மாஞ்சோலை பிரச்சினை பற்றி புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி தொடர்ச்சி தமிழ்வெளியில்...

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம், அதன் சாதனைகள், வேதனைகள், பின்னடைவுகள் பற்றியும் 90%ம்மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலேயே கட்சிகளினால் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் இடதுசாரி இயக்கங்கள் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்சினையின் போது ஒத்துழைக்காதது, இடது சாரி இயக்கங்களின் அடிப்படை பிரச்சினைகள் என விவரிக்கின்றார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.. இந்த பேட்டி தமிழ்வெளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

இந்த பேட்டியின் முதல் பகுதி ஓசை செல்லா அவரின் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது

0 பின்னூட்டங்கள்: