புகன் வழி வந்தவர்கள்/
தல, நீங்களே பாயிண்ட் எடுத்துக் கொடுப்பீங்க போலிருக்கே.. அடுத்து சாம்புவும் நீங்க தான்னு சொல்லிடப் போறாங்க..

said...

//ALWAYS YOU ARE GREAT! //
நம்ம நகைச்சுவை உணர்வை தூண்டுறதே உங்களுக்கு வேலையா போச்சு :-))

//நாங்க, சாம்புகன் வழி வந்தவர்கள்.
//
அது.... எல்லோரும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கப்பா...

said...

Gelucil - வயத்துவலி, அஜிரனம், Gas Truuble உடனடி நிவாரணியா ?

:)

said...

:-))

said...

Gelucil - எடுத்துக் கொண்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?

:)))

said...

நிறைய எண்ணைப் பதார்த்தம் ஒரே நாளில் சாப்பிட்டா வேற வழியில்லாம கடைசியில் ஜெலுசில்தான் சாப்பிடணும். அப்புறம் ஜீரணம் ஆகாதுல்ல.

said...

அப்ப என்னுடைய பின்னுட்டத்த பதிவிட மாட்டீர் அப்படித்தானே?....

said...

//தாங்க்ஸ் தல.., அடுத்த சந்திப்புக்கும் நண்பர்கள் ரெடியாகிட்டாங்க.. நாங்க, சாம்புகன் வழி வந்தவர்கள்.
//

அது!

said...

::))

said...

குழலி நான் முதல் படத்தை ஏற்கனவே ஒரு முறை நீங்க போட பதிவில் படித்தால் ஜாலி பண்ணேன். நன்றி பதிவுக்கு.


நாமக்கல் சிபி @15516963

//Gelucil - எடுத்துக் கொண்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?//

பக்கா விளைவுகளை ஏற்படுத்தும்.

said...

//பக்கா விளைவுகளை ஏற்படுத்தும்.//

:)
சூப்பர் பதில் வி த பீப்பிள்.

said...

வலைப்பதிவர் சந்திப்பை தொடர்ந்து ஜெலுசில் தேவைப்பட்டவர்கள் கிளப்பிய சர்ச்சை என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் ஆசிப் மீரானின் பதிவில் உஷா சொல்லியிருக்காங்களே //வலைப்பதிவர் மாநாடு என்ற வார்த்தையைக் கேட்டாலே ஜூரம் வரும் நிலைமையில் நாங்க இருக்கிறோம் :-)
// இது... இது... மாதிரி எல்லோரும் நினைக்க வேண்டும் இப்படியான ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டுமென்று தான் முயற்சித்தார்கள், அதை செய்தும் காட்டிவிட்டார்கள்....