ஈழத்தமிழர் பிரச்சினை மீண்டும் ஒரு தீக்குளிப்பு

‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு. என்ற செய்தியை தொடர்ந்து சென்னைக்கு தொடர்பு கொண்ட விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த ரவி என்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர் தீக்குளித்தது உண்மையென்றும் இவர் மாணவர் என்றும் தெரியவந்துள்ளது.

ஒரு முத்துகுமார் போதும், வேண்டாமே மீண்டும் மீண்டும் இந்த தீக்குளிப்புகள், மிகுந்த துயரத்தை தருகின்றது. முத்துகுமார் தந்த துயரமே தாங்கவில்லை இப்போது ரவியுமா?

8 பின்னூட்டங்கள்:

said...

:((

said...

:((

said...

தங்கள் வலைத்தளத்தை படிக்க முடியவில்லை. யூனிகோடு கொண்டு எழுதுங்கள். இ.கலப்பை அல்லது suratha.com அல்லது tamileditor.org தளத்திற்கு சென்று பாருங்கள். வலைத்தளத்தை மேம்படுத்துங்கள்.

said...

:((

said...

அவர் தியாகத்திற்கு அஞ்சலி, அவர் எடுத்த முடிவில் உடன்பாடு இல்லாவிட்டாலும்!

said...

:((

said...

ரவி மாணவர் அல்ல. அதோடு அவர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலும் இல்லையெனும், எந்த அமைப்பையும் சாரதவர் என்றும் தமிழின உணர்வாளர் என்றும் அந்த ஊர் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

said...

s you are 100% correct.. we agree

just a question.. what vaiko , ramadass, thiruma doing ? dont you think they use this to do politics??

let me ask you something.. can u write a post about a person who is still in center govt.. has MP and Minister there in the cabinet..
he is showing himself as supporter of tamils but doesnt have time to ask his ministers to quit from center cabinet..??

atleast karunanidhi shown that he cannot go against congress and so had to compromise on tamil eelam..

but this guy is trying to be a cat on the wall.. take both the benefits.. that is more worse ..

please write a post abt that leader too!