மசோகிஸ்ட் டோண்டுவை தமிழ்மணத்தை விட்டு நீக்க கோரிக்கை...

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் போலி பிரச்சினை முடியும் தருவாயை ஒவ்வொரு முறை எட்டும் போதும் அதை எப்பாடு பட்டேனும் கலைக்கும் வேலையை டோண்டு செய்து கொண்டிருப்பார், சைக்கோ போலி மூர்த்தியினை பட்டவர்த்தனமாக அடையாளம் காட்டி சில நாட்களாக சேற்றிலே இறங்கி பன்றியை துரத்த போராடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் முயற்சியை வீணடிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார், புண்ணை சொறிந்து சொறிந்து அதை ஆறவிடாத முயற்சியாகவே இதை பார்க்கின்றேன், இது ஆரம்பித்த அன்றே டோண்டு அவர்களின் போலி ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்கி பின்னூட்டம் போட்டு பிரச்சினையை திசை திருப்ப நினைத்த போதே டோண்டுவுக்கு மின் மடல் அனுப்பி உமக்கு என்ன பிரச்சினை முடியவேண்டுமென்ற என்னமில்லையா என்ற கருத்து தொணிக்க மடல் அனுப்பி போலி பற்றி பேசாமல் சற்று அமைதியாக ஒதுங்கி இருங்கள் என்றும் சொன்னேன்... பொதுப்படையாக போலி மூர்த்தியை அடையாளம் காட்டியும் ஆகிவிட்டது, அவன் சைக்கோ பேச்சையும் பொதுவில் காட்டியாகிவிட்டது, இனியும் அந்த சைக்கோ மூர்த்திக்கு உதவி செய்பவர்களுக்கும் அவனது அல்லக்கைகளுக்கும் என்ன மரியாதை கொடுக்கப்பட வேண்டுமோ அதை பதிவுலகம் பார்த்துக்கொள்ளும், மேலும் இதை தொடர்ந்து பொதுவில் பேசாமல் சைக்கோ மூர்த்தி மற்றும் அவன் அல்லக்கைகளுக்கு சட்டப்படியாகவும், மனசாட்சிபடியாகவும் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை ஆஃப் லைனில் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு பதிவு போட்டு போலி பிரச்சினையை எங்கே முடிந்து விடுமோ என்ற பதட்டத்தில் சொறிந்து விட்டுள்ளார் டோண்டு, போலி டோண்டு மூர்த்திக்கும் ஒரிஜினல் டோண்டு ராகவன் அவர்களுக்கும் என்ன தான் அப்படி ஒரு பந்தமோ, போலி டோண்டு மூர்த்தி இல்லாமல் ஒரிஜினல் டோண்டு வாழவே முடியாது போல.... சே....

தமிழ்மணத்தினால் எழுத ஆரம்பித்தவர்கள் ஏராளம், வெகுசன ஊடகங்கள் திணிப்பது மட்டுமே மக்கள் பார்வை என்றிருந்ததை குறைந்த இணைய பயன்பாட்டாளர்களுக்காவது வெகுசன ஊடகங்களுக்கு மாற்று ஏற்படுத்தியது தமிழ்மணம், அது நீடிக்கவும் மேலும் மேலும் பயனாளர்கள் எழுதும் ஆரோக்கிய சூழலை உருவாக்கவும் போலி மூர்த்திக்கு முடிவு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தேவை மசோகிஸ்ட்(pleasure in being abused or dominated : a taste for suffering ) டோண்டு அவர்களையும் தமிழ்மணத்திலிருந்து நீக்குவது, எப்போதோ சில நண்பர்கள் பன்றி துரத்தும் வேலையில் இறங்கியிருக்க வேண்டியது ஆனாலும் அப்போதெல்லாம் போலியை துரத்துவதை விட டோண்டுவுக்கும் வேறு சிலருக்கும் திராவிட சிந்தனையுள்ள பதிவர்கள் மீது பழி போட்டுக்கொண்டே இருந்ததே நண்பர்களையும் என்னையும் இந்த பன்றி துரத்தும் நிலையிலிருந்து ஒதுங்கியே இருக்க செய்தது...

