ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை, உடைக்கப்பட்ட புனித பிம்பம்

தமிழகத்திலே உயிரிழந்த ஒரே காரணத்திற்காக யாராலும் விமர்சிக்கப்படாத புனித பிம்பமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தியின் எழவுக்கு பின் எந்த அரசியல்வாதியாலும் எந்த பத்திரிக்கையாலும் விமர்சிக்கப்படாதது மட்டுமின்றி ராஜீவ்காந்தி மரணத்தை வைத்து தமிழர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்ச்சியும் ஊட்டப்பட்டது.

தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு, ராஜீவ்காந்தி செக்கச்செவேல் என்று இருப்பதலாயே நல்லவரோ புனிதரோ அல்ல, சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் கொன்று குவித்த போது மரம் விழுந்தால் சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சீக்கியர்களின் மீதான கொலைகளை நியாயப்படுத்தியவர்தான் ராஜீவ்காந்தி.

குசு குசு என்று பலராலும் ஓரிருவரால் ஓங்கியும் விமர்சிக்கப்பட்டு கொண்டிருந்த ராஜீவ்காந்தியின் புனித பிம்பத்தை வெளிப்படையாக செருப்பு மாலை போட்டு உடைத்திருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள். இதை ராஜீவுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்பதை விட, ராஜீவ் மரணத்தின் பெயரால் தமிழர்களிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தையும், எண்ணத்தையும் மவுனத்தையும் உடைக்கும் நிகழ்ச்சியே, இந்த செருப்புமாலை நிகழ்ச்சி பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த அதே அதிர்ச்சி வைத்தியத்துக்கு இணையானதே என்று கருதுகிறேன்.

ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். ராஜீவ்காந்தியின் மரணம் பற்றி மீண்டும் ஒரு விவாதமும் கட்டுடைப்பும் நடத்த பட வேண்டும்.

இங்கே பதவிக்காக வேட்டி துண்டு என்று மட்டுமல்ல கோமணத்தையே கழற்றி தந்திருக்கும் கட்சிகளின் மத்தியின் தொல்.திருமாவின் போராட்டங்கள் புதிய நம்பிக்கை அளிக்கின்றன.

31 பின்னூட்டங்கள்:

said...

கிகிகி.. ராத்திரியில முக்காடு போட்டு போய் சிலைக்கு செருப்பு மாலை போடற புத்தி இன்னும் இவங்கள விட்டு போகவே இல்லை.. இவங்களும் ஜாதிக் கலவரம் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. ஒன்னும் போணி ஆகலை. எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு இவங்க பாட்டுக்கு முக்காடு போட்டு போய் இப்படி கேவலமான பொழப்பு பாப்பாங்க. அப்புறம் சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் அடிவாங்குவாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு. இது வக்காலத்து வேறையா?

செருப்பு மாலை போட்டவங்க எல்லாம் புனித பிம்பம் உடைக்கப் பட்டவர்கள் என்றால் , அப்படி உடைக்கப் பட்ட புனித பிம்பங்களின் பட்டியல் எல்லாம் தரவா குழலி? :))

அப்படித் தந்தால் அவர்கள் எல்லாம் புனித பிம்பங்கள் இல்லைனு ஒத்துக்கிறிங்களா தல? :))

இவனுங்க எப்போவும் இப்டிதான் தல.. ஒன்னியும் கையாலாகலைனா முக்காடு போட்டு பொழப்பு ”பாப்பானுங்க”.. :)

இதை எல்லாம் பெரிசா எடுத்துகிட்டு.. சத்தியமூர்த்திபவன் மீது தாக்குதல் நடத்தியது திருமாவின் அடியாட்கள் தான்னு ஊருக்கே தெரியும். அதை தைரியமா சொல்ல வேண்டியது தானே. நங்க இல்லை.. நாங்க இல்லைனு யாரு எல்லா பத்திரிக்கைகளிலும் ‘அரிக்க’ உட்டது? :))

இவாள் எல்லாம் வீரவாளா? முடியலை சாமி.. :))

said...

//தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு//

சு.சாமி கூட செவப்பு தான்..

அட ராமதாஸ் கருப்பாவா இருககாரு? அப்போ அவரை நல்லவரா/னா நினைக்கிறதும் கேவலம்னு சொல்ல வரேளா சாமி? :))

said...

//தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு//

:-))))

அப்ப கருப்பா இருப்பதனால் காடுவெட்டி குரு கெட்டவரா??
நல்லவரா ......
ட்டோடிங்... ட்டோடிங். ட்டோடிங்......
''தென்பாண்டி சீமையில......

said...

BAD TASTE :)))

said...

:) :(

Anputan
Singai Nathan

said...

//ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும்.//

அப்படியே இந்தியராணுவத்தில் சேர்ந்த பாவத்திற்காக அறுக்கப்பட்ட 1100 தாலிகளையும் சேர்க்கவும். இதில் சில தமிழகத் தாலிகளும் உண்டு!

said...

ராஜிவ்காந்தி தமிழினத்துக்கு பண்ண வஞ்சத்துக்கு, அவனுடைய சிலையையே தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்,
தமிழினத்துக்கு துரோகம் செய்ததுக்கு அவனுக்கு செருப்பு மாலை போட்டது தப்பு இல்ல
//**எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு இவங்க பாட்டுக்கு முக்காடு போட்டு போய் இப்படி கேவலமான பொழப்பு பாப்பாங்க **//
தமிழ்நாடு இந்தியாவிலு ஒரு அங்மா இருக்கும் போதே நம் இனத்தோட முதுகில் குத்தின ஒரு கோழைக்கு, எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு முக்காடு போட்டு போய்
செருப்பு மாலை போட்டது தப்பே இல்ல
ராஜிங்காந்தி தெரிந்தோ தெரியாமையிலோ அந்த தப்பை செய்திருந்தாலும் பொருப்பு அவருதான், செருப்பு மாலை போட்டதை நான் ஆதரிக்கவில்லை, இதை நம் மக்களின் கோபத்தின் வெளிபாடாக பார்க்கிறேன்
கடவுள்னு சொல்ற இராமனே கோழைத்தனமா வாலியை பின் முதுகில் அம்புயிட்டு கொல்லலையா
அரசியலில் இது எல்லாம் சாதாரணம்ப்பா

said...

செருப்பு மாலை போட்டது பாராட்டத் தக்கதுன்னாலும், மறுநாளே இந்த மானங்கெட்ட காங்கிரசு நாய்கள் அதனைக் கழுவி, குடிச்சு போபர்ஸ் ஊழல் நாயகன் ராஜீவுக்கு பூசை பண்ணிடுவானுங்க..
ஒரே வழி தமிழ்நாட்டுல இருந்து காங்கிரசை மட்டுமல்ல, அந்த கழிசடைகளின் சிலைகளும் இல்லாமல் செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் பிறகு இப்படி செருப்பு மாலை, சாணியடி இதெல்லாம் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. தமிழின துரோகம் செய்யும் காங்கிரசுக்கு பாடை கட்டுவதன் மூலம் மற்ற கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

said...

//தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு//
நூத்துக்கு நூறு உண்மை. சிவப்பா இருக்கிறவனெல்லாம் பொய் சொல்லமாட்டான் என்கிற மூட நம்பிக்கையினாலே மட்டுமே இந்த ராசீவுக்கு ஓட்டு போட்ட அப்பாவி தமிழர்கள் பல்லாயிரம். இன்னமும் பரப்புரை செய்ய வரும் செயலலிதாவை குவிவிளக்கு ஒளியில் பார்க்கும் அப்பாவி தமிழன் ”என்ன கலரு” என்று வியந்து அவள் சொல்லுவதையெல்லாம் வாய்பிழந்து கேட்பது கொடுமையிலும் கொடுமை.

said...

தமிழகத்தில் கட்சிக் கொடி கட்டக் கூட காண்ட்ராக்ட் விடும் ஒரே கட்சி காங்கிரசு. தொண்டனே இல்லாத ஒரு கட்சி. செருப்பு மாலை போடப் பட்டவுடன் மறியல் பொறியல் என்று கிளம்பி, (வழக்கம் போல சம்பளத்துக்கு ஆள்சேர்த்து) ரோட்டுக்கு வந்து அடி வாங்கிப் போயிருக்கிறார்கள். கூட்டி வந்த கூலிப்படையைச் சேர்ந்த அப்பாவிகள், மறியல் மற்றும் கோஷம் போட மட்டுமே காசு கொடுத்த காங்கிரசுக் காரன் அடி வாங்கியதற்கு போட்டுக் கொடுக்காததால் வருத்தம். இனிமேல் காங்கிரசு அரிக்கும் போராட்டங்களுக்கு அடி வாங்கும் அலவன்ஸ் தனியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியதாகக் கேள்வி...

said...

