மூன்றாவது முறை

ஆர்வ கோளாறு 30
எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த மின் மடலையும் அது தொடர்பான பிற மடல்களையும் இங்கே பதிவிட்டுள்ளேன், ஆனால் இரகசியம் கருதி (நண்பர்கள் அடிக்க வந்து விடுவர்) மின் அஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளன...

ஆனாலும் தமிழ்மணம் தொடர்ந்து திரட்ட மாட்டேன் என அடம் பிடிப்பதால் என்ன செய்வது அதனால் இங்கே சுட்டுங்கள் ஆர்வ கோளாறு 30

3 பின்னூட்டங்கள்:

said...

இந்த பதிவாவது திரட்டப்படுகின்றதே

--

கொஞ்ச நேரம் பதிவு நிற்குமே இந்த பின்னூட்டமிட்டால் அதுதான் ஹி ஹி

said...

உண்மையான தகவலா இது குழலி? ஆம் என்றால் சாதனைதான்.

said...

ஆர்வகோளாறு 30 என்ற பதிவின் பின்னூட்டங்கள்
----------------------------------
At 1:06 AM, Kuzhali said…

ஏற்கனவே இதே தலைப்பில் போட்ட பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு உடனடியாக காணாமல் போய்விட்டதால் மீண்டும் பதிவிடுகின்றேன்


At 1:29 AM, செந்தில் / Senthil said…

:-)))))))))))

modhal-la rendu mail paarthutu.. enada.. idhu apideenu nenachaen..

andha kadaisi comment adicha nanbar thaan kalakeetaaar..

he/she made the blog post spl.. ;-)


At 1:38 AM, சினேகிதி said…

Kuzhali i read this already..ippa ungada vilamparathai parthitu inuromurai padicha...ungalukum ungada vaalugaluk kusumbu jasthithan.

neenga sonamathiri 2 tharam vasichum puriyala endu solla matane.


At 2:35 AM, Anonymous said…

see here too

http://www.boxofficereport.com/atbon/200m.shtml


At 3:48 AM, அவதாரம் said…

//Subject: RE: TOP 100!! box office film collections(look at place 30)

Oru thadava partha nooru thadava partha mathri..

so..USD 6,976,744 X 100 = USD 697, 674,400

Kooti kalichu paru... kanakku sariya varum........... :) ha ha ha...//

அப்படிப் போடுங்க அரிவாளை.. super கலக்கிட்டீங்க நைனா..:-)


At 1:07 PM, கோபி(Gopi) said…

ஏனுங்க, எனக்கும் இந்த மின்னஞ்சல் வந்தது.. ஆனா எனக்கு வந்ததுல மூனாவது வரி இப்படி இருந்திச்சி:

really amazing ... isn't it..i just do it as a forward...i cant assure the integrity of the message.....

உங்களுக்கு அப்படி வரலையா இல்ல ரகசியம் கருது வெட்டீட்டிங்களா?


At 2:39 PM, Kuzhali said…

//really amazing ... isn't it..i just do it as a forward...i cant assure the integrity of the message.....
//
//உங்களுக்கு அப்படி வரலையா இல்ல ரகசியம் கருது வெட்டீட்டிங்களா?//

எனக்கு வரவில்லை, வந்திருந்தால் இந்த பதிவிற்கே வேலையில்லையே


At 4:03 PM, கோபி(Gopi) said…

//எனக்கு வரவில்லை, வந்திருந்தால் இந்த பதிவிற்கே வேலையில்லையே//

உண்மையாக இருக்கலாம்.

ஏனென்றால் எனக்கு வந்த மின்னஞ்சல் இங்கிருந்து அனுப்பப்பட்டது.

உங்களுக்கு அனுப்பியவர் வேறு இடத்திலிருந்து அனுப்பியிருக்கலாம்.

(இரண்டிலும் மின்னஞ்சல் தலைப்பு வேறாக இருக்கிறது)


At 4:11 PM, Kuzhali said…

இதெல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு, ரசிச்சோமா இதையெல்லாம் அவ்வளவுதான் முடிஞ்சிது இதில் விவாதிக்க ஒன்றுமில்லை ...

ஆனாலும் அந்த இணைப்பு கொடுத்திங்களே மிக்க நன்றி...

http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/16710

//But tell me one thing, are you an anti Rajni person? if you're not,
then you might not have used words like "doopu vidurathukkum oru
alavu irukku.......", etc.

sai
//
ஆனாலும் அங்கே கருத்து சுதந்திரம் அதிகமாக இருக்கு போல.... ம்...