சும்மா அதுருதுல்ல பேரை கேட்டா....

27 பின்னூட்டங்கள்:

Osai Chella said...

ஆமாங்கோ! அபடியே அய்யாவுக்கும் விளம்பரம். கொஞம் ஸ்ரேயா அண்ணி படத்தையும் போட்டா நாங்களும் கொஞ்சம் அதிருவோமில்ல!

பொன்ஸ்~~Poorna said...

:)!

Anonymous said...

குழலி, ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ குசும்பு கூடாது...

பெயரை போட்டு க்ளிக் பண்ணா "டாக்டர் ராமதாஸ்" அப்படீன்னு வருது...

ஆக நீங்க டெஸ்டிங் செய்யவே இந்த பெயரை தான் உபயோகம் செய்திருக்கீங்க...

என்னவோ போங்க...

என்னோட பேரு அதிரல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

வீ. எம் said...

யோவ் குழலி ரொம்பதான்... என்னய்யா குசும்பு இது??

அது சரி, எப்போ என் பெயரை டாக்டர் ராமதாஸ் நு மாற்றினேன் நான்...
என் பேரு அதிரலைங்கோ..... மருத்துவர் ஐயா பேரு தான் அதிருச்சு..

இது coding தவறா .. இல்லை குழலியின் உள்குத்தா?? :)
வீ எம்

Anonymous said...

Gelusil MPS

லக்கிலுக் said...

பட்டைய கெளப்பிட்டீயே பரட்டை!!! :-))))))

Anonymous said...

பேரை கேட்டாலே படப்பெட்டிக்கும் உதறுதுல்ல
:))))))))))

We The People said...

உம்ம குசும்புக்கு ஒரு அளவு இல்லையா??!!

குழலி / Kuzhali said...

//என்னோட பேரு அதிரல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//

//இது coding தவறா .. இல்லை குழலியின் உள்குத்தா?? :)
//
சாதா பெயருக்கெல்லாம் அதிருமா? அய்யா பெயருக்குத்தான்பா அதிரும் :-))) கோடிங் தவறெல்லாம் இல்லை....

சரி சின்னதா ஒரு மாற்றம் செய்துடறேன்...

உடன்பிறப்பு said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம்

Santhosh said...

:)) Good Ones

Anonymous said...

koyali... thappummma...

சும்மா அதுருதுல்ல எனக்கு
டாக்டர் ராமதாஸ் பேரை கேட்டா....

martuhuvar ramathaasuuuuuuuuuuuuuunnnu irukkanum

குட்டிபிசாசு said...

இருங்க...தைலாபுரம் தோட்டத்துல போய் உங்களபத்தி ராமதாஸிடம் போட்டுவிடுரேன்.

குட்டிபிசாசு said...

அடுத்தமுறை உங்க பேர போடுங்க! தமிழ்மணமே அதிரும்...!

ILA (a) இளா said...

//டாக்டர் ராமதாஸ்//
கட்சி கொள்கை தெரியாதுங்களா? மருத்துவர் பொண்ணு சோப்புன்னு சொன்னதுக்கே 100 ரூபாய் அபராதம் போடவரு அவரு பேரையே தப்பா எழுதினா என்ன சொல்லுவாரு?

//டாக்டர் ராமதாஸ்//
'மருத்துவர் ராமதாசு'ன்னு எழுதனுமில்லே? சரி சரி 100 ரூபாய நமக்கு அனுப்பி வைங்க.

Anonymous said...

Kuzhali,

Is this a sign of your admittance of Rajini's influence in TN and all over the world?

Anyways, some people have to get in to violence to prove a point but someother (rajini)individuals stay quiet but get accomplish many many things.

Vignesh

P.S

I remember, in your earlier posts you mentioned you don't watch rajini's movies. But anyways, do you know if Ramadoss watched it?

குழலி / Kuzhali said...

60.52.178.17 (52.60.in-addr.arpa.tm.net.my) Thu Jun 21 08:27:02 AM க்கு பின்னூட்டம் போட்ட அன்பர் அவருக்கு ஏதாவது சந்தேகம்னா அவங்க அம்மாகிட்டயே கேட்கலாம்....

Anonymous said...