குழலி,

ஒருவரைப் பிடிக்கவில்லை அவரது சிலைக்கோ, உருவப் படத்திற்கோ செருப்பு மாலை போடுவதுதான் தமிழனின் கலாச்சாரம் போலிருக்கிறது.

இந்த எழவு கலாச்சாரத்தை தோள்ள சுமக்கிறதுக்கு பதிலா, நான் இந்தத் தமிழன் இல்லைன்னு தைரியமா நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்..

said...

//
கிகிகி.. ராத்திரியில முக்காடு போட்டு போய் சிலைக்கு செருப்பு மாலை போடற புத்தி இன்னும் இவங்கள விட்டு போகவே இல்லை.. //

இந்த முக்காடு கமாண்ட போட்டது நிச்சயமா ஒரு காங்கிரஸ் காரரா தான் இருக்கணும். ஏன்னா அவர்களுக்கு தான் இந்த முக்காடு மேட்டர் அத்துப்படி.

தமிழ்நாட்டுல நட்டநடு ராத்திரியில முக்காடு போட்டுக்கிட்டு காங்கிரஸ் கோஷ்டி தலைவருங்க தன்னை வாழ்த்தி போஸ்டர் அடிச்சு ஒட்டுறதுல இருந்து டெல்லி தலைங்க இலங்கைக்கு முக்காடு போட்டுக்கிட்டு உளவாளி வேல பாக்கிறது வரை இந்த கங்கிரசு காரனுங்க முக்காடு மேட்டருல கில்லாடிங்க.

said...

//
//ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும்.//

அப்படியே இந்தியராணுவத்தில் சேர்ந்த பாவத்திற்காக அறுக்கப்பட்ட 1100 தாலிகளையும் சேர்க்கவும். இதில் சில தமிழகத் தாலிகளும் உண்டு!
//

ஆமாமா அவங்களையும் சேர்க்கணும். இந்திய ராணுவத்துல சேர்ந்த பாவத்துக்கு ராசீவின் முட்டாள் தனமான போபர்ஸ் பீரங்கி ஊழலில் இருந்து தப்ப எடுத்த முடிவால் போரில் இறந்த இவர்கள் மட்டும் என்ன முட்டாள்களா என்ன?

said...

//
இதை ராஜீவுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்பதை விட, ராஜீவ் மரணத்தின் பெயரால் தமிழர்களிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தையும், எண்ணத்தையும் மவுனத்தையும் உடைக்கும் நிகழ்ச்சியே, இந்த செருப்புமாலை நிகழ்ச்சி பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த அதே அதிர்ச்சி வைத்தியத்துக்கு இணையானதே
//

நிச்சயமாக.

ஆனா காங்கிரஸ்காரன திருத்த முடியாது.
இன்னைக்கு கூட டெல்லி காங்கிரஸ் காரன் சொல்லுறான் ஈழப்பிரச்சினையில் இதற்குமேல் பிரதமர் தலையிட முடியாதுன்னு. அப்படி என்ன செய்துட்டர்னு தெரியல. ஒருவேளை தமிழன அழிக்க முடிஞ்ச அளவு உதவிட்டோம்கிறாங்களோ என்னவோ. இந்த லட்சணத்துல மானம் கெட்ட மெகா கேடி தங்கபாலு கோஷ்டி மது விலக்கு போராட்டம் நடத்துதாம். தூத்தேறி....... இதெல்லாம் ஒரு பிழைப்பு......

said...

//
ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். ராஜீவ்காந்தியின் மரணம் பற்றி மீண்டும் ஒரு விவாதமும் கட்டுடைப்பும் நடத்த பட வேண்டும்.
//

நெத்தியடி...

ஆனா ராஜீவ் குடும்பம் பாவம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியும் போது அதை தூக்கி நிறுத்த பலி குடுக்கிறதுக்கின்னே இந்த குடும்பத்தை வளர்க்கிறனுங்க கங்கிரஸ்காரனுங்க. இவனுங்ககிட்ட பரம்பர பரம்பரயா ஏமாந்து போவுதுங்க. பாவம்.

said...

