சாரு பாவம் ப்ளீஸ்

சாரு நம்பினார், இப்போ அந்த ஆள் மோசம் செய்துவிட்டான் இதற்க்கு சாரு என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த போஸ்ட் முந்தா நாள் இரவு 8.29க்கு வந்திருந்தா கூட சூப்பரா இருந்திருக்கும், இப்போ இது சப்பைகட்டு மாதிரியும் மீ த எஸ்கேப்பு மாதிரியும் இருக்குது.

சாரு குழந்தை மாதிரி சாருவின் எழுத்து கேணத்தனமா இருக்கலாம், லூசுத்தனமா இருக்கலாம், பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் எழுத்தில் ஒரு உண்மை இருக்கும் அந்த உண்மை தான் அவர் எழுத்தின் ஜீவன், அந்த உண்மை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சாருவின் எழுத்தில் அந்த ஆள் என்ன நம்புகிறாரோ அதை உண்மையாக எழுதுவார் பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் பார்க்காமல் அந்த உண்மை தான் அவர் எழுத்தின் ஜீவன், சாரு அவர் பொண்டாட்டியை அம்மனாக பார்க்கிறார் என்றால் நிஜமாகவே அம்மனென்று அப்படி நம்புவார்... அது போல இந்த ஆளையும் கடவுள் என்று நம்பியிருக்கார்...

[அத்தனை அய்யோக்கியத்தனங்களையும் தெரிந்தும், ஆதரிக்கும் பிரியாணி குஞ்சுகளை விட தெரியாமல் ஆதரித்து தெரிந்த பின் திட்டும் இந்த ஆள் தப்பில்லை]

இதோ பாருங்க இந்த கடைசி வரியிருக்கே சிவப்பு நிறம் அடித்ததும் அதை முதலில் எழுதி பிறகு அடிச்சேன், ஏன்னா அது என்னளவில் உண்மை தான், ஆனால் பொலிட்டிக்கலி கரெக்ட்னஸ்க்கோ அல்லது யாரையாவது குத்துமோ அவர்கள் மனம் புண்படுமோ அதனால் நாளை வேறு எதற்காகவாவது ரீ ஆக்ட் செய்வார்களோ என்று டெலிட் செய்துவிட்டேன்... (திரும்ப உதாரணத்துக்கு போட்டுவிட்டேன்) ஆனால் சாரு இப்படியெல்லாம் கிண்டல் செய்வார்கள் என்றோ பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் க்காகவோ இதை செய்ய மாட்டார், தான் அப்போது எதை நம்புகிறாரோ அதை உண்மையாக எழுதுவார்... அது தான் அவர் எழுத்தின் உயிர்.. ப்ளீஸ் சாரு பாவம்...

8 பின்னூட்டங்கள்:

said...

சாரு குழந்தை டொயிலெட்டில் போகாமல் வலத்தளத்தில் கக்கா போகுது.தெரியாம ப்ண்ணுது.
குழந்தை மலம் சந்தனம். ம்ம்ம் எடுத்து பூசுங்க

said...

நாங்களும் தான் பாவம்!

said...

காசு குடுத்தாங்க , எழுதினாரு , பாவம் இப்படி மாட்டிக்குவாருன்னு தெரியுமா என்ன ?

said...

charu-lam oru mokkai, psycho paya. avana ellam pathi enn eluthi time waste panringa kuzhali.

said...

உமனைசர்க்கு பொருள் தெரியாமல் சொல்லிட்டாராம் சாரு... ஏன் டா இந்த பதிவை எழுதினேன் என்று நொந்துகொள்ள வைத்துவிட்டார்... நித்யானந்தன் போன்ற கயவர்களுடன் சேர்ந்து சாருவுக்கும் இந்த கயவாளித்தனம் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது... சாரு உங்கள் எழுத்தில் இருக்கும் உண்மை தான் உங்கள் அடையாளம், கேணத்தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் உண்மை தான் உங்கள் எழுத்தின் உயிர் ஆனால் தற்போது அந்த உண்மை பம்முகிறது...

said...

உமனைசருக்கு என்னண்ணே அர்த்தம்..?

said...

நல்லதொரு முயற்சி.

said...

உங்க கருத்து சரி.
அருவதாயிரம் கோடி கொள்ள அடிச்சவன ஒரு **** புடுங்க முடியல .