தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் - கருணாநிதி"தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் ஆரம்பித்துள்ளது நாங்கள் சிப்பாய்களாக இருந்து அவர்களை எதிர்கொள்வோம்" என்று கருணாநிதி தெரிவித்தார்.

உடன்பிறப்பு: என்ன தலைவா இப்போதானே தேர்தல் முடிந்தது, இனி அடுத்த தேர்தலுக்கு தனே ஆரிய திராவிட போரெல்லாம்

ஓ டில்லி அமைச்சரவை பிரச்சினையா?

விடுங்க விடுங்க தலைவா. அதான் சூத்திரர் தயாநிதி மாறன், சூத்திரர் அழகிரிக்கு மந்திரிபதவி கொடுத்தாச்சே, மிச்ச ஆரிய-திராவிட போராட்டத்தை பிறகு பார்த்துக்கலாம் ஓஓ சூத்திரர் கனிமொழிக்கு கேபினேட் தரலைங்கற கோபமோ? இப்போ பாருங்க தலைவா, ஏ பார்ப்பனர்களே, பார்ப்பன அடிவருடிகளே, ஆரிய-திராவிட போர் தமிழ்நாட்டிலே, சூத்திரனுக்கு கேபினேட் இல்லையா? எப்புடி தலைவா ஓகே வா?

11 பின்னூட்டங்கள்:

said...

அவர்கிட்ட ஒரு நாய்க்குட்டி இருக்கு. அதுக்கு பதவி கிடைக்குமா?

said...

குழலி,
இரண்டாவது கருத்துப்படம் நன்று! உண்மையும் கூட!!

said...

//Vaa.Manikandan said...
அவர்கிட்ட ஒரு நாய்க்குட்டி இருக்கு. அதுக்கு பதவி கிடைக்குமா?
//
தலைவா அவரு நாய்குட்டிக்கு வேணாலும் பதவி வாங்கட்டும் அதோட குட்டிக்கு வேணாலும் வாங்கட்டும் ஆனா பதவி கிடைக்கலை, விமர்சனம் அப்படின்னா கருணா(நிதி)ஆரம்பிப்பாரு பாரு ஆரிய-திராவிட போருன்னு... அருவெறுப்பின் உச்சம்

said...

ஏமாற தமிழர்கள் ( இளிச்சவாயர்கள் ) இருக்கும் வரை இப்படியே காலத்தை ஒட்டி நாளை பிறக்க போகும் அவர் குடும்பத்து குழந்தைக்கும் கேபினெட் மந்திரி வாங்கி கொடுப்பாரு . மற்ற உடன் பிறப்புகள் பின்னன்கையை நக்கி கொண்டு போக வேண்டியது தான்

said...

many of the IAS officers in tamilnadu govt are aryans.

ivaru eludharadhayum innum padikkireengale !

said...

ச்சி ச்சி.. எவ்ளோ கெட்ட வார்த்தைகள்.. எத்தனை சூ...?

குழலி கெட்ட பையன்.. :))

said...

கடைசில படத்தைப் புடிச்சிட்டிங்க போல.. :))

said...

ஆமா குழலி,

மீண்டும் ஆரியர் திராவிடர் போராட்டம்னு தலைவர் சொல்றாரே.. இதுவரைக்கும் நிறுத்தி வைச்சிருந்தாரா?

இவர் மேலயோ இவரது அமைச்சர்கள் மேலயோ ஊழல் குற்றச்சாட்டு யாராவது சொல்லிட்டா உடனே சூத்திரர் ஆரியர்னுதானே சொல்லிக்கிட்டு இருந்தார். ஏதோ நிறுத்தி வச்சிருந்த மாதிரி எதுக்கு இப்ப டகால்டி?

said...

எல்லாம் முடிஞ்சதும் தலைவருக்கு வீரத்தப் பாருங்கடேய்... ஓ,...ஓ... பேரம் இன்னமும் சரியா படியலயா...
அப்ப கச்சேரிய ஆரம்பிக்க வேண்டியதுதான்....

said...

ராமதாஸ் மகனுக்கு பதவி வாங்கும் போது எங்கே போயிருந்தீர்கள்?

said...

// Vaa.Manikandan said...

அவர்கிட்ட ஒரு நாய்க்குட்டி இருக்கு. அதுக்கு பதவி கிடைக்குமா?//

நச்... கிடைத்தாலும் கிடைக்கலாம்..நாம் இழிச்சவாயனாக இருக்கும் வரை