இணைய சுதந்திரம் லொட்டு லொசுக்கு என்பதை தாண்டி, தமிழ்மணம் மீண்டும் மணம் வீச, ஆரோக்கிய சூழல் மீண்டு வர, தமிழ்மணத்திலிருந்து டோண்டுவை நீக்க கோரி தமிழ்மணம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றேன்.... உங்களுக்கும் அதுவே தோன்றினால் ஒரு மின்மடல் தமிழ்மணத்திற்கு அனுப்புங்கள்.... இணைய சுதந்திரத்திற்கும் அராஜகத்திற்கும் வித்தியாசமுள்ளது, தமிழ்மணம் இணைய சுதந்திரம் என நினைக்காமல் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரிஜினல் மற்றும் போலி டோண்டுகளின் தொல்லையிலிருந்து தமிழ்மணத்தை விடுவிக்குமாறு வேண்டுகின்றேன்...

17 பின்னூட்டங்கள்:

said...

சரியான நேரம்... சரியான வாதம்

said...

http://osaichella.blogspot.com/2007/09/blog-post_01.html

said...

i don't see much difference to you and dondu like people..you all are same kinds of pigs who dwell in the same shit ponds......

said...

குழலி,
கீழேயிருப்பது என் தனிப்பட்ட கருத்து. எவ்வகையிலும் தமிழ்மணம்_நிர்வாகத்தினது கருத்தினைப் பிரதிபலிப்பதல்ல.

-----------------
டோண்டுவினைக் குறித்த உங்கள் கருத்துகளிலே பெருமளவு ஒத்துப்போகிறேன். டோண்டு, இஸ்ரேல் குறித்த பதிவு தமிழ்மணத்திலே தோன்றியபோது, காட்டமாக இரண்டு தடவைகள் பின்னூட்டம் எழுதிவிட்டு அனுப்பாமல் விட்டுவிட்டேன். ஒரே காரணம், மீண்டும் தமிழ்மணத்திலிருந்து விலகிப்போன சில சீமான்கள் டோண்டுவிலே -/பெயரிலி. சொல்லும் கருத்து பார்ப்பனரிலே தமிழ்மணத்தின் கருத்து என்று வழக்கம்போல ஏதாவது வகையிலே திசை திருப்பப்படாமலிருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே. ஓசை செல்லாவின் பதிவின் நேற்றைய பதிவின் பின்னாலும் இதே காரணத்தாலேயே பின்னூட்டவில்லை.

ஆனால், இப்போது இங்கே இதைக் கூறியாக வேண்டுமென்று தோன்றுகிறது.

மூர்த்தி என் இரு இடுகைகளிலே ச.வ.ப்பின்னூட்டங்களையும் அதைத்தொடர்ந்து ச(ட்னி)வ(டை)ப்பதிலே தனிப்பட்ட என்னையும் தாக்கியபோதும் அதற்கு முன்னாலே விடாது ஆப்பு என்ற ஆட்களிலே ஒருவராகத் தாக்கியபோதும், அவரை நேரடியாக மூர்த்தி என்னே சொல்லிக் குறிப்பிட்டு விட்டுப்போயிருந்தேன்; அவர் படத்தினையும் இணைத்திருந்தேன். [நீங்களும் செந்தழல் ரவியும் ஓசை செல்லாவும் மூர்த்தி என்றே குறித்துப் பேச சில வாரங்களுக்கு முன்னரேதான் இதுவும் என் இடுகைகளிலேயும் பின்னூட்டங்களிலேயும் நடந்தது] ஆனாலும், தனிப்பட்ட அளவிலே தன்னிலை பிறழ்ந்த மூர்த்தியினை விட மிக மிக மோசமான இரவுக்கழுகு போன்றவர்களே என்னைப் பெரிதும் பாதித்திருக்கின்றார்கள்.

நிற்க; ஆனாலும், தனிப்பட்டவளவிலே எக்காரணமுமின்றி, என்னைப் பிரித்தெடுத்துத் தாக்கிய இந்துத்துவா, இந்தியத்துவா & கோ, அவர்களைவிட கெடுதலான மூர்த்தி, அவர்களைவிடவும் மிகவும் மோசமான, பின்னிருந்து குத்துவார்களென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்காத இரவுக்கழுகார் போன்றவர்களிலும்விட, டோண்டுவின் "சாணக்கிய"த்தனமே மிகவும் கெடுதலும் வன்மமும் நிறைந்ததென்றே நானும் முழுதாக நினைக்கிறேன்.

