முதலாளித்துவ பயங்கரவாதம். - பு.ஜ.தொ.மு

இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு வேறு... அது கடைசியில்

முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிய கூட்டம் சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு போன்றோர் நடத்துகிறார்கள்

நாள் : 21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 6.15 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)
மேலதிக தகவல்கள் இங்கே
இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு
"என்ன கொடுமை அசுரன் இது?"

4 பின்னூட்டங்கள்:

said...

பத்ரி வலையில் பார்த்தேன்!


என்ன பேசினாங்கன்னு வலையேத்துவார்?

இதுல அசுரன் எங்கே வந்தார்?

said...

//கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)
//

இப்படி ஒன்னை நடத்தினா நம்ம முதலித்துவ எதிர்ப்பவர்கள் ஆயிடலாம...

குட் ஐடியா!!! நானும் ட்ரை பண்ணரேன் ;)

said...

//இதுல அசுரன் எங்கே வந்தார்?
//
வாலு நெசமாத்தான் கேக்குறியளா?


//We The People said...
//கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)
//

இப்படி ஒன்னை நடத்தினா நம்ம முதலித்துவ எதிர்ப்பவர்கள் ஆயிடலாம...

குட் ஐடியா!!! நானும் ட்ரை பண்ணரேன் ;)
//
ஹா ஹா

said...

முதலாளித்துவ பயங்கரவாதம் பேசும் மக இக, புஜதொமு முதலில் பேச வேண்டியது கிழக்கு பதிப்பகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை, எம்.கே.குமார் என்ற சிங்கப்பூர் எழுத்தாளரின் தொடரை திருடி புத்தகம் வெளியிட்டது கிழக்கு பதிப்பகம், எம்.கே.குமார் கிழக்கு பதிப்பகத்தை மன்னிப்பு கேட்க சொன்னார், அதற்கு பத்ரி உன்னால் என்ன முடியுமோ செய்து கொள் என கூறினார், எழுத்தை திருடி புத்தகம் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றி மொட்டை மாடி கூட்டத்தில் பேசுவார்களா இவர்கள்