மூர்த்திக்கு ஆப்பு'ரேசன் ஆரம்பம்....

முன்கதை சுருக்கம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும், யாருக்கேனும் மூர்த்தியும், போலி டோண்டுவும், விடாது கருப்புவும் ஒன்றா வேறு வேறா என்று சந்தேகமே வேண்டாம் எல்லா பொறம்போக்குகளும் ஒன்றே தான், அவனோட படம் இருக்கு, விடாது கருப்பு என்று சொல்லிக்கொண்டு அவன் சிலரை பார்த்திருக்கிறான், அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

அவன் அப்பா பெயர் எஸ்.மருதமுத்து, ஊர் கீழ்திருப்பாலக்குடி, மன்னார்குடி, அம்மா பெயர் சந்திரா

மாமனார் வி.சோமசுந்தரம், மாமியார் சரோஜினி, நெ.33/47, பிள்ளையார் கோவில் தெரு, அரக்கோணம் - 2

எல்லாம் அவன் திருமண பத்திரிக்கையிலிருந்து எடுத்தது...

மலேசியாவில் அவன் வேலை செய்யும் இடம் ஜோகூர் பாரு (Johur Bahru)

பார்ப்பனர்களின் பூணுலை அறுக்க பேசும் இந்த பொறம்போக்கின் தந்தை பூணுல் போட்டிருப்பவர், ஆசாரி, இதைத்தான் தானும் பூணுல் போடும் உயர்சாதியென்று "வழிப்போக்கன்" என்ற பெயரில் டோண்டுவிடம் சொல்லிச்சென்றவன். திராவிட தமிழர்கள் குழுமம் ஆரம்பிக்கும் போது ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறானாம், திரட்டி ஆரம்பித்தால் ஏன் சொல்லவில்லை என்கிறானாம், இவரு பெரிய புடுங்கி இவரிடம் சொல்லிவிட்டு தான் எல்ளாவற்றையும் செய்யனுமாம் , இவனுக்கு திருமணம் ஆனதே ஊரில் பாதி பேருக்கு தெரியாதாம், +2 முடித்தவுடன் சிலருக்கு திருட்டு தேர்வு எல்லாம் எழுதி கொடுத்திருக்கிறான் இவன், இவன் ஊருக்கு போவதே எப்போதாவது தான், அப்படி போனால் கூட யாருக்கும் தெரியாமல் திருட்டப்பயல் மாதிரி சில நாட்கள் இருந்துவிட்டு ஓடி வந்துவிடுவான்.... ஆயி அப்பனுக்கு பணம் தருவதில்லை இந்த வயசிலும் வேலை செய்து பசியாறுகிறார் இவனோட தந்தை. பச்சையா சொன்னா வீட்டுக்கு அடங்காதவன்

போலி ஒழியபோலி ஒழிய வேண்டும் அவ்வளவு தான் அது எந்த போலியாக இருந்தாலும் தான்... பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என்று எந்த வித்தியாசமும் கிடையாது...போலி பிரச்சினையில் மூர்த்தியை காலி செய்வதால், அவன் எல்லோரையும் கேவலமாக பேசுகிறான் பார்ப்பனர் அல்லாத நீங்கள் இப்படி அடித்துக்கொண்டால் பார்ப்பனர்களுக்கு தான் சந்தோசம் என்று சிலர் சொல்கிறார்கள், பொறுமையாக போங்கள், அவனை இக்னோர் செய்யுங்கள், அவன் திட்டி மெயில் போட்டால் டெலிட் செய்துட்டு போங்க என்று பஞ்சாயத்து பேசுகிறார்கள், ஆனால் பேசுபவர்கள் எல்லாம் நம்மிடம் தான் நொட்டுவார்கள், இக்னோர்ட் செய்வது எல்லாம் சரிதான் பார்ப்பனர்களுக்கு சந்தோசம் அவனும் நீங்களும் அடித்துக்கொண்டால் என பொளந்து கட்டும் இவர்களுக்கு பெரியார் சொல்லியது முதலில் சுயமரியாதை, சுயமரியாதையை ஒருவன் கேள்விக்குறியாக்கும் போது அவன் பார்ப்பனர்களுக்கு எதிரி அதனால் பார்ப்பனர்களுக்கு கொண்டாட்டம் அதனால் அமைதியாக இரு என்று பஞ்சாயத்து பேசுபவர்களே சுயமரியாதையை இழந்து பிறகு என்ன மசுரு பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பே சுயமரியாதைக்காகத்தான், ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பிற்காக சுயமரியாதையை பலியிட சொல்லும் இந்த பஞ்சாயத்து பேசுபவர்களின் குடும்பத்தை இழுத்து அவன் பேசினால் அப்போது சுயமரியாதை பார்க்காமல் பார்ப்பானுக்கு கொண்டாட்டமாகிவிடுமென பொத்திக்கொண்டு இருப்பார்களா என்று பார்க்கவேண்டும்....