சித்திரா சுப்பிரமணியன் ராஜீவின் உண்மை முகத்தை முழுமையாக காட்ட முதல் அவர் இறந்தது துரதிஸ்டம். அதனால் தான் அவர் இன்னும் பலரது கண்களில் வெள்ளையாகத் தெரிகின்றார்.
அவ‌ர் கெட்ட‌வ‌ரா இல்லையா என்ப‌து என‌க்குத் தெரியாது. ஆனால் அவ‌ரை அவ‌ர‌து க‌ட்சிக்காற‌ர்க‌ள் அவ‌ரை ப‌லிக்க‌டா ஆக்கிய‌து உண்மை. குறிப்பாக‌ த‌மிழ‌ காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் "ராஜிவ் மார்க்" வைத்துதான் ஊழ‌லை ந‌ட‌த்துகின்றார்க‌ள்.

புள்ளிராஜா

said...

காங்கிரசை மட்டும் தமிழகத்தில் இருந்து கருவறுத்துவிட்டால் போதும், விளங்கிரும்

said...

\\
ராஜீவ்காந்தியின் மரணம் பற்றி மீண்டும் ஒரு விவாதமும் கட்டுடைப்பும் நடத்த பட வேண்டும்.
\\

இது கட்டாயம் நடக்கப்பட வேண்டிய ஒன்று,இதைச்சொல்லியே பல பேர் பிழைப்புநடத்துறதால...ஆனா இது இப்ப தேவலை இப்ப அவசியமானது வேறு...

said...

குழலி,

நேரு வீட்டு வாசலில் வீசியெறிப்படும் எலும்புத்துண்டுகளை நக்கி தின்னும் நாய் பிழைப்பு தமிழக காங்கிரஸ் தலைவர்கள்... நடைமுறை வாழ்க்கையில் செய்வதோ பண்ணையாள்தனம்! இந்த அதிகார பொறுக்கிகள் திருந்த போவதில்லை...!

ராஜீவ் என்கிற புனிதபிம்பத்தை அம்பலப்படுத்தி மக்களிடம் செல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய ஊடகங்களுக்கும் மாற்று தலைமைகளுக்கும் இருக்கிறது...!

ஈழத்தில் ராஜீவ் என்கிற அதிகாரத்தின் கொடுமைகளை மட்டுமல்ல... ராஜீவ் அதிகாரத்தில் இருந்த காலக்கட்டத்தில்.. செய்த அத்தனை பொறுக்கிதனங்களையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது!

டெல்லியில் சீக்கிய மக்களின் படுகொலைகளை(குழந்தைகளை எரியும் தீயில் விட்டெறிந்தது உட்பட) முன்னின்று நடத்திய காங்கிரஸ் குண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது...
"ரோஜாக்களின் ராஜா" என்கிற பட்டப்பெயருடன் எப்பொழுதும் காரில் பெண்களுடன் பயணம் செய்வது...
பொது மேடைகளில் பெண் எம்.பிகளிடம் சல்ஜா செய்தது..
அரசின் வரிப்பணத்தில் விமானங்களை தனிப்பயன்ப்பாட்டுக்கு பயன்படுத்தியது (இதில் மாலத்தீவுக்கு தனி விமானத்தில் சோனியாவுக்கு பால் பாயசம் கொண்டுச்செல்லப்பட்டது உள்பட...)

said...

//
இங்கே பதவிக்காக வேட்டி துண்டு என்று மட்டுமல்ல கோமணத்தையே கழற்றி தந்திருக்கும் கட்சிகளின் மத்தியின் தொல்.திருமாவின் போராட்டங்கள் புதிய நம்பிக்கை அளிக்கின்றன.
//
வழிமொழிகிறேன்...

said...

உங்களுக்கு செருப்படி கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!

said...

அரசியலில் நாகரீகம் வேண்டும் எனும் கலைஞரின் காங்கிரசுக்கு கால் கழுவும் அறிக்கையையும் சேர்த்தே விமர்சித்து இருக்கலாம்.

மாமேதை அம்பேத்கர் அவர்கள் மீதெல்லாம் செருப்பு மாலை விழுந்த போது கலைஞரிடம் இருந்து இப்படியெல்லாம் அறிக்கை வந்ததில்லை.

சோனியாவின் பாத பூசைக்குத்தான் எத்தனை எத்தனை வகை அறிக்கைகள்?

said...

