பழைய ஞாபகம் மற்றும் முன்னெச்சரிக்கை

"முறைப்படி தேர்தல் நடந்தால் அதிமுக அமோக வெற்றிபெறும்" என்று அதிமுக பொதுச்செயலாளர் பேட்டியளித்துள்ளார், சென்ற உள்ளாட்சி தேர்தலில் ரவுடிகளை வைத்து அதிமுக நடத்திய கூத்துகள் ஞாபகம் வந்து விட்டது போல, ஒரு வேளை தோற்றுவிட்டால் அதான் இப்போதே முன்னெச்சரிக்கையாக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை என்று சொல்லிவிடலாமே... ஹா ஹா...

தினமலர் சுட்டி

4 பின்னூட்டங்கள்:

said...

சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் தோல்வியும் அடைய போகின்றார்கள். வெற்றி பெற்ற இடத்தில் தேர்தல் முறைப்படியாக நடந்தது. தோல்வி அடைந்த இடத்தில் தேர்தல் முறைப்படியாக நடக்கவில்லை என்று சொல்வார்களா?

said...

"முறைப்படி தேர்தல் நடந்தால் திமுக அமோக வெற்றிபெறும்" என்று அதிமுக பொதுச்செயலாளர் பேட்டியளித்துள்ளார்
:-))))

said...

//சென்ற உள்ளாட்சி தேர்தலில் ரவுடிகளை வைத்து அதிமுக நடத்திய கூத்துகள் ஞாபகம் வந்து விட்டது //

அப்படி இருந்தும் திமுக ஜெயித்தது எப்படி? திமுக ரவுடிகள் அதிமுக ரவுடிகளை விட ரொம்ப ஜாஸ்தியோ?எனக்கு தெரிந்து அம்மாவுக்கும், ரவுடிகளுக்கும் இருக்கற ஒரே சம்பந்தம், அவங்க ஆட்சில எல்லா ரவுடிகளையும் 'போட்டு' த் தள்ளிருவாங்க - அப்பிடீன்றது தான்.

said...

//எனக்கு தெரிந்து அம்மாவுக்கும், ரவுடிகளுக்கும் இருக்கற ஒரே சம்பந்தம், அவங்க ஆட்சில எல்லா ரவுடிகளையும் 'போட்டு' த் தள்ளிருவாங்க - அப்பிடீன்றது தான்.
//
ஒரே ஒரு திருத்தம், அம்மாவுக்கும், அதிமுகவிற்கும் போட்டியாக இருக்கும் பிடிக்காத ரவுடிகளை மட்டும் என திருத்திக்கொள்ளுங்கள்...