.ஜினி படம் பாக்கலையோ

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

இயக்குனர் இராமநாராயணன்:
.த்தி அண்ணே, அடுத்த படம் ஒரு குதிரைய வச்சி எடுக்க போறேன் .ஜினி சார் கால்ஷீட் கிடைக்குமா?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் "டேக் இட் ஈசி பாலிசி"

இன்னும் ஒன்னு சொல்லிகிறேன் "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு"

இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன் அடுத்த பதிவு குழலி பக்கங்களின் நூறாவது பதிவு

16 பின்னூட்டங்கள்:

said...

1. இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

2. அவர் புகழுக்கு களங்கம் விளைக்கும் பதிவு ..

3. தேவையற்ற வேலைகளில் மீண்டும் குழலி ஈடுபடுகிறார்..

4. குழலியின் காழ்ப்புனர்ச்சி, பொறாமையின் வெளிப்பாடு தான் இந்த பதிவு...

5. குசும்பு அதிகமய்யா உனக்கு

6. வெற்றிபெற்ற காட்டியிருக்கிறோம் .. இருந்தும் இந்த தமிழ்குடிதாங்கிகள் அடங்கவில்லை..

7. எங்கள் தலைவரை பற்றி பேச த.குடிதாங்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது...

8. அட! இது நல்லா இருக்கே..

9. சூப்பர் தல சூப்பர்..

10. குதிரை சாப்பிட கொள்ளு, குழலிக்கு ரொம்ப லொல்லு

11. எங்களை சீண்டி பார்க்க வேண்டாம் , எச்சரிகை..

12. ஒரு காலத்தில் யானை உங்களின் சின்னம் என்பதை மறந்திட வேண்டாம் இந்த தமிழ் குடி தாங்கிகள்..

13. ஆழமான அதே சமயத்தில் அர்த்தமற்ற பதிவு

14. அர்த்தமுள்ள பதிவு, ஆனால் ஆழமில்லை

15. ஆழமான , அர்த்தம் பொதிந்த பதிவ் குழலி

======
மேலே இருப்பது என் கருத்தல்ல... வருகை தருபவர்கள் கட் அண்ட் பேஸ்ட் செய்த்து கொள்ள இன்ஸ்டண்ட் கருத்துக்கள், காபிரைட் இல்லை.., தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

said...

//இன்னும் ஒன்னு சொல்லிகிறேன் "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு"//

what is the reaction for "Party Jumping" for each election?

said...

வீ.எம். சூப்பர் தல சூப்பர், பதிவல்ல பின்னூட்டம்... சந்தடி சாக்குல போட்டு தள்ளிட்டிங்களே...

said...

என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியலையே!

நான் கொஞ்சம் ட்யூப்லைட்.

விளக்கமா சொல்லுங்களேன்.

said...

// what is the reaction for "Party Jumping" for each election? //

the reaction??? - more MP & MLA seats in each election.

said...

//என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியலையே!

நான் கொஞ்சம் ட்யூப்லைட்.

விளக்கமா சொல்லுங்களேன்.
//
ஜோசப் அய்யா இந்த சுட்டிக்கு போய் பாருங்க, அப்பாலிக்கா புரியும்

http://rajniramki.blogspot.com/2005/10/1.html

said...

குழலி உங்கள் கருத்துக்களில் எனக்கு பல சமையங்களில் உடன்பாடு இல்லையென்றாலும் உங்கள் sense of humour (ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்) நல்லாயிருக்கு keep it up.

said...

யானைக்கு அடியில பாருப்பா! என்னமோ கருப்பா தெரியிது!!!

குதிரைக்கி கீழ ஒன்னியும் காணோமே?!

said...

.ந்த .திவில் .டங்கள் .ன்றாக .ருக்கின்றன

said...

..த ...ல் ....ள் ...க ..லை!

said...

அருள்நித்தியா நன்றி,
சின்னவன் பின்னூட்டம் புரியுது, ஆனால் தருமி இட்ட
//..த ...ல் ....ள் ...க ..லை!
//
பின்னூட்டம் சுத்தம் புரியவில்லை,

ஞானபீடம் படத்தில் சுதந்திரமான யானை,மூக்கனாங் கயிறு போட்டு கட்டியிருக்கும் குதிரை, குதிரையோட்டியை மட்டும் பாரும் வேறு எதுவும் பார்க்காதீர்...

said...

kudhurai dhairiyalakshmikku salute adikkudho

said...

தருமி சொல்வது சின்னவன் சொன்னதின் எதிர்பதம்!

//... மட்டும் பாரும், வேறு எதுவும் பார்க்காதீர்... //

உன் பார்வை போலே, என் பார்வை இல்லை... அது அவரவர் சுதந்திரம்!

said...

:-))) ரொம்பதான் நக்கல் .. சரி நம்ம ராம்கியக் காணோம் இங்கன... ??

said...

குழலி நீங்க இப்படி படம் போட்டு நேரத்தை வேஸ்ட் பண்றீங்களே...

இங்கன http://asinphoto.blogspot.com/ பாருங்க.. ஒருத்தன் என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்கான்னு... ;-)

-
செந்தில் / Senthil

said...

வீ.எம் கருத்தில் இருந்து எதையாவது கட் பண்ணி இங்கே பேஸ்ட் பண்ணலாம்னு நினைச்சேன். பாருங்க கத்தரிக்கோல் கிடைக்கலை. சை சரி 100 வது பதிவில் என்ன விசயம் போட்டு அசத்தப் போறீக?:))