எந்திரன் திரைவிமர்சனம் - படம் பார்க்கும்போதே எழுதியது

திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்க்கு செல்வதற்க்குள் படம் பற்றிய விமர்சனம் எழுதுபவர்களிடம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதினாயா என்பார்கள், சரி ஏன் நாம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திரையரங்கில் பார்க்கும் ரஜினி படமான எந்திரனுக்கு எழுதலாம் என்று நினைத்து டிவிட்டரில் காட்சிக்கு காட்சி எழுத ஆரம்பித்தேன், இதுக்கு முன்னால யாரும் செய்திருக்காங்களா?


2:45 பிற்பகல் ஆரம்பிச்சி 5:22 பிற்பகல் வரை திரையரங்கில் உட்கார்ந்து 37 டிவிட்டு போட்டிருக்கேன் :-)



நான் டிவிட்டர் தளத்தில் எழுதியதை முடிந்த அளவு மொழி பெயர்த்து இங்கே போடுகிறேன்...

கொஞ்சம் காமெடியாகவும் மீதி மொக்கையாகவும் உள்ளது காதல் அணுக்கள் பாடல் வரை

சந்தானம் எல்லோரையும் விட ஸ்மார்ட்டாக உள்ளார்

குப்பத்தில் படையப்பாவாக தோன்றுமிடம் நல்ல கிராபிக்ஸ்

சில வசனங்களில் சுஜாதா டச்

ரயில் சண்டை செம காமெடி

AIRD எவால்யூவேசன் டுபுக்காட்டம் இருக்கு

தீ விபத்து கிராபிக்ஸ் நன்றாக உள்ளது

நல்லதொரு இடத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது

கொசு காமெடி செம காமெடி :-)

இரும்பிலே இதயம் முளைக்குதோ! இரும்பிலே வேறு ஏதோ முளைச்சமாதிரி இருக்கு :-)

இந்த பாடலின் போது பலரும் வெளியே செல்கிறார்கள்

ஐஸ் இந்த பாடலில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார்

மின்னல் அடித்த பின் உணர்ச்சி வருவது கடவுள் நம்பிக்கை? #சந்தேகம்

ரோபா ரஜினி பாடும்போது இன்னொரு ரஜினி காட்டும் முகபாவம் சிறப்பாக உள்ளது

செக்ஸ் இல்லைனா வாழ்க்கையே இல்லையா? ஐஸ்: சீ சீ , எவன் எழுதின வசனம்?

எந்த டூப் நடிகர் ரஜினிக்கு பதிலாக இதில் ஆடினார்?

கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி ஹாஹா

ராணுவ நேர்முகத்தேர்வின் இறுதியில் சிறப்பாக இருக்கிறது

கலாபவன் மணி கலக்குறாரு

ரஜினி பயந்து ஓடுறாரு :-)

கிளிமஞ்சாரோ பாடலை விட குலுவாலியே பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக உள்ளது குலுக்குவது உட்பட

அப்கிரேடட் வெர்சன் 2.0 நல்ல வசனம் :-)

சலிப்பூட்டும் சேசிங் காட்சிகள், இதில் வரும் சண்டைகள் ரஜினி ரோபோவாக இல்லாமலிருந்தாலும் செய்வார்.

துப்பாக்கி கிராபிக்ஸ் சிறப்பாக உள்ளது

ரோபோ வில்லன் ரஜினி கலக்கல்

ஏன் ரஜினியும் ஐஸ்ஸும் ஒரே மாதிரி நடக்கிறார்கள்

அறிவோம் பாடல் பலரும் வெளியே செல்கிறார்கள்

எல்லா ரோபோக்களும் கீழே விழுதல், ஏற்கனவே ஆங்கிலப்படத்தில் உள்ளதே

ரோபோக்கள் கோள வடிவத்தில் வருதல் மெய்மறக்க செய்துவிட்டது டிவிட் செய்ய மறந்துவிட்டேன்

கடைசில கோர்ட் சீனா?

ஹீரோக்கு தண்டனை இல்லை

படம் முடிந்து 10 நிமிடமாகியும் ஏன் மொக்கைய போடுறாங்க?