இந்த விசயத்தில் அட்வைஸ் மழை பொழிந்த ஒருவருக்கே எவனோ அசிங்க பின்னூட்டம் போட்டவுடன் பொங்கி எழுந்து திட்டி தீர்த்தார் ஒரு நல்லவர், இவ்வளவு தான் அவர்களின் so called பொறுமை.

பொதுவாக தெரிந்தவர்கள் என்றால் நாம் கோபமாக பேச யோசிப்போம், ஆனால் இந்த சைக்கோ மூர்த்திக்கு அந்த பழக்கமே கிடையாது முட்டிக்கொண்டால் தெரிந்தவர்கள், பழகியவர்கள் பேசியவர்கள் ஆண்கள் பெண்கள்(அவன் மனைவி பக்கத்தில் இருந்தால் ஆபாசமாக பேசமாட்டானாம் தகவல் கிடைத்தது, அப்போ அவன் மனைவிக்கு மட்டும் நாகரீகம் மற்ற பெண்களுக்கு இலையா) என்று எந்த வித்தியாசமும் கிடையாது.... நல்லவர்களே நண்பர்களாக பழகுகிறான் எனக்கும் அவனுக்கும் என்ன சண்டை என்பவர்களுக்கு இது எச்சரிக்கை, மூர்த்தியோடு முட்டிக்கொண்டால் தெரிந்தவர்கள், பழகியவர்கள் பேசியவர்கள் ஆண்கள் பெண்கள்என்று எந்த வித்தியாசமும் கிடையாதுஅவனுக்கு அவனோடு நன்கு பழகிய நண்பர் ஒருவருக்கே போன் செய்து டார்ச்சர் செய்தவன்....

மூர்த்தி மட்டுமல்ல அதன் அல்லக்கைகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கப்படும், மூர்த்தி, கருப்பு, போலி என்ற பெயரில் அவன் பலருடன் பேசியிருக்கலாம் ஆனால் அவனின் மொள்ளமாறித்தனத்திற்கு உதவி செய்த அல்லக்கைக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கப்படும்


தொடர்புடைய சுட்டிகள்
விடாதுமூர்த்தியும் தமிழ் வலைப்பதிவும்
போலி டோண்டு = மலேசியா மூர்த்தி

24 பின்னூட்டங்கள்:

said...

super kanna!

said...

அரக்கோணமா சரி இங்குள்ள லோக்கல் தாதாவிடம் சொல்லி வச்சு இருக்கேன் வரட்டும் போட்டுடலாம்

said...

குழலி, சபாஷ்!

மன விகார மூர்த்தி பல பெயர்களில் ஒளிந்து தாக்குவது தெரிந்தும், அவனின் உண்மையான குணம் பற்றிய அறிவு இல்லாததாலோ, அவன் காட்டிக்கொள்ளும் 'கொள்கை'களுக்குப் பரிந்தோ, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தத்துவ அடிப்படையிலோ அவனுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துவரும் மற்ற நண்பர்கள் இனியாவது திருந்தட்டும். அவனுக்குக் கொடுக்கப்படும் அதே 'மரியாதை' அவர்களுக்கும் சென்று சேரட்டும்.

செல்லா, சர்வேசன், ரவி, ஆகியோருக்குப் பாராட்டுக்கள். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

said...

appadi podu makkaaaaaaaaa...super..

