ஈரோடு கணேசமூர்த்தி மீது கொலைவெறி தாக்குதல்

ஈவிகேஎஸ்.இளங்கோவனை தோற்கடித்த கணேசமூர்த்தி அவர்களின் மீது ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் குடித்து விட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், கணேசமூர்த்தி கைகள் முறுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து பின் வெளியேறியுள்ளார்... இந்த செய்தி இன்னும் ஊடகங்களில் வெளிவராதது ஆச்சரியம்

2 பின்னூட்டங்கள்:

said...

இது இத்தாலி கும்பல் செய்ததா இல்லை கருணாநிதி கும்பல் செய்ததா?நேற்று பாரதிராஜா அலுவலகத்தை கருணாநிதி கும்பல் தாக்கியுள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.

said...

அவ்வ்வ்வ்வ்.. பக்கத்துல இருக்கிற எனக்குக் கூட தெரியலை. சிங்கப்பூர்ல தெரிஞ்சதா? ஒரு வேட்பாளரைத் தாக்கியது சாதாரன விஷயமா? இதை மீடியா விட்ருமா? ஏன் தல கதை விடறிங்க? :))