ஆனால், அதற்காக தமிழ்மணத்தினை விட்டு டோண்டுவை எதற்காக நீக்கவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. மூர்த்தியின் திருவிளையாடல் தெரிந்தபின்னால், டோண்டு ராகவனின் குத்தல்களையும் குதர்க்கங்களையும் டூண்டுவை எதிர்கொண்ட விதத்திலேயே எதிர்கொள்ளவேண்டுமென்று முற்றாக நம்புகிறேன். டூண்டுவின் எந்த அவதாரத்தையாவது தமிழ்மணம் நீக்கியதாலே ஏதேனும் பயனிருந்ததா? தொடர்ந்து தாக்கிக்கொண்டுதானேயிருந்தார்.

ஒரு கதைக்கு டோண்டுவைத் தமிழ்மணம் நீக்குகின்றதென்றே வைத்துவிடுவோம் (அப்படியாக நீக்கக்கூடாது என்பது 100% என் தனிப்பட்ட கருத்து). இந்தாள் அதைவைத்தே அனுதாபத்தினைத் தேடவும் ஆள்திரட்டவும் தொடங்கிவிடுவார் என்பது அவரைத் தொடர்ந்து வாசித்தளவிலே எனது கருத்து. மீண்டும் பார்ப்பனத்திரட்டி/திராவிடத்திரட்டி போன்ற மாயைகளின் மீதேறிக்கொண்டு போர்களும் தொடங்கும். இதனாலே பயனேதுமில்லை. இது வெறுமனே டோண்டுவினை(யும் போலி சல்மா போன்ற மூர்த்தியை ஒத்தவர்களையும்) ஏதோ வம்பு தும்பற்ற நல்ல மனிதர் என்று காட்ட மட்டுமே உதவுமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

இதனால், டோண்டுவினைத் தமிழ்மணம் நீக்கக்கூடாதென்று தனிப்பட்டவளவிலே முற்று முழுதாக விரும்புகிறேன். தமிழ்மணத்தின் பெரும்பான்மை விரும்பி நீக்கினால், அதிலும் சம்மதமே. என்னைப் பொறுத்தமட்டிலே டோண்டுவின் அண்மைய இடுகைச்செயற்பாடுகளாலே அவரின் (மறைமுகமான) ஆதரவாளர்களே வெறுப்பேறிப் போய், எங்கே டூண்டு விஷ(ய)த்தைக் கெடுத்துவிடுவாரோ என்ற வகையிலே கருத்துகள் தெரிவிக்கும்போது, டூண்டுவிற்குச் செய்தது போலவே சா(ஜா)தி வேறுபாடின்றி டோண்டுவினையும் ஓரம் கட்ட அவர்கள் உதவுவார்களென்று உங்களைப் போன்று டூண்டுவை ஓரம் கட்ட முன்னின்று செயற்பட்டவர்கள் நம்பலாமென்றே படுகின்றது. அவ்வகையிலே டோண்டுவின் பாதிக்கப்பட்டவர் சாயத்தைக் இன்னும் கரைக்கவேண்டுமேயொழிய தமிழ்மணத்திலிருந்து அவரை விலக்குவதோ தேன்கூட்டியிலிருந்து அவரைவிலக்குவதோ அவரைப் இன்னும் பாதிக்கப்பட்டவராக்கிப் பலப்படுத்தமட்டுமேயுதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

said...

குழலி, உங்கள் 'நியாயம்' ரொம்ப நன்னா இருக்கு. பிக்பாக்கட் அடிக்கப்பட்டவன், பிக்பாக்கட் அடித்தவன் இருவரும் சமம், இந்த இருவர் காரணமாகத்தான் 'பிக்பாக்கட்' என்ற குற்றமே வரது. ஏன்னா முதல்வன் மசோகிஸ்ட்டு, இரண்டாமவன் சாடிஸ்டு. அதனால் இரண்டு பேரையும் ஒதுக்கணும் என்கிறிர்கள்.

said...