Ravi

said...

Congrats Kuzali. Though you have come late, you come the latest! :)

Regards,
Dondu N.Raghavan

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

சபாஷ்!!

ஊருக்கெல்லாம் ஆப்பு வைச்சவனுக்கே நீங்க ஆப்பு வைக்கறீங்க!!!

நன்றி!

said...

very good work
Congrats and super..

Thanking you again

Arun Kumar

said...

பேரன்பு நண்பர் குழலி,
தாங்கள் இவ்வளவு காட்டமாக எழுதி பார்த்ததில்லை.ஆனால் சரிதான்.
பதிவுகளில் புனைப் பெயரில் எழுதலாமா வேண்டாமா என்று கூடத் தீர்மானிப்பது நல்லது.
இதில் குடும்பங்களின் பெயர்கள் வந்தது,அசிங்கமாக எழுதப்பட்டது மிகவும் வெட்கமும்,வேதனையும் அடைய வைக்கின்றது.
யாராக இருந்தாலும் அவர்களின் குடும்பங்கள் பற்றி அவர்களாகவே எழிதினால் ஒழிய பதிவில் வர வேண்டிய அவசிய மில்லை.

போலிகள் ஒழியட்டும்.அசிங்கங்கள் ஒழியட்டும்.அநாகரீகத்தின் எல்லைக்கே சென்று விட்ட தமிழ் பதிவு இனி புது மணத்துடன் வரட்டும்.

இதில் யாரும் குளிர் காயாமல் கருத்துக்களுடன் நெஞ்சில் உரத்துடன்,நேர்மைத் துணிவுடன் எழுதட்டும்.

இதில் பெரியார் பெயர் அநாவசியமாக இழுக்கப்பட்டதும்,அதற்குப் பதிலாக பெரியாரையும் பெரியார் தொண்டர்களை அவமானப் படுத்தி எழுதியவைகளும் அசிங்கங்களாக ஒழியட்டும்.

பெரியார் பெயரில் எழுதுபவர்கள் யாரும் ஒழிந்து கொண்டு போலியாக எழுத மாட்டார்கள்.

நான் Thamizhan என்று பின்னூட்டங்கள் இடுவதால் அப்படியே தொடர்கிறேன்.

சோம்.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு
சிகாகோ.

said...

வணக்கம் குழலி!

கலக்கல்...அசத்தல்....

நீங்கள் ஆப்பு வைக்க ஏதாவது உதவி தேவையா? எங்கள் ஆதரவு என்றும் உண்டு...பாவம் ஊரில் சதாரண ஆள் என்று சொல்கீறீர்கள், விட்டு விடலாம்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

said...

குழலி, எனக்கு இப்பொழுது பதிவுகளைப் (உங்களது, ரவியோடது, செல்லாவோடது) படிச்சிட்டு என்ன சொல்றதுன்னு தெரியாம வாயடைச்சுப் போயிருக்கேன்.

ஆமா. இவ்வளவு காட்டமாக் கூட்டமாச் சொல்றீங்க. நம்பவும் முடியாம..நம்பாம இருக்கவும் முடியாமக் குழப்பத்துல இருக்கேன்.

ஏன்னா...என்னை முத்தமிழ் மன்றத்துல இருந்து வலைப்பூவுக்குக் கூட்டீட்டு வந்ததே இவர்தான். டெம்பிளேட் எல்லாம் செட் செஞ்சு குடுத்தாங்க. நான் சொல்றது ரெண்டு வருசத்துக்கும் முன்னாடி....ரெண்டரை வருசம் இருக்கும்னு நெனைக்கிறேன்.

அப்புறம் நாள்பட நாள்பட அவரோட தொடர்பு குறைஞ்சுதான் போச்சு. ஆனா அவர்தான் இவர்னு முன்னாடி அரசல் புரசலாச் சொல்லிக் கேள்விப்பட்டாலும்...அத நம்பலை. ஆனா இப்ப நீங்கள்ளாம் இதச் சொல்றது அதிர்ச்சிதான். அவர்தான் தவறு செஞ்சவர்னா...அது தப்புதான். அந்தத் தப்புக்கு என்ன செய்யனுமோ..அத செய்யத்தான் வேணும்.