காங்கிரசும் திமுகவும் சேர்ந்து செய்த spectrum
ஊழலை மறைக்க கலைஞர் எப்போதும் காங்கிரசை கைவிட மாட்டார்.
அதன் விலைதான் ஈழ தமிழ் உயிர்கள்.

said...

//ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும்//

நச்
//
பொற்ச்செல்வன் said...
அரசியலில் நாகரீகம் வேண்டும் எனும் கலைஞரின் காங்கிரசுக்கு கால் கழுவும் அறிக்கையையும் சேர்த்தே விமர்சித்து இருக்கலாம்.

மாமேதை அம்பேத்கர் அவர்கள் மீதெல்லாம் செருப்பு மாலை விழுந்த போது கலைஞரிடம் இருந்து இப்படியெல்லாம் அறிக்கை வந்ததில்லை.

சோனியாவின் பாத பூசைக்குத்தான் எத்தனை எத்தனை வகை அறிக்கைகள்?
//

நறுக்

said...

:-)
அட்டனென்ஸ்

said...

//சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது//

பஞ்ச் சூப்பர்

said...

இன்றைய செய்தி :


புதுச்சேரியில் ராஜிவ் சிலை அவமதிப்பு தினமலர் நிருபர் கைது



புதுச்சேரி, ஜன. 23: புதுச்சேரி ராஜிவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜிவ்சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜிவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ராஜிவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தினமலர் பத்திரிகையின் பாகூர் நிருபர். அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் ராஜா(29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து சீனியர் எஸ்.பி. அகர்வால் கூறியதாவது:
ராஜிவ் சிலை அவமதிப்பு தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் செல்போன் எண் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். 19ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு ராஜிவ் சிலை அருகில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்ணை தொடர்பு கொண்ட போது பாகூர் குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பது தெரியவந்தது. விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக இவர் கூறினார். தீவிர விசாரணையில் சிலை அவமதிப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். ராமசாமியின் சித்தப்பா மகன் ராஜா(29) என்பவர் உதவியாக உடன் இருந்து இருக்கிறார். பைக்கில் உருவ பொம்மையை கொண்டு வந்து இருக்கின்றனர். உருவ பொம்மையை ராஜா தூக்கிவிட ராமசாமி, சிலையில் கட்டியிருக்கிறார். இவ்வாறு அகர்வால் கூறினார்.
கைதான தினமலர் நிருபர் ராமசாமி, ராஜா ஆகியோரை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி சுதா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமாவளவன் பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புதுவையில் நேற்று அளித்த பேட்டி:
ராஜிவ் சிலை அவமதிப்பு நிகழ்வு தொடர்பாக குற்றவாளி யார் என அடையாளம் காணும் முன் தினமலர் நாளிதழ் விடுதலை சிறுத்தைகளை அத்தடன் இணைத்து அவதூறு பரப்பியது.
இப்போது கைதாகி உள்ள ராமசாமி, ராஜா ஆகிய இருவரும் தலித் அல்லாதவர்கள் என்பதும், அதில் ராமசாமி என்பவர் தினமலர் நிருபர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதில் நிருபர் மட்டும் பொறுப்பாக இருக்க மாட்டார். தினமலர் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இதன் பின்னணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் ஐயப்படுகிறோம். இதை தீவிரமாக விசாரிக்கவேண்டும். காங்கிரஸ், வி. சிறுத்தைகள் இடையே கடுமையான முரண்பாட்டை உருவாக்கி, புதுவை- தமிழகத்தில் மிக மோசமான வன்முறையை தூண்ட வேண்டும் என்பதும், அதன்மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதும் அவர்களது உள்நோக்கமாக உள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

said...

"SanJaiGan:-Dhi said...

கிகிகி.. ராத்திரியில முக்காடு போட்டு போய் சிலைக்கு செருப்பு மாலை போடற புத்தி இன்னும் இவங்கள விட்டு போகவே இல்லை.. இவங்களும் ஜாதிக் கலவரம் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. ஒன்னும் போணி ஆகலை. எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு இவங்க பாட்டுக்கு முக்காடு போட்டு போய் இப்படி கேவலமான பொழப்பு பாப்பாங்க. அப்புறம் சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் அடிவாங்குவாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு. இது வக்காலத்து வேறையா?

