நெசமாவா ராசா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் படித்தது...
கொஞ்சமே கொஞ்சம் இங்கே, மிச்சத்தை இங்கே படிக்கலாம்...

Image hosted by Photobucket.com
............................................
............................................
............................................

Image hosted by Photobucket.com


நெசமா ராசா இது?


நன்றி
குமுதம் ரிப்போர்ட்டர்

28 பின்னூட்டங்கள்:

said...

டூப்ளிகேட் ஹீரோக்கள் இப்படித்தான் ..இதிலென்ன ஆச்சரியம் இருக்கு?

said...

குழலி ஒரு சின்ன திருத்தம்

நன்றியை ஆ.வி க்குச் சொல்லுங்கள்........

said...

திருத்தத்தில் ஒரு திருத்தம் ஆவியின் ஜூவிக்கு நன்றியைச் சொல்லுங்கள்

said...

ஆல்பம் போட்டு அந்த ஆல்பத்தை அவங்க கிட்டேயே வித்து அந்த பண்ததையும் அவங்க கிட்டயே தரது தானே கான்செப்ட்....அதிலென்ன குற்றத்தை கண்டீர்?

எதுனாலும் குற்றம் சொல்றதே வேலையா போச்சு?

said...

இந்தத் தவறுக்கு ரஜனிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதென்ன குழந்தைகள் விஷயத்தில் விளையாடுவது? மிகவும் கண்டிக்கத் தகுந்தது.

இப்பின்னூட்டம் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூடமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அம்புடன்,
டோண்டு ராகவன்

said...

அவர்கள் நடிப்பதை தொழிலாக கொண்டிருப்பவர்கள் அதை சரியாகத்தானே செய்திருக்கிறார்கள்

குழலிக்கு குற்றம் கண்டுபிடித்தலே வேலையாப் போச்சு

said...

எப்படியாவது, எங்கிருந்தாவது, ரஜினியைப் பற்றி ஏதோ எழுத வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது; ஆனால் அதற்காக, இவ்வளவு கீழே இறங்கி வந்திருக்க வேண்டியதில்லை.

வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, வீரமாகப் பேசி விட்டு,அப்படியே மறந்து விடும் அரசியல்வாதிகளுக்கு நடுவில், 1 வருடத்திற்கு முன்பு கொடுத்த வாக்கை நினைவு கொண்டு, அதை செயல்படுத்த விழையும் ஒரு பெண்மணியைக் கேவலப்படுத்தி ஒரு இதழ் எழுதியதை பிடித்துக்கொண்டு, 'ஆகா! இதோ அவல்!' என்ற தொனியில் நீங்கள் எழுதியிருப்பது ஏற்புடையதாக இல்லை.

'நானோ, என் குடும்பமோ பதவிக்கு வந்தால், செருப்பால் அடியுங்கள்' என்று சொன்னவரைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்; இதில் உண்மை என்ன என்றாவது ஆராய்ந்து, பின், எழுதி இருக்கலாம், குற்றம் இருப்பின்.

சற்றே தெளிந்த மாதிரி போக்கு காட்டி விட்டு, மீண்டும் சறுக்குகிறீர்களே!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

ரஸ்னி, ரஸ்னி என்று கத்தும் மாயவரத்தான் இந்த பதிவிற்கு சொல்லும் மறுமொழிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...

ஆம்.... முத்து ஜீவியிலும் இது வெளிவந்துள்ளது....

said...

Kuzhali,

Let me tell you before you ask me the question. I am not a brahmin. But I am a fan of Rajini. But also a fan of Kamal & Vijay.

Not very sure why this post here?. There are people in the blogs for these types of post. You have a standard. Please maitain that. Lets not degrade from there.

Hope you understand.

-Satheesh.

said...

மெய்யாலுமா?

...எது எதுல தான் "ஸ்டண்ட்" விடறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு...
ரஜினி, லதா மேட்டர்லயெல்லாம் அவ்வளவாக தலையிடுவதில்லை என்று நினைக்கிறேன்.

said...

ஏனென்றால் எப்படியாவது "பணம்" பண்ணினால் சரி ! எங்கே இன்னும் "www.rajinispams.com" ஐ கானோம்!

said...

இதிலென்ன ஆச்சரியம் இருக்கு?

Nothing surprise!!!

Surprise is how 'Kumudam' & 'Vikatan' publish this??????

said...

//Let me tell you before you ask me the question. I am not a brahmin. But I am a fan of Rajini. But also a fan of Kamal & Vijay.

Not very sure why this post here?. There are people in the blogs for these types of post. You have a standard. Please maitain that. Lets not degrade from there.

Hope you understand//

Sathish,
what do you mean?
People who post such posts are low graded?
what is maintaining of standard?
please enlighten me

said...

Muthu,

This post surely is a biased one. Giving a news article, but not in its full form.. And then say questions like "really".. vudu joot... etcetra..

Ofcourse, this is a cheap tactic used by lots of bloggers.

