நானும் பெரிய ஆள் ஆயிட்டேன் - பதிவர்கள் கவனிக்க

நானும் பெரிய ஆள் ஆயிட்டேன், ஆமாங்க வலைப்பதிவர்களே என் பெயரிலும் போலிப்பதிவு வெளியாகிவிட்டது, நான் பதிவுகள் எதற்கும் பின்னூட்டம் போடப்போவதில்லை சில நாட்களுக்கு, அப்படியே போட்டாலும் http://kuzhalifeedbacks.blogspot.com என்ற என் பின்னூட்ட சேகரிப்பில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். இதையும் தாண்டி வெளியிடப்படும் போலி பின்னூட்டங்களுக்கு எந்த பதிலும் விளக்கமும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருக்க என்னால் இயலாது.

8 பின்னூட்டங்கள்:

said...

//நானும் பெரிய ஆள் ஆயிட்டேன் //

வாழ்த்துக்கள் தல!

// பதிவர்கள் கவனிக்க!//

கவனிச்சுகிட்டே இருக்கோம். எல்லா போலிக்கும் கெட்ட நேரம் போல..!

அவனுங்க கூட்டமா களி திண்ணுவதை தடுக்க முடியாது.

said...

:) - தலைப்புக்கு
:( - மேட்டருக்கு

said...

Super joke boss

Rock
--------------------------------
Get 1 Free domain with 1GB Hosting only Rs1500/-

Vist : http://space2inet.com
--------------------------------

said...

மலேசியா மற்றும் சிங்கையில் களியா இல்லை மீன் பிரியானியா ?

said...

ஹும்!!!
என்னத்தை சொல்வது?
:-((

said...

:)

said...

//கவனிச்சுகிட்டே இருக்கோம். எல்லா போலிக்கும் கெட்ட நேரம் போல..!

அவனுங்க கூட்டமா களி திண்ணுவதை தடுக்க முடியாது.//

அப்படிங்களா அய்யா , இந்த விசயம் உங்க கருப்பு நாய்குட்டிக்கு தெரியுமா ?

said...

You own stunt, eh?