வெள்ளைக்காரனுக்கும் சிங்களச்சிக்கும் பொறந்த மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன்

மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன் என்றொரு போட்டி விஜய் தொலைக்காட்சியில் நடைபெறுகிறது...

இன்றைக்கு தான் கொஞ்சூண்டு பார்த்தேன்...

பெயர் தான் மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன், ஆனால் வெள்ளைக்காரனுக்கு பொறந்தவர்களை போல நிகழ்ச்சி முழுவதும் நடைபெற்றது ஆங்கிலத்தில், நிகழ்ச்சி நடக்கும் இடமோ சிங்களக்காரிக்கு பிறந்தது போல இனவாத சிங்களவெறி நாடான இலங்கையின் தலைநகர் கொழும்பில்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது Srilanka is amazing என்று ஒரு குட்டி சொல்வதை விளம்பரப்படுத்துவதும், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் உறவுப்பாலம் அமைக்கிறார்களாம் இந்த நிகழ்ச்சியின் மூலம்... காசுக்காக எதையும் தின்னும் பொறம்போக்கு நாய்கள்...

மும்பைகாரன் எல்லாம் ஹிந்திகாரன்களை ரவுண்டு கட்டி அடிப்பது சரிதானோ? பின்னே மராட்டிய தலைநகரில் எங்குமே மராட்டி இல்லாமல் ஹிந்தி புழங்கினால் வெறியாக மாட்டானுங்களா?

150 பேரை பாக்கிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் சுட்டு போட்டுடானுங்களாம் அதுக்கும் குய்யோ முய்யோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு பாக்கிஸ்தானோடு கிரிக்கெட் விளையாட அனுப்பாத இந்தியா இலைங்கைக்கு அனுப்பியது... ஆனால் பல ஆயிரம் தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறி நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல ஹை கிளாஸ் அ...ம் களை உருவாக்கும் அழகி போட்டியும் அங்கே நடத்துவார்களாம், அதை கோயிந்துகளான நாம் பார்க்க ஒளிபரப்புவார்கள்...

என்ன கொடுமை இது...

இங்கே எழுதுவதால் என்ன நன்மைன்னா கேட்கிறீங்க? ஒரு மயிரும் இல்லைதான் வயிற்றெரிச்சலை புலம்பலை கொட்டுவதற்கு ஒரு இடம் அவ்ளோ தான்

13 பின்னூட்டங்கள்:

said...

சரி சரி புலம்பிவிட்டு செல்லவும்
காலம் மனிதர்கள் எண்ணங்கள் அனைத்தும் மாறுகிறது என புரியாமல் வாழ்கிறீர்கள் அது சரி நடக்கட்டும்

said...

//
Anonymous said...
சரி சரி புலம்பிவிட்டு செல்லவும்
காலம் மனிதர்கள் எண்ணங்கள் அனைத்தும் மாறுகிறது என புரியாமல் வாழ்கிறீர்கள் அது சரி நடக்கட்டும்

//
My dear anony, can you tell me why the hell chennai man and miss chennai is in ENGLISH and in Srilanka why not in Tamil and chennai?

said...

எதுக்கு இப்படி ஒரு புலம்பல்....இந்த உலகமே இப்படித்தான்..ஏதாவது கருத்து சொல்லிக்கிட்டே இருப்பாங்க...ஆனா இப்போ உங்களுக்கே புரிஞ்சிருக்கும் எவ்வளவு நேரம் கணிணி உங்களை குடும்பத்த விட்டு பிரிச்சு வைக்குதுன்னு.உங்க சேவை எங்களுக்கு தேவை.

said...

>>நிகழ்ச்சி முழுவதும் நடைபெற்றது ஆங்கிலத்தில்..
த.நாட்டிலேயே தமிழ் பேசக் கானோம். கொழும்பிலா பேசப் போகிறார்கள்?

>>ஹிந்திகாரன்களை ரவுண்டு கட்டி அடிப்பது சரிதானோ?
-மாறுபடுகிறேன். அப்படி பார்த்தால் நான், நீங்கள் என்று எல்லோரும் ஆதிவாசிகளிடம் அடி வாங்குவோம் (கல் தோன்றி, முன் தோன்றா எல்லாம் கருணாநிதி போன்றவர்கள் ஜல்லி அடிக்க). அடித்து விரட்டுவதுதான் சரி என்றால் ஈழத்தில் நடப்பதையும் அவர்கள் நியாயப்படுத்தலாமே (ஒரு வாதத்துக்குத்தான்).

>>பல ஆயிரம் தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறி நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல
- பாக்கிஸ்தானை வைத்து வட நாட்டில் ஓட்டுப் பொறுக்கலாம். ஆனால் ஈழம் என்றால் தமிழ்நாட்டிலே கூட ஓட்டு வாங்க முடிவதில்லை.

நன்றி.

said...

"இங்கே எழுதுவதால் என்ன நன்மைன்னா கேட்கிறீங்க? ஒரு மயிரும் இல்லைதான் வயிற்றெரிச்சலை புலம்பலை கொட்டுவதற்கு ஒரு இடம் அவ்ளோ தான்"

உள் மன வலிகளுக்கு வடிகாலாக இருந்துவிட்டு போகட்டுமே. அவ்வளவுதான். பின் வேறென்ன?

