2020ல் நாம் வல்லரசு

3 பின்னூட்டங்கள்:

said...

Reply to your comment : http://jeeno.blogspot.com/2005/04/blog-post.html#111483916192801188

குழலி,

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும், இவையாவும் ஜனநாயகத்தின் சாபக்கேடு தவிற வேறில்லை. அதற்காக, இதை முற்றிலும் தவிற்க்காமல், பூவோடு சேர்ந்து ஐ.நா.வில் உள்ள நாரை மனக்கச்செய்யலாமே???

said...

:) நல்லாயிருக்கு. இப்டியெல்லாம் பண்ற ஒரு நாட்டை சரிக்கு சமமாய் எதிர்கொள்வதற்கு தான் வல்லரசாகவேண்டும் என்ற கனவில் EU, சீனா மற்றும் நாம் குதித்துக்கொண்டிருக்கிறோம்.

இவைதான் வல்லரசு ஆக தகுதிகள் என்றால், பலர் கூறுவது போல் நல்லரசு ஆவதே மேல். நான் கனவு காணும் இந்திய வல்லரசில் எல்லோருக்கும் அடிப்படைக்கல்வி, வசதிகள், வேலைவாய்ப்பு இவைதான் பிரதானம். அதன்கூடவே பொருளாதார மற்றும் விஞ்ஞான பலம். ஆயுதபலம் என்பது மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதற்கல்ல. நம் நாட்டை கீரையாய் நினைத்தெறியாமல், நம் நாட்டின் உரிமைகளை நியாயமாக பெறுவதற்கு ஒரு "deterrent". அவ்வளவே.

செரி.. மத்யானம் 1 மணி. நல்லதூக்கம். அதான் அச்சு பிச்சுன்னு கனவு வருது. நான் அவுட்.

நன்றி.

said...

Good !! Well Done!!

But I am unable understand the lines
"Tajmahal"

Anyway good one!!