செருப்பு மாலை போட்டவங்க எல்லாம் புனித பிம்பம் உடைக்கப் பட்டவர்கள் என்றால் , அப்படி உடைக்கப் பட்ட புனித பிம்பங்களின் பட்டியல் எல்லாம் தரவா குழலி? :)) "

ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலைதினமலர் நிருபர் ராமசாமி பாகூரை சேர்ந்தவர் கைது .இன்றைய தினகரன் செய்தி .
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பன்றி என்றவார்த்தையை சொன்னதாக பொய் செய்தி வெளிட்டு பா .ம .க. வை ரஜினியுடன் மோதவைத்து ரத்தம் குடித்த ஓநாய் தினமலம் கும்பலின் கைவரிசை தான் இது . முக்காடு போட்டு போய் சிலைக்கு செருப்பு மாலை போடற புத்தி இன்னும் இவங்கள விட்டு போகவே இல்லைஜாதிக் கலவரம் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. ஒன்னும் போணி ஆகலை. எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு இவங்க பாட்டுக்கு முக்காடு போட்டு போய் இப்படி கேவலமான பொழப்பு பாப்பாங்க. அப்புறம் சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் அடிவாங்குவாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு. இது வக்காலத்து வேறையா?சஞ்சய் காந்தி.

said...

//குசு குசு என்று பலராலும் ஓரிருவரால் ஓங்கியும் விமர்சிக்கப்பட்டு கொண்டிருந்த ராஜீவ்காந்தியின் புனித பிம்பத்தை வெளிப்படையாக செருப்பு மாலை போட்டு உடைத்திருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள்//

குழலி அண்ணே.. அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு கூட செருப்பு மாலை போட்டதாக நினைவு. இந்த புனித பிம்பம் உடைக்கும் சங்கதி இதற்கும் பொறுந்துமா?. எந்த தலைவரின் சிலையை அவமதித்தாலும் தவறே என்று நான் நினைக்கிறென்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் அதற்காக எந்த கடவுளுக்கும் செருப்பு மாலை போட்டதில்லை. கெட்ட வார்த்தையில் திட்டியதில்லை. எனக்கு நம்பிக்கை இல்லைன்னா விமர்சனம் பண்ணலாமே ஒழிய அவமதிக்கக் கூடாது. அது கடவுள் என்று மட்டும் பார்க்காமல் அடுத்தவர் நம்பிக்கை என்ற அளவிலும் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. :))

செருப்பு மாலை போட்டால் புனித பிம்பம் உடையுமாம்ல.. இன்னா ஓய் கதை அளக்கறேள்? ;))

said...

//SanJaiGan:-Dhi said... எந்த தலைவரின் சிலையை அவமதித்தாலும் தவறே என்று நான் நினைக்கிறென்//
உங்களின் நிலையை நான் மதிக்கிறேன்
ஒரு சில திருத்தங்களுடன்,இதை நான் வழிமொழிகிறேன்
//1.ராஜீவ்காந்தியின் புனித பிம்பத்தை வெளிப்படையாக செருப்பு மாலை போட்டு உடைத்திருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள்
2.அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு கூட செருப்பு மாலை போட்டதாக நினைவு.
//
மேலே உள்ள இரண்டையும் நான் கோபத்தின் வெளிபாடாக பார்க்கிறேன்
முதாலாவது கோபம் தவறுதான் ஆனால் தண்டனைக்குரியவர்கள் அல்ல, ஏன் என்றால் ராஜீவ்காந்தி,தன் உரிமைக்காக போராடும் ஒரு இனைத்தை அழித்தவர், அது மன்னிக்க முடியாத குற்றம், சொல்லபோனால் தமிழ் மக்களின் சட்டபடி அவர் ஒரு குற்றவாளி
இரண்டாவது கோபம் மன்னிக்க முடியாதது
என்றால், அம்பேத்கர் மற்றும் பெரியார் தாழ்த்தபட்ட மக்களுக்காக தன்னையே அற்பணித்த தியாக சுடர்கள் ஆதலில் இரண்டாவது கோபம் தண்டனைக்குரியவர்கள்
தமிழையும், தமிழினத்தையும் அழித்துதான் நம் இந்தியாவின் இறையாண்மையை காட்ட வேண்டும் என்றால் அப்படி பட்ட இறையாண்மை நமக்கு தேவையில்லை
ஆதலில்,இந்தியாவின் குடியரசு தின விழா அன்று தமிழர்களுடைய வீட்டில் கருப்பு கொடி ஏற்றுவோம்

said...

