இன்று சுதந்திர தினமாம்!


8 பின்னூட்டங்கள்:

said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

said...

//மாயவரத்தான்.... said...
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
//
இந்தியர்களுக்கு உங்கள் வாழ்த்துகள் போய் சேரட்டும்... எனக்கல்ல...

said...

ஓரமா ஒரு வெள்ளைபுள்ளி இருக்கே அது எதுக்குண்ணே?

said...

ஓ, நீங்க சிங்கப்பூரியனோ?

அப்படீன்னா நீங்க எதுக்காக இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் குழலி?

தலைப்பிலயும் 'இந்தியர்களுக்கு சுதந்திர தினமாம்' என்றாவது வைத்திருக்கலாம்.

said...

//ஓ, நீங்க சிங்கப்பூரியனோ?

அப்படீன்னா நீங்க எதுக்காக இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் குழலி?
//
நான் சிங்கப்பூரியன் இல்லை....

கொலைவெறி பிடித்த இந்தியன் இல்லை.... தமிழன்.... மனிதன்...

தாம் இந்தியர்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதே அறியாத தமிழின அடிமைகளில் ஒருவன்

said...

தேசத்துரோகி நாயே, உனக்கு பிழைப்பதற்கு மட்டும் இந்திய பாஸ்போர்ட் வேண்டுமா. தூக்கி எரிய வேண்டியதுதானே.

இப்படி சொல்லிக்கொண்டு திரிவது உனக்கெல்லாம் ஒரு பாஷன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாய்.

said...

:((((((

said...

அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்.