உங்களுடைய வயிற்றெரிச்சலை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

இருந்தாலும் அநீதி அநியாயங்களை பார்த்து அடங்கிபோய் கூனிக்குறுகி கடைசியில் இவ்வளவுதான் நாம் கொடுத்து வைத்தது என்று ஒரு சிறு வட்டத்துகுள்ளேயே நம் வாழ்க்கையை முடித்துக்கொள்வோமா என்ன?

என்னை பொறுத்தவரை சமுதாயத்தின் அடி மட்டத்தில் முழுதும் ஒரு பெரிய சீர்திருத்தம் தேவை.

said...

AYYO AYYO VERA WELAYA PARUGAPPA...


TAMILAN
BUT SRILANKAN

said...

விஜய் டிவியையோ கலைஞர் டிவியையோ ஜெயா டிவியையோ சொல்லி குற்றமில்லை ஆனால் தமிழகத்தில் எதுவுமே நடக்காததை போல் காசு வாங்கி ஒட்டு போட்ட மக்களை என்ன சொல்ல

said...

இலங்கை தமிழான் அங்க ஒற்றுமையா இருக்க மாட்டான். இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்க பார்குறான். இங்க இருக்கற நாங்க காசு வாங்கி ஒட்டு போட்டோம்னு சொல்றான்.
தமிழர்கள் யாரும் தனி ஈழத்தை ஒற்று கொள்ள மாட்டார்கள். ப்லோக் ஹிட்ஸ் வேணும் என்று சிலர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்கள். மற்றபடி எல்லாருக்கும் தெரியும் ஒரு அரசாங்கத்தின் முடியை கூட இவர்களால் அசைக்க முடியாது.

said...

Mr.Rajchandra
What do you mean saying that if it is Ok what happens in Mumbay to Hindi speakers ,then it is OK whatever happens to Eelam tamils.

first of all,it is not OK what happens in Mumbay,targetting an ethinic group and attacking them is not Ok whatever the motives behind it.
secondly, Eelam Tamils are not an immigrant groups in Srilanka ,they are original inhabitants of Srilanka ,just like sinhalese, so there is no comparison.
Mr.C
you are saying "eelaththamilan idaththaik koduththaal madaththai pidunkuvan"
whose "madam"? do you say the "madam" is srilanka ,and it belongs to sinhalese.
again you are wrong.
that island belongs to us as well .we are not outsiders.
How many times we have to tell you people that we are the paople of that land and we have the same right as sinhalese there.

I know you people don't care a damn about what is going in srilanka , but atleast try to be objective and tell the truth.
don't try to twist the fact by saying Eelam tamils are some sort of immigrants who are trying to grab sinhalese land.
what is "theeviravaatham"Mr.C?
asking for equal right and the right to be alive is not theeviravatham,it is the struggle for survival. Got it man.

said...

மிஸ்.சென்னை நிகழ்ச்சி தமிழில் தான் நடைபெறவேண்டும் என எங்கேயாவது ரூல் போட்டிருக்கிறார்களா? ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை பெரிய குற்றமா?

Have a life, man.

said...

பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி என்று சொன்னவன் பொய்யாமொழி எழுதிய பழைய கவி ,,,,,,,,,,

பழையன :-
தமிழ் பேரரசுகள்
சிங்கள அடக்குமுறை
தமிழர்களின் அடிமை பண்பு
பிரபாகரன் மறைவு (பலமுறை)
ஆரிய சித்தாந்தம்

புதியன :
சிங்கள வெற்றி
கருணாவின் துரோகம்
கருணாநிதியின் இனத்துரோகம்
தமிழனின் தான்தோன்றித்தனம்
அறிவியல்
இளந்தமிழர்களின் எழுச்சி ,,,,,,,,,,,,

அகாவே,எமக்கு எல்லா போர் அறங்களையும் கற்றுதந்த இலங்கை ,இந்தியா ,சீன மற்றும் நம் உறவுக்கெல்லாம் .

நேரம் இருக்கு ,,,,,,,,,,,,,,
காலம் வரும் கனிவாக ,,,,,,,,

said...

//Anonymous said...
மிஸ்.சென்னை நிகழ்ச்சி தமிழில் தான் நடைபெறவேண்டும் என எங்கேயாவது ரூல் போட்டிருக்கிறார்களா? ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை பெரிய குற்றமா?

Have a life, man.
//
அனானி அண்ணே, இப்படியே போய் கொண்டிருந்தால் தமிழ் தாலிபான்கள் உருவாவதை தடுக்க இயலாமல் போய்விடும அண்ணே....

said...

தமிழன் தலிபான் ஆகும் அளவுக்கு முட்டாள் இல்லை.ஆங்கிலத்தை அவன் மனதார ஏற்று பலவருடங்கள் ஆகின்றன.

ஆபிசில் ஆணிபிடுங்கவே பலருக்கும் நேரம் இல்லை.நீங்களே பதிவை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவீர்கள். தலிபான் ஆகும் அளவுக்கு எவனுக்கு நேரமும், மொழிவெறியும் இருக்கிறது? யதார்த்தமே தெரியாமல் கனவுலகில் வாழகூடாது குழலி அண்ணே