இன்னும் உச் உச் என்று சத்தம், ரோபோ கழற்றப்படுகிறதாம்

ஒரு முறை படம் பார்க்கலாம்

-----------------------

kuzhalipuru
Worth to see one time in theater #enthiran
Sat Oct 02 2010 17:22:44 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Innum ouch ouch nu sound robo dismantle aakudham #enthiran
Sat Oct 02 2010 17:09:10 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Padan mudijum 10 nimishama mokkai #enthiran
Sat Oct 02 2010 17:08:23 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Hero kku punishment illai #enthiran
Sat Oct 02 2010 17:06:21 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kadisila court scene a? #enthiran
Sat Oct 02 2010 17:05:11 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Robo sphere stunned forgot to tweet #enthiran
Sat Oct 02 2010 16:57:16 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
All robo falling down same us one English movie #enthiran
Sat Oct 02 2010 16:50:58 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Arivom song many people going out#enthiran
Sat Oct 02 2010 16:45:08 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Why rajini and aish walk similarly #enthiran
Sat Oct 02 2010 16:42:30 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Robo villain rajini kalakkal #enthiran
Sat Oct 02 2010 16:34:44 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

senthilnath
@kuzhalipuru enna live tweeting frm theatre a? where? JP?
Sat Oct 02 2010 16:29:45 (Malay Peninsula Standard Time) via Mobile Web in reply to kuzhalipuru

kuzhalipuru
Gun graphics good#enthiran
Sat Oct 02 2010 16:27:25 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Bore chasing scene all these stunts rajini will do even not as robo #enthiran
Sat Oct 02 2010 16:24:43 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Upgraded Version 2.0 good dialogue :-)
Sat Oct 02 2010 16:22:55 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kuluvali ye song is better than kilimanjora in all expects including shaking #enthiran
Sat Oct 02 2010 16:15:13 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Rajini bayanthu oduraaru :-) #enthiran
Sat Oct 02 2010 16:09:42 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kalamani kalakuraaru #enthiran
Sat Oct 02 2010 16:07:28 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Pinnadi ucchu kotturanga when the robo broken #enthiran
4:05 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Ending in army interview good #enthiran
4:03 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Kaniporium kathalikka vaikkum kanni pori ha ha #enthiran
4:02 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Sex illaina vaazhkai illaiy aish chee chee Evan ezhudhina vasanam? #enthiran
3:59 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Which dupe dance for rajini he is good #enthiran
3:55 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Rajini reaction in car when robo rajini sing the song #enthiran
3:53 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Minnal aticha pin unarchi vauvadhu kadavul nambikkai #doubt #enthiran
3:50 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Aish looks great in this song#enthiran
3:48 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Many people go out for break in this song #enthiran
3:46 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Irumppile idhaym mulaikudho irumpil Vera edo mulai cha maadhiri irukku :-) #enthiran
3:45 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Kosu comedy sema comedy :-) #enthiran
3:43 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Intermission in good place # enthiran
3:39 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Thee vibathu graphics excellent #enthiran
3:27 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Aird evaluation dubukku aatam iruku but last piece is good #enthiran
3:22 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
# train fight sema comedy #enthiran
3:09 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Some dialogues sujatha touch #enthiran
3:05 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Excellent graphics at kappam padiyappa scene #enthiran
3:03 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Santhanam looks smarter than hero # enthiran
2:45 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Konjam comedy meedhi mokkai until kadhal anukal song #enthiran
2:45 PM Oct 2nd via Twitter for iPhone

9 பின்னூட்டங்கள்:

said...

மூணு நாள் கழித்துப் பார்த்ததற்கே அதுவும் ஒருமுறை பார்த்ததற்கே இப்படியா?
அப்ப நாங்கள் அலட்டுவதில் தப்பில்லை.

said...

//நல்லதொரு இடத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது//

இடைவேளையெல்லாம் விட்டாங்களா ? நான் பார்த்த இடத்தில் ஒரே மூச்சா ஓட்டி முடிச்சிட்டாங்க.

said...

நல்ல ட்ரை!
பட் ரன்னிங் கமெண்ட்ரிக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடனும்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

said...

சினிமாவுக்கு மட்டும் தான் ரன்னிங் கமெண்ட் கொடுக்கனும்னு இல்ல, எதுக்கு வேணூம்னாலும் கொடுக்கலாம்!

said...

நாங்க எல்லாம் ட்விட்டர்ல சமையல் குறிப்பு சமைச்சுக்கிட்டே போட்டவங்க... :)

said...

good post

said...

//
ஜோ/Joe said...

//நல்லதொரு இடத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது//

இடைவேளையெல்லாம் விட்டாங்களா ? நான் பார்த்த இடத்தில் ஒரே மூச்சா ஓட்டி முடிச்சிட்டாங்க.
//
ஆமாம் ஜோ அண்ணே... நான் பார்த்த இடத்துலயும் தான்... "மூச்சா" கூட போகமுடியல... :)

said...

தமிழ் சினிமாவின் கடின உழைப்பு(நல்ல படம் என்று சொல்லவில்லை)இப்படத்தை ஒரு குர..கு bollywood படம் என்றமாதிரி சிலாகித்து BBCயில் எழுதியிருக்கு.தமிழகத்தில் நிறைந்திருக்கும் திறமைகளை வெளிக்காட்ட மனமில்லாத வடக்கர்

said...

நீங்களும் ரொம்பக் கெட்டுப் போயிட்டீங்க பிரதர்..!