கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் தேவை

கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் ஏதேனும் தமிழில் தேவைப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விசைப்பலைகை(கீ போர்ட்) விசைகள் SHIFT Enter CTL பற்றிய விளக்கங்கள், Notepad பயன்படுத்துவது, மவுஸ் பயன்படுத்துவது போன்ற அடிப்படையான பாடங்கள் தமிழில் கிடைத்தால் தந்து உதவவும்.

தேடுபொறிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை, எனவே உங்களுக்கு தெரிந்தால் இங்கே கொடுக்கவும்.

நன்றி

2 பின்னூட்டங்கள்:

said...

try here

http://www.tamilcomputer.ch

http://kanimozhi.org.in

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?f21.html

said...

http://tamilelibrary.org/ - ல் -

Tamil Fonts, Softwares, Interconversion of files, Tamil webpages தலைப்பின் கீழ் பாருங்கள், பயன் அளிக்கலாம்