மூவில் ஆரம்பித்து தியில் முடிவது, அந்த மலேசிய மிருகம் அப்படின்னு மறைமுகமா பொழப்பு ஓடிட்டிருந்தது, மூர்த்திதான் அந்த சைக்கோன்னு நேரடியா சொல்லி இப்ப அந்த பொழப்புலயும் மண்ணைப் போட்டுட்டீங்க. நண்பரே, இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் ஓய்ந்தபின்னால் மெதுவாக வண்டியைத் திருப்பி, குழலி, செல்லா, செந்தழல் ரவி போன்றவர்களும் போலிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அதனால்தான் இவ்வளவு நாளாக டோண்டு சார்வாளைத் தாக்கி எழுதியபோது யாரும் கேட்கவில்லை (கேட்டார்கள், எதிர்ப்பை பதிவு செய்தார்கள் என்பது வேறு விசயம், வேற என்ன செய்யமுடியும் வீடு புகுந்து அடிக்கவா முடியும்? இதைக்கூட செய்யத் துப்பில்லாமதான மறைமுகமா ஜல்லி அடிச்சுட்டிருந்தாங்க?) இப்போது தன்னைத் தாக்கியபோது மட்டும் எதிர்த்து கருத்து சொல்கிறார்கள் என்று கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் உங்களையே பலிபோடப் பார்க்கும் பாருங்கள் இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்கள்.

டோண்டுவை நீங்கள் மட்டுமல்ல, உங்களது தாத்தா கொள்ளுத்தாத்தா என்று இருபது தலைமுறையினரும் வந்தாலும் திருத்த முடியாது. ஆதரவாக பின்னூட்டம் போடவில்லையென்று குத்திக் காட்டுவார், பிரச்சினையென்று வந்தால் பின்னூட்டம் போட்டவர்களையும் வந்து உங்கள் பின்னூட்டத்தை அள்ளிக்கொண்டு போங்க, நானா கேட்டேன் என்பார். அனானி அதர் ஆப்ஷனை எடுங்கள் எடுங்கள் என்று பதிவர்கள் உயிரை வாங்குவார், தனக்குத் தேவையென்றால் தானே அனானி அதர் ஆப்ஷனுக்கு உயிர் கொடுத்து டோண்டு சார் பின்னிட்டீங்க, கலக்கிட்டீங்க, என்னதான் போலியை இவனுக ஒழிச்சாலும் இவனுக மேலேயே சந்தேகமா இருக்கே சார், ஷ்டாஸிக்காரனுக மாதிரிதான் இந்த போலியை ஒழிச்சவனுகளும், சமீபத்தில கி.மு.2058ல என்ன நடந்ததுன்னா என்று தனக்கு வாகாக இருப்பதை மட்டும் போட்டு மிச்சம் மீதி இருப்பவன் உயிரையும் எடுப்பார்.

நீங்கள் தமிழ்மணத்தை விட்டு அவரை நீக்கச்சொல்வதையே இப்படித்தான் திசைதிருப்புவார் குழலி. இதுதான் சாக்கு ஆதரவு தர்றோம்னு இந்த திரட்டி ஒரு இந்து விரோத திரட்டி பொந்து விரோத திரட்டி, தேசிய விரோத திரட்டின்னு மணியாட்டிட்டு வந்துருவானுக. நீங்க ஏற்கனவே இட ஒதுக்கீடு ராமதாசுன்னு எழுதற ஆள் ஆச்சா, மரவெட்டி குடிதாங்கி அய்யா, இட ஒதுக்கீடு அய்யா, திரா விட பெத்தடின் குத்துடின் பாக்டீரியா புடலங்காய்னு வாந்தியெடுக்கும் அய்யாக்களும் பின்னூட்ட பாலா அய்யா மாதிரி ஜடக்குஞ்சுகளும் முன்பு பாசிசம் பருப்பு ரசம் என்று கூவிக்கிட்டே பாயைச் சுருட்டிட்டுப் போன ஜந்துக்களும் பஸ் புடிச்சு வரிசையா வந்து கழிஞ்சு வைக்கும். புத்துக்குள்ள போனதெல்லாம் ஆர்ப்பாட்டமெல்லாம் ஓஞ்சப்புறம் எவனைக் கொத்தலாம் எவனைக் குழிக்குள் தள்ளலாம்னு மெதுவாக வெளியே வரும்.

