திரு.சுப.உதயகுமார் கைதாக தயாராக இருப்பதாக அறிவித்து பேசிய பேச்சு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் திரு.சுப.உதயகுமார் அவர்களின் பேச்சு... கைதாக தயாராக இருப்பதாக அறிவித்து பேசிய பேச்சின் கோப்பு...

 ஐ லவ் யூ உதயகுமார் சார்...

 1 பின்னூட்டங்கள்:

said...

ரொம்ப கொந்தளிப்பான மன நிலையில் இருக்கீங்கன்னு நினைக்கின்றேன். இந்த போராட்டம் தோற்றாலும் இனி அடுத்த அணு உலை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் இனி வரும் எந்த அரசாங்கமும் நினைக்காது. இது தான் உதயகுமார் சாதித்த சாதனை.