///60.52.178.17 (52.60.in-addr.arpa.tm.net.my) Thu Jun 21 08:27:02 AM க்கு பின்னூட்டம் போட்ட அன்பர் அவருக்கு ஏதாவது சந்தேகம்னா அவங்க அம்மாகிட்டயே கேட்கலாம்....///

இது நல்ல பஞ்ச் !!!!

குழலி / Kuzhali said...

//I remember, in your earlier posts you mentioned you don't watch rajini's movies.
//
ஆமாங்க விக்னேஷ், ரஜினியோட சிவாஜி படம் திருட்டு விசிடி கிடைச்சா பார்க்கலாம்னு இருக்கேன், டிரெய்லருக்கே இம்புட்டு கலாய்க்க முடியுதுன்னா படம் பார்த்தா எம்புட்டு கலாய்க்கலாம் :-) அதுக்குதான்...

Anonymous said...

Kuzhali,

Thanks for your response.

How about captain's name? I heard ramadoss athirukrirar whenever captains's name is on TV.

Vignesh

selventhiran said...

"மருத்துவர் மால் அடிமை" பேரைக் கேட்டா ச்ச்ச்சும்மா எரியுதுல்ல...

Anonymous said...

No chance
superstar rocks..

your leader ramdoss may cheat people like you in caste lines.

we need only entertainment we dont want to listen to rowdy elements like
ramdoss.

i can see stomach pain on the supporters of ramdoss

குழலி / Kuzhali said...

//rowdy elements like
ramdoss.
//
(முன்னாள்)பொம்பளை பொறுக்கி(ஆதாரம் இது குறித்த ரஜினியின் பேட்டி பற்றி ரஜினிஃபேன்ஸ் குழுமத்தில் ஒரு ரஜினி ரசிகனே எழுதிய மடல்),(இன்னாளில் எப்படியோ யான் அறியேன் பராபரமே...) சட்டையை கிழித்து போட்டுக்கொண்டு, ரேபான் கண்ணாடி மாட்டிக்கொண்டு எளிமையாக இமயமலைக்கு போகும்போதும் போட்டோகிராபர் கூட்டிக்கொண்டு போய் விளம்பரம் தேடிய 2000 வருசம் உயிரோடு இருக்கிறார் பாபா என்று புளுகும் ஆன்மீக பொறுக்கி, தமிழர்களுக்கு எதிராக பெங்களூரில் கல்லெறிந்த கன்னட பொறுக்கி, தமிழர்களை கொல்லும் தமிழர் விரோத கன்னட சலுவாலியா சங்கத்திற்கு இரண்டு இலட்சம் நன்கொடை கொடுத்த தமிழர் விரோத பொறுக்கி, 50ரூபாய் மட்டுமே பொறுமானமுள்ள படத்தை 500 ரூபாய்க்கு விற்று ரசிகனின் சட்டை பையிலிருக்கும் காசுகளை பொறுக்கும் ஏமாற்று வியாபார பொறுக்கி, நெய்வேலி போராட்டத்தை குலைக்க உண்ணாவிரதம் நடத்திய தமிழினத்தின் ஒற்றுமையை குலைக்கும் பொறுக்கி ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டாராக வரித்துக்கொள்பவன்களுக்கு அந்த பொறுக்கியின் கொட்டத்தை அடக்கும் ராமதாஸ் ரவுடியாக தெரிவது ஆச்சரியமில்லை....

பொறுக்கி ரஜினி ரசிகர்கள் மரம்வெட்டி என்பார்கள், ரவுடி என்பார்கள் இன்னும் என்னவெல்லாம் சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் மட்டும் உத்தம புத்திரர்கள் போன்று நாகரிகம் பற்றி பேசுவார்கள்....

இது வரை ரஜினி மீது வெறும் விமர்சனம் தான் செய்துள்ளேன்... இது தான் முதல்முறை ரஜினியின் பொறுக்கி தனத்தை முதன்முறை நேரடியாகவே பொறுக்கி என்றே குறிப்பிட்டுள்ளேன்....

குழலி / Kuzhali said...

http://rajinifans.blogspot.com/2007/06/blog-post_23.html

என்ற பதிவில் நானிட்ட பின்னூட்டம், ஏற்கனவே காரம் குறைவாக எழுதிய விமர்சன பின்னூட்டங்களையே வெளியாடதவர்கள் இதை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை சற்று குறைவாகவே உள்ளதாள் இங்கேயும் அதே பின்னூட்டம்...