நாய்க்கு வாழ்க்கைப்பட்டா குலைச்சுதான் ஆகணுங்கிற மாதிரி வலைபதிவு எழுதவந்தவன் நிலைமை ஆகிப்போச்சே. டோண்டுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது தப்பில்லை குழலி, திரட்டியைவிட்டு நீக்கணும்னு எழுதினீங்கன்னா இதுதான் நடக்கும் - முன்னமே பார்த்திருப்பீங்களே.

said...

This is a right arugument. I understand that there may be something affected you and Osal Chella.

Instaed of talking indirectly, why don't give the 'Dondu N Raghavan's links which affects you and Osai Chella.

This will help everyone to understand the meaning of it. Otherwise each one will talk in different tone.

All we want is to keep the freedom of writing.

Thanks
Goundan
(The name meant for nickname not caste like Goundamani)

said...

kuzhali you are right man. Both are evils that spoils the entire Tamil Blogging Community. Now it is for us to decide in the larger interest. Web Freedom is there, even for pshycos but they can do it in a seperate place may be by a joint blog where Dondu and Moorthi can be admins. For the larger interest of the Tamils, Eelam Tamils and and all other Global Tamils, Masochist Dondu has to be removed from thamizmanam. After the removal any topic related to these pshycos should be banned. If we bloggers have freedom to express what we think right and not to express what is not right, then AGGREGATORS certainly has their freedom to allow what can be aggregated or not aggregated, in the largest interest of the Tamil.

If banning of someone fuels Freedom of Expression of many in Tamil, we would like to do that. Right? Thamizhmanam should take a bold decision. Normal rules and ethics woulnt be suitable for dealing with pshycos!

A long time Thamizhmanam Reader

said...

mமமெலே ஆன்கிலத்தில்எழுதியிருக்கும் வாசகரின் கருத்து சூப்பர். அவரை நான் வழிமொழிகிறேன். திரு ரமணிக்கு எனது பதில் பதிவாக... சில நிமிடங்களில்...

said...

I dont agree with this argument.

In my opinion, Dondu hasnt crossed the limit.

but, I personally would suggest him to stop putting new posts involving the psycho controversy.

we are dealing with this behind the scenes. he should give some time to let it settle down.

said...

உங்களின் பார்வைக்கு.

http://manamay.blogspot.com/2007/09/hahhahahhahah.html

said...

//Kasi Arumugam - காசி said...

//நான் அறிந்த காசி நிதானமானவர். எதையும் ஆராய்ந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து வார்த்தையை விடுபவர்.//

ஓஹோ அப்படியா? ரொம்பத்தான் அறிந்தவர் நீங்கள்.

//நான்கு நாட்களாக "Kasi Arumugam - காசி" என்ற பெயரில் வரும் கமெண்டுகள் அவசரத்தோடும், ஆத்திரத்தோடும் போடப்படுபவையாக தெரிகிறது!//
எங்கே கொஞ்சம் லிங்க் எடுத்துப்போடமுடியுமா தம்பி?//

திரு காசி ஆறுமுகம் அவர்களே தமிழ் வலைபூக்கள் வளர்க்க நீங்கள் பாடுபட்டது வெகு அதிகம். இந்த லக்கிலுக் என்ற பதிவர் தமிழ் வலைபூக்கள் அழிக்க வெகுவாக பாடுபட்டு கொண்டு இருக்கிறார்.