இவருடைய வலைப்பூ முகவரி என்னுடைய வலைப்பூவுல இருக்கு. அது தொடர்ந்து இருக்கும். நன்றி மறப்பது நன்றன்றுதானே. ஆனா இவர்தான் போலி, வி.க, சட்னி வடைன்னு எல்லாம் சொல்லிக் கேக்குறது...கஷ்டமாத்தான் இருக்கு. என்ன நெனைக்கிறதுன்னே தெரியாமக் குழம்பியிருக்கேன்.

said...

தப்பு செஞ்வங்க தண்டனை அனுபவிக்கனும், ஜி.ரா சொன்னதேதான். ஆனா கண்டிப்பா ஒரு முடிவு கட்டுங்க ராசாக்களா. நினைச்சா மாதிரி எழுத முடியறது இல்லே :(

said...

:) super.

said...

ரெண்டுல யாரு வி.க?
பாவம் இன்னொருத்தரயும் கூடவே போட்டு எல்லா பதிவுலயும் ஏன் இழுக்கணும்?

said...

பட்டையை கிளப்பும் இந்த பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

போலிகளை தோலுரிப்பதில் - ஆரியப்போலி - ஆங்கிலப்போலி - திராவிடப்போலி என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட்ட நன்பர்களை வாழ்த்துகிறேன்...

///இவருடைய வலைப்பூ முகவரி என்னுடைய வலைப்பூவுல இருக்கு. அது தொடர்ந்து இருக்கும். நன்றி மறப்பது நன்றன்றுதானே. ஆனா இவர்தான் போலி, வி.க, சட்னி வடைன்னு எல்லாம் சொல்லிக் கேக்குறது...கஷ்டமாத்தான் இருக்கு. என்ன நெனைக்கிறதுன்னே தெரியாமக் குழம்பியிருக்கேன். ////

ஏண்டா ஜீ.ரா வெண்ணவெட்டி, அவன் என்னமோ உன்னை அமெரிக்க அதிபர் ஆக்கிவுட்ட மாதிரி நன்றி விசுவாசியா இருக்கியா நீனு...

உன்னப்போல இருக்க பல வலைப்பதிவர்களோட அம்மா அப்பா பொண்டாட்டி மகள் என்று எல்லாரையும் அசிங்க வார்த்தைகளால் அர்ச்சித்து மடல் அனுப்பியும், பெண் என்றும் பாராமல் போலிப்பதிவு எழுதியும் அதில் காமக்கதைகள் எழுதியும் வந்த அவனை ஆதாரத்தோடு பிடித்து காட்டியிருக்கோம்...

இந்த நாதாரிதான் எல்லாம் என்று ஆதாரத்தோட நிரூபிச்சும் இவனோட வலைப்பூ முகவரி உன்னோட தொடுப்புகள்ல இருக்குமா ? அப்போ நீதான் எனக்கு இவன் சார்பா அசிங்க பின்னூட்டம் போட்ட நாதாரியா ?
பெங்களூருக்கு எப்போ வருவ ?


நீ என்னடான்னா குழம்பிட்டத்தா உளறித்தள்ற...உனக்கென்ன போச்சு, உன்னையா திட்டினான்...

///கஷ்டமாத்தான் இருக்கு.///

கஷ்டமாத்தான் இருக்கும்...உனக்கு போலிப்பதிவு எதுவும் உருவாக்கவில்லை இல்லையா அவன்..

செந்தழல் ரவி பின்குறிப்பு : இந்த பின்னூட்டம் என்னுடைய சொந்த கருத்து. வலைப்பதிவர் குழலி எந்தவகையிலும் இதற்கு பொறுப்பாகமாட்டார்.

said...

மேலே நான் போட்டிருந்த பின்னூட்டம் காபி பேஸ்ட் தவறினால் வந்தது. குழலி மனம் புன்பட்டிருந்தால் வருந்துகிறேன். (பில் கேட்ஸின் வின்டோஸ் 'ஆப்பு'ரேட்டிங் சிஸ்டம் பன்னின RDC தவறு). Remove-இட்டேன்.

said...

