ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்!

இலங்கையின் அமைதி
ஆயுதத்தினாலே

பாலஸ்தீனத்தின் அவதி
ஆயுதக்குறைவினாலே!

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல
அமைதிக்கும் தான்!

இந்திய பாகிஸ்தானின் அமைதி
அணுகுண்டினாலே

திபெத் சீன அவதி
அணுகுண்டின்மையினாலே

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல
அமைதிக்கும் தான்!

4 பின்னூட்டங்கள்:

said...

ஓ ஹோ!...இந்த அமைதியாவும் சத்தியமாக தற்காலிகமானது மட்டுமே...

said...

பின்னூட்டமிட்டதற்கு நன்றி சீனு அவர்களே! இந்த தற்காலிக அமைதிகூட ஆயுத பலத்தினால் வந்தது என்பதை மறுக்க முடியாது அல்லவா?

said...
This comment has been removed by a blog administrator.
said...

பலம் இழந்தால் - பன ஓலையும்
பயம் காட்டும்

-ajeevan