வலைப்பதிவர் சவுக்கு கைதுக்கு கண்டனங்கள்

சவுக்கு வலைப்பதிவில் ஆதாரங்களுடன் ஊழலுக்கு எதிராக தம் சவுக்கை சொடுக்கியிருப்பார்கள், இதில் திரு சங்கர் அவர்கள் எழுதியுள்ளார், உளவுத்துறை ஐஜி மற்றும் உயர் அதிகாரங்கள், நக்கீரன் பத்திரிக்கையின் முக்கிய பிரமுகர் காமராஜ் ஆகியோர் பற்றியும் எழுதியுள்ளார், சவுக்கு சங்கர் அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளதை கடுமையாக கண்டிக்கிறேன், இது தொடர்பாக பதிவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் இந்நிலை நாளை எந்த வலைப்பதிவருக்கும் வரும் அபாயம் உள்ளது.

6 பின்னூட்டங்கள்:

said...

குஷ்பூவுக்கு பேச்சுரிமை தந்தவர்கள் சங்கருக்கு தரக்கூடாதா.

said...

''வெறும் கண்டனங்கள்'' வேறு என்ன செய்ய?

said...

''வெறும் கண்டனங்கள்'' வேறு என்ன செய்ய?

said...

எங்கள் கடும் கண்டனத்தயும் பதிவு செய்கிறோம்....

said...

மன்னிக்கணும் தனிப்பதிவாக கண்டனம் தெரிவிக்கமுடியவில்லை.
இங்கு எனது கண்டனங்களை அரசுக்கும்... அதன் ஏவல் அதிகாரிகளுக்கும் பதிவு செய்கிறேன்.

said...

குழலி நன்றி
உங்கள் பக்கங்கள்
புரட்சி யுத்தங்கள் !