//எந்தவொரு காலகட்டத்திலும், எந்தவொரு நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டும்

என்பதுதான் நாங்கள் படித்திருக்கும் பாடம். ரஜினியும் சரி ரசிகர்களும் சரி வீண் வம்புக்கும் சண்டைக்கும் அலைந்ததில்லை.

அவசியமான நேரத்தில் கூட வார்த்தை அம்புகளை எய்து யாரையும் காயப்படுத்தியதாக சரித்திரமில்லை.
//
ஏய்யப்பா உங்க காமெடிக்கு அளவேயில்லையா? ரஜினி ரசிகர்கள் ரஜினியின் மீது நான் வைத்த விமர்சனங்களுக்காக மிரட்டல்களையும்

ஆபாச மெயில்களையும் அனுப்பினார்கள், அதில் பதிவில் ஏற்றுமளவிற்கு நாகரிகமாக இருந்த ஒரு மெயிலை பதிவில்

இட்டிருக்கின்றேன்....

http://kuzhali.blogspot.com/2006/04/we-are-immortal-be-careful.html

எனக்கு மட்டுமா? ரஜினியை விமர்சித்த சாருநிவேதிதாவிற்கும் தான் மிரட்டல் விடுத்தார்கள் http://kuzhali.blogspot.com/2005/09/blog-

post.html

ரஜினியை தேர்தல் சமயத்தில் திட்டிய மனோரமா ஆச்சி வீட்டில் கல்லெறிந்த கபோதிகள் யார்? ரஜினியை விமர்சித்த பாரதிராஜா

வீட்டில் கல்லெறிந்த பொறுக்கிகள் எந்த பொறுக்கிகள் என தெரியாதா என்ன?

திரைப்படத்திலே வடிவுக்கரசி ரஜினி கதாபாத்திரத்தை திட்டியதற்கு வடிவுக்கரசியை வசை மாறி பொழிந்த பொறம்போக்குகள் யார் என்பது தெரியாதா?

சாருநிவேதிதா எழுதியது http://www.charuonline.com/kp243.html
"ஏற்கனவே தியேட்டரில் வில்லன்களை செவி கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர் ரஜினி ரசிகர்கள் ரஜினியிடம் மரியாதையாக அந்த பாஸ்வேர்டை சொல்லிவிடு என்று மிரட்டும் போது வில்லனின் தாயாரை குறிப்பிட்டு வசை வார்த்தைகளை வீசினர் ரசிக சிகாமணிகள்

வில்லனின் பெயர் ஆதிசேஷன், அவன் சிவாஜியிடம் என் பெயர் ஆதிடா என்று கூறும்போதெல்லாம் அதற்கு மாற்று வார்த்தையை ஓராயிரம் ரசிகர்கள் கோபத்துடன் கத்திய போது ஏதோ ஒரு வித்தியாசமான சிம்பொனியை கேட்பது போலிருந்தது"

நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத பொறுக்கி விசிலடிச்சான் குஞ்சுகளை மேற்கண்ட வரிகளை எழுதும் போது நினைவிலிருந்ததா உங்களுக்கு?

Anonymous said...

//50ரூபாய் மட்டுமே பொறுமானமுள்ள படத்தை 500 ரூபாய்க்கு விற்று ரசிகனின் சட்டை பையிலிருக்கும் காசுகளை பொறுக்கும் ஏமாற்று வியாபார பொறுக்கி,//

நான் ரஜினி ரசிகன் தான்... ஆனாலும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

Anonymous said...

I read your blogs frequently, though I do not agree with you.

However, the language and tone of your writing has become too low for any meaningful discussion.

Goodluck with your blog and your life. You just lost one of your sincere blog visitors.

Vignesh

P.S

i do not think at anypoint rajini has denied any of his past misbehaviour.

வேல்பாண்டி said...

குழலி,
Unparliamentary language-ஐ உபயோகிக்காதீர்கள். ரஜினியை வைத்து ராமதாசுவும், மருத்துவரை வைத்து ரஜினியும் அரசியல் பண்ணுறாங்க.

நீங்க அது தெரியாமல் ரஜினி ரசிகர்கள் மட்டத்துக்கு இறங்கி வருவது நல்லாயில்லை.

- வேல் -