பொட்டீகடை சத்யாவின் மாஸ்டர் பீஸ் - முடவனை பகிடி செய்யும் பாம்புபொட்டீகடை சத்யா எப்போவாவது எழுதுவான்... சமீபத்திய அவன் பதிவு "முடவனை பகிடி செய்யும் பாம்பு", முதலில் படித்தேன்... கொஞ்சம் பின் நவீன வாடை அடித்த உடன் சரி இதையெல்லாம் அவசரத்தில் படிக்க முடியாது ஆற அமர படிப்போம் என்று....

திரும்ப போய் படித்தேன்... ஆள் தற்போது நிஜத்தில் முட்டியை உடைத்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கான்... அது ஒரு மாஸ்டர்பீஸ் படைப்பை தந்திருக்கு... மாம்ஸ்க்கு முட்டி உடைஞ்சதும் ஒரு நல்லதுக்கோ?

கதை(யா?) படிக்கும் போது ஜெமோ வின் பார்த்தீனியம் படித்தது போல காட்சிகள் கண் முன் விரிந்தன, சத்யா கொஞ்சம் அழுத்தி புடிச்சான்னா சாருவும் ஜெமோவும் கலந்த கலவையாக புனைவிலக்கிய உலகில் வலம் வர வாய்ப்புகள் உண்டு

முடவனை பகிடி செய்யும் பாம்பு படிக்க இங்கே அமுக்குங்கள்

2 பின்னூட்டங்கள்:

said...

தல நலமா மறுபடி வந்துருக்கேன் சில பதிவுகள் போட்டிருக்கே நேரம் இருக்கும் பொது பாருங்க

said...

என்ன குழலி குரங்கு மாதிரி இப்படியும் அப்படியும் தாவி குதிச்சி பார்க்குறீங்க. அப்படியும் எவனும் உங்களை கண்டுக்கிறமாதிரி தெரியலை. பழைய மவுசு போயே போச்சா.