உருவத்தில் மட்டும் ஆண்மையை வைத்துக்கொண்டு அந்த திறமை சிறிதும் இல்லாத எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட எண்ணை அடையாளமாக கொண்ட ஒரு தெருநாயின் செயல் அது (திருநங்கைகள் மன்னிக்கவும் ). இந்த விஷத்தை வேறு செய்தி ஏதும் கிடைக்காமல் ஒரு பதிவாக போட்டு உன் தமிழ் இனப்பற்றை காட்டிவிட்டதாக அற்ப சந்தொசப்பட்டுகொள்ளும் நீ மேலே நான் சொன்னவனை விட கேவலமானவன்.
திரு அடுப்பு ஊதுற குழலி அவர்களே, (முதல்ல மரியாதையாகத்தான் பதில் சொல்லலாம் என்று நினைத்தேன், ஆனால் உனக்கு இந்த மரியாதையே அதிகம் என்று தோன்றியது)

ராஜீவ் காந்தி என்றுமே புனித பிம்பம்தான். இது மாதிரி காரியங்கள் செய்வதாலோ, அல்லது உன்னமாதிரிபட்டவன் பதிவு போடுரதாலயோ அது என்றுமே அழிய போவது இல்லை. தன்னுடைய பிழைப்பை நடத்துவதர்க்காக கேவலம் ஜாதியை வைத்து, ஜாதி உணர்ச்சியை தூண்டி கட்சி நடத்தும் ஒருவன் உனக்கு புனித பிம்பம் என்றால் ராஜீவ் எங்களுக்கு அதை விட பெரிய புனித பிம்பம் தான். சாகும் வரை உண்ணாவிரதம் என்று இருந்து விட்டு நாலு நாளில் வயிற்று கோளாறு சரியானவுடன் அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று அதனால் முடிக்கிறேன் என்று பிலிம் காட்டியவனை விட ராஜிவ் ஒன்றும் தாழ்ந்து போய்விட வில்லை. இவன் உண்ணாவிரதம் இருந்த நாலு நாட்களில் எட்டு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் எரிக்கப்பட்டுள்ளன இவனது ஆட்களால். ஆனால் இன்னொரு நாள் இவனே கொடி பிடித்து கொண்டு நிற்பான்
எதற்கு தெரியுமா, பேருந்து வசதி சரி இல்லை என்று. இவனெல்லாம் சூப்பர் புனித பிம்பம். தெருவுக்கு தெரு மைக் வைத்துக்கொண்டு நான் தமிழன், ஐயோ நான் தமிழன் என்று வெற்று சவடால் விட்டு தமிழன் என்று சொல்லியே பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவிகளை விட ராஜிவ் ஒன்றும் குறைந்தவர் அல்ல.

//செந்தழல் ரவி said... காங்கிரசை மட்டும் தமிழகத்தில் இருந்து கருவறுத்துவிட்டால் போதும், விளங்கிரும்//
திரு கரிக்கட்டை ரவி அவர்களே இன்றைக்கும் ஒட்டு பிட்சை கேட்கவரும் உன் அப்பன், பாட்டன் எல்லாம் காங்கிரஸ்காரர் காமராஜர் ஆட்சி அமைப்போம், அமைப்போம் என்று தான் கூவி கொண்டிருக்கிறார்களே தவிர. பெரியாரின் வழியில் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லிக்கொண்டு திரியவில்லை.

திரு குழலி போ போ வேற எதாவது கிடைக்குதானு பாரு.பதிவு போடுறதுக்கு. எந்த நடிகை எவன் வீட்டிற்கு போனாள் என்பது பற்று பதிவு போடு. நிறைய பேர் படிப்பாங்க.
கடைசியாக ஒன்னு, சூரியனை பார்த்து நாய் குறைத்தா அது சூரியனுக்கு (லோக்கலா சொல்லனும்னா) மைருக்கு சமானம். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான். இந்த மாதிரி செருப்பு மாலை போடுரவனும். அதுக்காக சந்தோசப்படுற உன்னமாதிரி பட்டவனும் ரொம்ப ....................... சொல்ல விரும்பலை