என்ன ஆதாரம் வேண்டும்??
நான் இந்த கிருழ்ணா என்ற இந்த லக்கிலுக் போல ஒரு பஞ்சோந்தி துரோகியை வாழ்க்கையில் இது வரை பார்த்தது இல்லை. இவனால் நான் என் வாழ்க்கையில் பட்ட கழ்டம் சொல்லி மாளாது. மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான். நானும் அக்னிசிறகு என்று தமிழ்மணத்தில் எழுதியவன் தான். ஆனால் இந்த லக்கிலுக்கின் போட்டு கொடுத்தல் அல்லகையின் கூட்டி கொடுத்தல் காரணமாக தமிழ் பதிவுலகை விட்டு விலகி விட்டேன்.. காரணம் என்னவாக இருக்கமுடியும்.. இது போல சாக்கடைகளோடு என்னால் போராட முடியவில்லை
என்னை பற்றி சைகோ மூர்த்தி நான் வேலை பார்க்கும் இடத்தில் புகார் கொடுத்தான்..என்னவாம்.. நான் இணையத்தில் ஆபாசமாக எழுதுகிறேனாம் :) .. சரி என் பெயர் ஊரு கம்பேனி எப்படி அவனுக்கு தெரிந்தது?? எல்லாம் இந்த லக்கிலுக் தான் கொடுத்தார்..

என்னிடம் அனைத்து ஆதாரமும் உள்ளது..

திரு காசி அவர்களே அந்த பொறம்போக்கு மூர்த்தியால் நான் பாதிக்கட்டது பல.,மூர்த்தியை எதிர்த்து நீங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் அங்கு நான் கைஎழுத்து இட த்யார்.. கூடவே இந்த அல்லைகை லக்க்கிலுக் சைக்கோ மூர்த்தி தொடர்பு குறித்தான வலுவான அசைகக்முடியாத ஆதாரம் என்னிடம் உண்டு.. அதை சைபர் க்ரைமிடம் சம்ர்பிக்க த்யார்..

said...

http://dondu.blogspot.com/2007/09/blog-post_04.html

//அதுவும் சில மாதங்களுக்கு முன்னால் கூட விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்று என்னுட்ன் தொலைபேசியில் பேசும்போது அடித்து சொன்னவர் குழலி அவர்கள்.
//
டோண்டு ராகவன் அவர்களுக்கு பொய்யும் சொல்லத்தெரியும் என்று புரிந்து கொண்டேன்.... விடாது கருப்புவும் மூர்த்தியும் ஒன்றா என்று எனக்கு தெரியாது என்று சொன்னதை மூர்த்தி இல்லை என்று அடித்து சொன்னதாக கூறும் ராகவன் அவர்களே இது பொய்யென்று தெரியவில்லையா? உடனே சாட்டில் சொன்னேன் மெயிலில் சொன்னேன் என ஆரம்பிக்காதீர்கள் உங்களுடனான அத்தனை மெயில் பரிமாற்றங்கள் சாட் என அத்தனையும் பொதுவில் வைக்க தயாராக உள்ளேன், அதே போல் மூர்த்தி, விடாது கருப்பு என்ற மெயில்கள் சாட் என அத்தனையும் பொதுவில் வைக்க தயாராக உள்ளேன்....எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை....

said...

//மூர்த்திக்கு முதல் அல்லைகை இவன் தான். //

//என்னிடம் அனைத்து ஆதாரமும் உள்ளது..//

அருண் நீங்கள் என்னிடம் தந்த ஆதாரம் மூர்த்தியின் அல்லக்கை லக்கிலுக் என்று வலுவாகவே சொல்கிறது.... உங்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருக்க தயாராக இருக்கின்றேன்

நன்றி

said...

//அருண் நீங்கள் என்னிடம் தந்த ஆதாரம் மூர்த்தியின் அல்லக்கை லக்கிலுக் என்று வலுவாகவே சொல்கிறது.... உங்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருக்க தயாராக இருக்கின்றேன்

நன்ற//

thanks kuzhali.
Arun Kumar

said...

//அருண் நீங்கள் என்னிடம் தந்த ஆதாரம் மூர்த்தியின் அல்லக்கை லக்கிலுக் என்று வலுவாகவே சொல்கிறது.... உங்களின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் துணையாக இருக்க தயாராக இருக்கின்றேன்//

நிஜமாகவா?

எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னே தெரியலையே கடவுளே

said...

ஆமாம் குழலி.
சரியா சொன்னீங்க.
மாவோயிஸ்ட் டோண்டு ஒழிக!
;-D