நாளை காரைக்குடியில் தெளி குறும்பட வெளியீடு

தெளி குறும்பட வெளியீடுஏப்ரல் 30, 2010 அன்று காலை காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மண்டபத்தில் காலை 10:30 முதல் மாலை 5.00 வரை ஓவியர் உமாபதி அவர்களின் ஓவியக்கண்காட்சியும் அதன் பின்

மாலை 6:00 மணிக்கு தோழர் வே.பன்னீர் அவர்கள் இயக்கிய தெளி குறும்பட தகட்டை திரையுலக படத்தொகுப்பு மேதை திரு.B.லெனின் அவர்கள் வெளியிடுகிறார்...

தெளி இயக்குனர் தோழர் வே.பன்னீர் அவர்களுக்கும் தோழர் ஓவியர் உமாபதி அவர்களுக்கும் தமிழ்வெளி தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது...

தெளி குறும்படம் பற்றிய மா.காளிதாஸ் அவர்களின் விமர்சனம் கீழே, தெளிவாக தெரிய படத்தின் மேல் அமுக்கவும்...

விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்ற விபரங்கள் கீழிருக்கும் படத்தில் அமுக்கி பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம்1 பின்னூட்டங்கள்:

said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!