// நீ என்னடான்னா குழம்பிட்டத்தா உளறித்தள்ற...உனக்கென்ன போச்சு, உன்னையா திட்டினான்... //

ரவி, என்னையா திட்டினான்னு சொல்றீங்க....திட்டு எனக்கு மட்டுமில்ல..என்னோட குடும்பத்துக்கும் விழுந்தது. பின்னூட்டத்துல மட்டுமில்ல..மெயில்லயும்.

நீங்க என்னோட குழப்பத்தத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்கன்னு நெனைக்கிறேன். தெரிஞ்ச ஒருத்தரப் பத்தி இப்படி ஒரு செய்தி கேக்குற அதிர்ச்சி அது.

ஆனா நீங்க அந்தத் தொடுப்பு விசயம் சரியில்லைன்னுதான் தோணுது. எடுக்குறதுதான் நல்லது.

மத்தபடி பின்னூட்டம் அந்த மாதிரிப் போடுறதுக்கெல்லாம் தனித்திறமை வேணும். :))))))))))))))

said...

என்ன சொல்றதுன்னே தெரியல, புரியல! இந்த மூதேவிங்களுக்கு வேற பொழப்பே கெடையாதா?

சைக்கோவுக்கு ஒரு :-(
உங்களுக்கு இது ;-D

said...

வாழ்த்துக்கள், தோழர் குழலி. ஒரு மர்மக்கதையை முடிவிற்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். தோழர்.டூண்டு (எ) போலி டோண்டு ஒரு ஆணாதிக்க மற்றும் தலித்விரோத சாதியப் பாசிஸ்ட்தான். ஆனால் இந்தப் பதிவுகளுக்குப் பிறகு அவரது பக்கத்தில் ஒரு பதிலையும் காணோமே?!

said...

///வாழ்த்துக்கள், தோழர் குழலி. ஒரு மர்மக்கதையை முடிவிற்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். தோழர்.டூண்டு (எ) போலி டோண்டு ஒரு ஆணாதிக்க மற்றும் தலித்விரோத சாதியப் பாசிஸ்ட்தான். ஆனால் இந்தப் பதிவுகளுக்குப் பிறகு அவரது பக்கத்தில் ஒரு பதிலையும் காணோமே?!///

ஸ்பெஷல் ஆப்பு உள்ளாற நல்ல்ல்ல்ல்லா இறங்கி இருக்கும்னு தோனுது சுகுணா..

said...

//மத்தபடி பின்னூட்டம் அந்த மாதிரிப் போடுறதுக்கெல்லாம் தனித்திறமை வேணும். :))))))))))))))//

;)

செந்தழல் ரவி எழுதினதா அது. ஹ்ம்!

said...

// போலி ஒழியபோலி ஒழிய வேண்டும் அவ்வளவு தான் அது எந்த போலியாக இருந்தாலும் தான்... பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என்று எந்த வித்தியாசமும் கிடையாது... //

அருமை... பல முதுகெலும்பு இல்லாத So Called ஆர்குட் போராளிகள் தங்களை பெரியார் தொண்டர்கள் என்றும் சேகுவாரா சீடர்கள் என்றும் சொல்லிக்கொண்டும் கூட... போலி Profile-லில் மட்டுமே கருத்து சொல்ல துணிகிறார்கள்

--------------------
உங்களின் போலிக்கு எதிரான பதிலடி அருமை..

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்த்துக்கள்

said...

//எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தத்துவ அடிப்படையிலோ அவனுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்துவரும் மற்ற நண்பர்கள் இனியாவது திருந்தட்டும். அவனுக்குக் கொடுக்கப்படும் அதே 'மரியாதை' அவர்களுக்கும் சென்று சேரட்டும்.//

ரிப்பீட்டு...

(அன்றைக்கு இதுக்கு ரிப்பீட் போடப்போய் தான் வேறு எதுக்கோ போட்டுட்டேன்...ஹி...ஹி...)