செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள் - இன்று VAD fixing அறுவை சிகிச்சை

செந்தில்நாதன் என்னும் சிங்கைநாதனுக்கு இன்று சிங்கப்பூர் நேரம் காலை 8:00 மணிக்கு முதல்கட்டமான VAD fixing அறுவை சிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது... நேற்று செந்தில்நாதனை சந்தித்தப்போது மிகுந்த நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தார், 2 வாரங்களுக்கு முன் சந்தித்தபோது இருந்ததை விட தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார்...

இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெறும், செந்தில்நாதன் எப்போதும் எங்களிடம் கேட்டுக்கொள்வது பிரார்த்தனை செய்யுங்கள் என்று... செந்தில்நாதனுக்கு நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து நல்லபடியாக வீடு திரும்ப அனைவரும் செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள்...

14 பின்னூட்டங்கள்:

said...

முழுப் பெயர் : செந்தில் நாதன்
நட்சத்திரம் : பூராடம்
இராசி : தனுசு.

said...

உலகெங்கிருந்தும் தனக்காக நீண்ட ஆதரவுக்கரங்களை எண்ணி மகிழ்வதாகவும், அதுவே தனக்கு புது நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இது ஒரு மாபெரும் சாதனை என்றும் மிக நெகிழ்சியோடு தெரிவித்தார்.

தற்போது அறுவை சிகிச்சை ஆரம்பமாகிவிட்டது. தொடர்ந்து பிரார்திப்போம்.

said...

இறைவா ! எம் நண்பருக்கு துணையிருப்பீராக!

said...

இறைவா ! எம் நண்பருக்கு துணையிருப்பீராக!

said...

அறுவைசிகிச்சை இனிதே நடந்தேற வாழ்த்துகிறோம்.

said...

சிகிச்சை முழு வெற்றி பெறட்டும்.

said...

சிகிச்சை முழு வெற்றி பெறட்டும்.

said...

நல்லதே நடக்கும் செந்தில்நாதனுக்கு.

said...

சிகிச்சை வெற்றி பெற்று, நண்பர் நலம் பெற பிரார்த்தனைகள்.

said...

சிகிச்சை முழு வெற்றி பெறும்

said...

சிகிச்சை வெற்றி பெற்று, நண்பர் நலம் பெற பிரார்த்தனைகள்.

said...

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி பெறும். விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகள்

said...

Senthi Nathan Operation completed , he is in Post Operative Care Unit , Doctors said everything is NORMAL

said...

நம்பிக்கையும், நன்மக்களின் இறை வேண்டுதலும் நலம் தரும், நண்பர் செந்தில் நாதனுக்கு.