- Satheesh

said...

Satheesh:
Kuzhali has given the link for the article. Interested person can always naviagte to the site. So whats your problem? I wonder if you are designing a publicity stunt by dragging Kuzhali into a brawl.

said...

Rajini - asia's 2nd heighst earning(salary) actor (?????)

Chandramuki - asia's biggest collection since 2000(!!!)


Dear rajini devotees

Stop to spread such baseless & nonsense informations. better to ask him to give that lakh rupees assured by her.


(kumudam reporter's article is really a wonder. because every one knows how they 'hype' Rajini. Even 'kumudam' wasn't ready to write 'baba' film review. it asked Rajini devotees to write about 'baba'. such bias they are)

'devotes' - banglore word (rajini pakthan, kamal paktan, now days most are vijay paktans)?????

said...

Chandramuki's latest record - Chennai santhi(Prapu(producer)'s own ) theatre still showing that movie for 10 persons everyday.

Dear Rajini fans please take ten tickets per association('mantam') to make it one year.FYI - Chennai lovers.

said...

Muthu,

The bottomline of what I said.. Please don't beleive those magazines as it is and say things like "nesamavaaa..".. "ennappa .." etcetra.

I would say the same thing even if it was about "Dr. Ramadoss", "Thirumavalavan" (you name it..)

That is what i meant by saying , there are people to say those things, but i would prefer kuzhali to spent time on the "history" that he promised to write about.

-Satheesh

said...

Dear Satheesh,
What's Your Problem exactly? Haven't you read the Kuzhali's Post as a whole or Are you posing an "ignorant" attitude?
Plse read the last line of the Post mate...
//நெசமா ராசா இது?


நன்றி
குமுதம் ரிப்போர்ட்டர்//

if you want to prove the news was wrong, make it with the facts.
why the **** you are jumping in to "Dr.Ramadoss & Thiruma". Are you insane?

whoa whoa...well...fair enough!
who is stopping you to write anything against Dr.Ramadoss & Thiruma...If you want to write something cheaply, write it on your own mate. You will get a factual/actual replies if its worth giving a reply

Go and Watch Chandramukhi dude...someone said there are only ten heads in the theatre.

said...

Dear Potea kadai,

//
What's Your Problem exactly?
//

My problem is that kuzhali shouldn't waste time writing these kind of posts just for provoking few audiences.


//
Haven't you read the Kuzhali's Post as a whole or Are you posing an "ignorant" attitude?
Plse read the last line of the Post mate...
நெசமா ராசா இது?


நன்றி
குமுதம் ரிப்போர்ட்டர்//


In the news first of all there was no Nesama raasa ithu?.

All it said was "Didn't the news reach Sivaji?". That was the last line in the news.

//
whoa whoa...well...fair enough!
who is stopping you to write anything against Dr.Ramadoss & Thiruma...If you want to write something cheaply, write it on your own mate. You will get a factual/actual replies if its worth giving a reply
//

Where did i say that i want to say something about Dr.Ramadoss etcetra. Please ready my replies carefuly before advising.

Also as this is for kuzhali, I don't have anything else to add to this.

Thanks,
Satheesh

said...

Chenni Lovers - best place to meet.

shanti theatre. (chandramuki showing on noon show) no distrabances. enjoy

said...

vidunga sathish, ayya goshti standard avvalavudhaan.

said...

Dear Sathish.

போட்டிக்கடை கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.ஆனால்

//The bottomline of what I said.. Please don't beleive those magazines as it is and say things like "nesamavaaa..".. "ennappa .." etcetra.//

சதிஷ் சில நேரம் நாம் இந்த பத்திரிக்கைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி உள்ளது. ஏனென்றால் இதில் கூறப்படும் பெரிய ஆட்களின் தகுதி அப்படி.....ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா என்ன?

//I would say the same thing even if it was about "Dr. Ramadoss", "Thirumavalavan" (you name it..)
//
இது ஓ.கே.கருத்து சுதந்திரம்.

//That is what i meant by saying , there are people to say those things, but i would prefer kuzhali to spent time on the "history" that he promised to write about.//

குழலி எழுதட்டும் சாமி....அப்பப்ப அவர் கண்ணில படறதை இப்படி போட்டு வைக்கட்டும்..என்ன குறைஞ்சு போச்சு? அவரை தூக்கி virtual ஆ ஒரு லெவல்ல வைச்சு இதை எழுதுங்க..இதை எழுதாதீங்க என்றெல்லாம் எதுக்கு ...குறிப்பிட்ட அந்த கட்டுரையின் திரண்ட கருத்து என்ன என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

said...

//குறிப்பிட்ட அந்த கட்டுரையின் திரண்ட கருத்து என்ன என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.//

அது எதுக்கு :-]

said...

unarcchi vasappattuttaen!!!

:-) my apologies!

said...

பொட்டீ கடை...

ஹி ஹி
(நான் மண்டையை சொறிவதுபோல் எண்ணிக்கொள்ளவும்)