கருவாகி உருவாகி - நம்பிக்கை கவிதைImage hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
கருவாகி உருவானதே
கடும் போட்டியில்தானே
களைத்து தளர்வதேன் ?

வாலும் தலையும் வைத்து
வாகை சூடினாயே
வாட்டமேன் முழு ஆளாய்?

வீறுகொண்டெழு, காத்திருக்கிறாள்
வெற்றி தேவதை உன் வழியில்

பின்குறிப்பு

ஊக்கத்திற்கு நன்றி

திரு.நாராயணன் வெங்கிட்டு அவர்களின் நம்பிக்கை கவிதை பதிவு

9 பின்னூட்டங்கள்:

said...

வேறுபட்ட கோணம் வித்தியாசமான சிந்தனை நல்ல கவிதை பாராட்டுக்கள்

said...

நல்ல சிந்தனை ஒட்டம்.. தொடரட்டும்

said...

தெருப்பாடகன் சொன்னது போல் 'அட இப்படி யோசிச்சதே இல்லையே' என்று நினைக்க வைத்த கவிதை. வாழ்த்துக்கள் குழலி.

said...

அருமை அருமை குழலி. வாழ்த்துக்கள்.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

முதல் முறை பின்னூட்டமிட்ட ரம்யா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

said...

neenga kavidhai kooda varaiveengala!

good one i reckon...

cheers
nellikkuppatthaan

said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

said...

நல்ல சிந்தனைக் கவிதை குழலி !
அந்தப் படங்களுக்காகவும் பாராட்டுக்கள்.
(குறிப்பிட்டிருந்த நாளுக்குள் கொடுத்திருக்கக் கூடாதா?)

said...

சத்யா, தாசு,இப்னு மிக்க நன்றி,

//குறிப்பிட்டிருந்த நாளுக்குள் கொடுத்திருக்கக் கூடாதா? //

வழக்கமான சோம்பேறித்தனமும் ஞாபக மறதியும் காரணமாகிவிட்டன