அழகிய தமிழ் பெயர் தேவை

நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் தேவை, நல்ல தமிழ் பெயரை பரிந்துரைத்துதவுங்கள்
நன்றி

நவிலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, பெயர்கள் பரிந்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி

34 பின்னூட்டங்கள்:

மாயவரத்தான் said...

(காடுவெட்டி) குரு என்று வைக்கச் சொல்லிப் பார்க்கவும்

மாயவரத்தான் said...

கூகுள் ரீடரில் நீங்கள் புதிதாக பதிவு போட்டிருக்கிறீர்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் 'ஆஹா, ஆரம்பிச்சிட்டாருய்யா..' என்று ஓடி வந்தால் ஏமாத்திட்டீங்களே தல!

ilavanji said...

குழலி,

முதலெழுத்து எதுவாகவேனும் இருக்கலாமா?

இங்க ஏதாவது கிடைக்குதா பாருங்க..

http://www.shaivam.org/snmstham.htm

குழலி / Kuzhali said...

//முதலெழுத்து எதுவாகவேனும் இருக்கலாமா?//
No preferences, anything.... Thanks

//(காடுவெட்டி) குரு என்று வைக்கச் சொல்லிப் பார்க்கவும்//
Thanks for the suggestion...

ரவி said...

பண்பாளன்..!!!

குழலி / Kuzhali said...

sorry for typing in english, my ekalappai is not working and very difficult to use some other writer I tried...

ரவி said...

அவர் என்ன ஊரோ அதே பேரை வையுங்களேன்...

மாயவரத்தான் வெச்சிருக்கறமாதிரி..

பார் எக்ஸாம்புள்

கும்மிடிப்பூண்டியான்
தஞ்சாவூரான்
கொருக்குப்பேட்டையான்...

:)))

சும்மா காமெடிக்கு கோச்சுக்காதீங்க...என்னுடைய ஓக்கே ஒக்க சஜசன் சொல்லிட்டேன்..

jeevagv said...

இங்கே பாருங்கள் குழலி:
http://www.nithiththurai.com/name/index1.html
அன்புடன்,
ஜீவா

மாயவரத்தான் said...

http://www.higopi.com/ucedit/Tamil.html

இதை ட்ரை பண்ணுங்களேன் குழலி

***
'குழலி'ன்றத விட சிறந்த தமிழ்ப் பெயர் இருக்கா என்ன?

***


செந்த‌ழ‌லாரே.. அந்த‌ப் பைய‌ன் அர‌சிய‌லுக்கோ, (அர‌சிய‌லை விட‌ மோச‌மான‌) வ‌லைப்ப‌திவுக்கோவா வ‌ர‌ப்போறான்?

FunScribbler said...

அழகிய தமிழ் மகன்

ஹாஹா.. சும்மா தான் சொன்னேன்.

தமிழரசன். எப்படி?

We The People said...

இளஞ்சேரலாதன்
இளஞ்செழியன்
கொற்றவன்
சேரமான்
தமிழ்ச்செல்வன்
நலங்கிள்ளி
நிலாவன்
இளம்பாரி

நந்து f/o நிலா said...

இனியன்,இனியவன் இவை எனக்கு பிடித்தது

இன்னும் சில என் மெயில் பாக்சில் இருக்கிறது. தேடி எடுத்து தருகிறேன்.உங்க மெயில் ஐடி கொடுங்க

Unknown said...

புகழேந்தி :-)

Anonymous said...

Amudhan (ponniyin selvan padiachha effect - Sendhan amudhan)

மணிவண்ணன் said...

இதயன், இன்பன், செழியன்.

சரண் said...

ஆதி, கதிரவன் எனக்குப் ப்டித்த பெயர்களில் இரண்டு.

-L-L-D-a-s-u said...

ப்ரியன்

-L-L-D-a-s-u said...

செந்தழல்

கிரி said...

இந்த பேரு நல்லா இருக்கா? எங்கடா பேரை காணோமேன்னு தேடாதீங்க ...ஹி ஹி ஹி என் பேரை தான் சொன்னேன்..

சரி சரி கோபப்படாதீங்க..இங்கே போய் பாருங்க

http://babynames.indastro.com/tamilonemA.html

http://babynames.looktamil.com/show_baby.php?gender=M

http://tamilo.com/Tamil_Baby_Names/category/tamil-baby-boy-names/

Anonymous said...

Mugil, Muhil, Pugal, Eniyan, Enba

Anonymous said...

Mugil, Muhil, Pugal, Eniyan, Enba

Anonymous said...

உங்களுக்குப்பிடித்த தமிழ் பெயர் http://www.thamizhagam.net/thamizhnames.html ல் தேடிப்பாருங்கள்.
வே. நடனசபாபதி

வனம் said...

வணக்கம்

இந்த வலைதளம் சென்று பாருங்கள்

http://www.nithiththurai.com/name/index1.html

நன்றி

முகவை மைந்தன் said...

நித்திலன் - முத்தானவன்

கதிர்வேலன் - கதிர் ஆற்றலையும் வளர்ச்சியையும் ஒருங்கே குறிக்கும். வேலன், கூப்பிட்ட குரலுக்கு வருவானே அவனே தான்.

வீ த பீப்பிள் - ஓசை நயம் மிக்க பெயர்களாகத் தந்திருக்காரே, அதே வரிசையில் முயற்சியுங்கள்.

இப்படி ஒரு விண்ணப்பம் பதியப் பட்டுள்ளமை மகிழ்ச்சியாய் இருக்கிறது.

67ygjg said...

சுப்பிரமணிய பாரதி

Anonymous said...

ADIBAN

ILAKIYAN

ILAMUHIL

CHOZAN

PUGAZ

PORKIZIYAN

PAVANAN

PRIYAN

KAVIN

OVIYAN

Anonymous said...

குழலி மற்றும் நன்பர்களே,
இது பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி.அதற்காக முதலில் மன்னியுங்கள்.என்னுடைய ப்ளாகில் தெரியும் பெயர் மற்றும்,தங்கள் ப்ளாக் போல மொத்தமும் தமிழில் மாற்றுவது எப்படி என்று சொல்லமுடியுமா.

நன்றிகள் பல.

ilavanji said...

// No preferences, anything //

அப்படின்னாச் சரி... இப்பத்திக்கி எனக்குப்பிடித்த பெயர்னா...

”நன்மாறன் நல்லதம்பி”

Anonymous said...

enna oru excellent medium idhu. blog ithan solluren. nan ivaluvu nalla theriyamale irunthuttenae. appuram tamila eppidiyappa feedback ezhuthireenga. konjam solli thankalen.

srinivasan said...

ennae oru tamil partu mikka makilichi. mannikkavum naan evaru tamil enathu pinnootankalai pathivu seivathenbathu theriyavilai. athanal than angilam.yaravathu uthavungalen.

Anonymous said...

sathyan....nallarukaaa...sir

Anonymous said...

dear sir
your blog is very nice. please continue your work.
doctorrajmohan@yahoo.com
recently only i am tryin to creat blog on pediatric subjects.if you find time please visit my blog and give your suggestions to improvw it
my blog- doctorrajmohan.blogspot.com

கணித்தமிழர் said...

தமிழகம் வலைத்தளம் http://www.thamizhagam.net/thamizhnames.html 5000-க்கும் மேற்பட்ட தூயதமிழ்ப் பெயர்களை வெளியிட்டுள்ளது.

மா.தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net/

Anonymous said...

நவிலன் பெயரின் அர்த்தம் என்ன ??