கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?

பழைய குப்பைதான் கிளற வேண்டாம் தான் நாறும் தான், வேறு எவனாவதென்றால் கிளறியிருக்க மாட்டேன், சுகுணா மீதான தனிப்பட்ட மதிப்பும் சுகுணாவின் கொள்கை பிடிப்பும் தான் இதை கிளறவைத்துள்ளது....

பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கேவலமாக மிக ஆபாசமாக சில பதிவுகளில் எழுதப்பட்டு இருந்த காலத்தில் அதை எதிர்த்து பரவலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது சுகுணா திவாகர் உதிர்த்த பொன்மொழிகள் தான் அந்த ஆபாச பதிவுகளை நான் அதாவது சுகுணா தற்போதெல்லாம் படிப்பதில்லை ஏனென்றால் அந்த பதிவுகளில் உள்ள கெட்ட வார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்று உதிர்த்தார்.... மேலும் தான் மிகுந்த வித்தியாசமானவராகவும் பொதுப்புத்தியில் அடங்காதவராகவும் தன்னை காண்பிக்கவோ என்ன எழவோ என் குடும்பத்தாரையோ அல்லது என்னை தேவடியா மகனே என்று எழுதினால் கூட கண்டுகொள்ள மாட்டேன்(அதே வார்த்தைகள் இல்லையென்றாலும் இவர் அப்போது உதிர்த்த பொன்மொழி இது தான்) என்று கூறியவர் இன்று ஏதோ ஒரு பதிவில் (அது என்ன எழவு பதிவு என்றோ அதில் என்ன எழவு எழுதியிருந்தது என்றும் எனக்கு தெரியாது) அவரது மனைவியை அவள் இவள் என்று பின்னூட்டி விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்... இதோ அவரின் வார்த்தைகளிலேயே அது கீழே

ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது)


நிச்சயமாக சுகுணாவின் மனைவியை பற்றி எழுத எந்த நாய்க்கும் உரிமையில்லை அதை கண்டிக்கிறோம்...

அவள் இவள் என்று உமது அன்புக்குறியவரை எந்த நாயோ எழுதியதற்கே வருத்தப்படும் உம்மால் கெட்ட வார்த்தையில் வெரைட்டி இல்லை என்று எழுதிய போது ஏற்கனவே மன உலைச்சலில் இருந்தவர்களுக்கு எப்படியிருக்கும்? அந்த அளவிற்கு பேசிய சுகுணாவால் இன்றைக்கு அவள் இவள் என்ற வார்த்தைகளுக்கே எப்படி மனவருத்தமும் உளைச்சலும் ஏற்படுகிறது?

இது சுகுனாவுக்கு மட்டுமில்லை, அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...

காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு மட்டுமல்ல, சுகுணாவை போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

இந்த பதிவுக்கு பொட்டீகடை சத்யா வந்து Piss off kuzhali... What the fuck u really want from others? என்று பின்னூட்டமிட்டாலும் எமக்கு கவலையில்லை ஏனெனில் இந்த பதிவு பொட்டீக்கும் சேர்த்து தான்.என்ன எழவு சுகுணாவுக்கு இப்போ புரிஞ்சதுனா பொட்டீக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி புரியும் அம்புட்டுதான்

10 பின்னூட்டங்கள்:

said...

:(

said...

Leave those guys Thala. They know thatz all. Vayaththu valiyum, thala veliyum thanakku vandhaa thaanae theriyum

said...

//இது சுகுனாவுக்கு மட்டுமில்லை, அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...//

நச்!

அடப் போங்கப்பா, வேற வேலையில்ல? இதுகளையெல்லாம் இன்னுமா இந்த உலகம் நம்புது?

பி.கு. அதுயாருது சந்துல சிந்து பாடுறது? எல்லாம் நேரம்டாப்பா:)

said...

:)

said...

Kulali, Day by day you are becoming a great blackmailor. Continue. Keep it up.

Naresh

said...

//Kulali, Day by day you are becoming a great blackmailor. Continue. Keep it up.

Naresh//

Vaanga Naresh mappula aamam nee yaru? summon illama aajara aakura? suguna va yo illa vera yaariyavadhu black mail seydha enna kidaika pogudhu??

said...

Kuzali when imaginations vs reality strikes a man he has to thin and re think! Suguna now understands the OTHER SIDE of the life. But still some ppl dont understand !

said...

"தனக்கு வந்தால்தான் தெரியும், தலைவலியும், திருகுவலியும்.." என்பார்கள்.

அது இப்போதுதான் சுகுணாவுக்குத் தெரிந்திருக்கிறது.

"அவைகளும் வெரைட்டியான நல்ல தமிழ் வார்த்தைகள்தான்.." என்று ஜல்லியடித்த கும்பல்கள் இப்பவாவது கொஞ்சம் யோசிக்கட்டும்..

said...

உங்களோட முந்தைய தமிழ்கடல் பதிவுல பொட்டிக்கடை பின்னூட்டம் பாருங்க.

said...

போலி டோண்டு விவகாரத்தில் சுகுணா உதிர்த்த கருத்துக்கள் அளவுக்கு அபத்தமாக முட்டாள்தனமாக , அவர் இனி என்ன முயன்றாலும் உளர முடியாது. politically correctness சார்ந்து அவர் பல மேம்போக்கு அபத்தங்களை தன் எழுத்துக்களில் முன் வைத்திருந்தாலும், அவை எதிர்க்க வேண்டிய அளவிற்கு ஆபத்தானவை அல்ல என்று பல காரணங்களுக்காக நினைத்து வந்திருக்கிறேன். ̀போலி' விஷயத்தில் அவர் உதிர்த்த முத்துக்கள் மொண்ணையான வரட்டு பொலிடிகலி கரெக்ட்னெஸின் குரூரம் கலந்த வன்முறை. விஷயம் என்னவென்றால் அவர் அதை ரொம்ப நேர்மையாக, இந்த வன்முறை பற்றிய சுய உணர்வே இல்லாமல் எழுதினார் என்பது. (அவர் நேர்மை எந்த அளவிற்கு அபத்தமாக பயணித்தது என்று நான் உணர்ந்த சிலவற்றை வேறு காரணங்களுக்காக தவிர்கிறேன்.) எனது சுய சிந்தனைக்கும், கடந்து வந்தவைகள் பற்றிய விமர்சனத்திற்கும் இது ரொம்ப உதவியாய் இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். இந்த கருத்தை எங்காவது பதிவு செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாய் நினைத்தால் இங்கே எழுதுகிறேன். நன்றி. (அவரிடம் தனிப்பட்ட முறையில் இதை ஓரளவு பேசியிருக்கிறேன்.)